Sri Dhenupureeswarar Temple – Patteeswaram

Sri Dhenupureeswarar Temple – Patteeswaram

அருமிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் – பட்டீஸ்வரம் கும்பக்கோணம் என்றாலே கோயில்களுக்கு பெயர் போன இடம் . கும்பகோணத்திற்கு temple tour செல்பவர்கள் கண்டிப்பக இந்த இடத்திற்கு செல்லலாம் . மூலவர் : பட்டீஸ்வரர் தாயார் : பல்வளைநாயகி , ஞானாம்பிகை தீர்த்தம் : ஞானவாவி தல விருச்சம் : வன்னி மாவட்டம் : தஞ்சாவூர் ஊர் : பட்டீஸ்வரம் தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 86 வது தலம். தேவார பாடல் பெற்ற காவேரி …

Read More Sri Dhenupureeswarar Temple – Patteeswaram

Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் – திருவேற்காடு மூலவர் : தேவி கருமாரி தல விருச்சகம் : கருவேலம் மரம் ஊர் : திருவேலங்காடு மாவட்டம் : திருவள்ளூர் கருமாரி அம்மன் மூலசானத்தில் சுயம்புவாக சாந்த சொரூபிணியாக காட்சிதருகிறார் . அவரின் அருகில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் ஒரு விளக்கு உள்ளது அதற்கு ‘பதிவிளக்கு ‘ என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் . அம்மனையும் இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிட்டும் என்று …

Read More Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

Sri Subramaniya swamy Temple – Maruthamalai

Sri Subramaniya swamy Temple – Maruthamalai

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் – மருதமலை மூலவர் – சுப்ரமணியர் சுவாமி தாயார் – வள்ளி , தெய்வானை தல விருச்சம் – மருதமரம் தல தீர்த்தம் – மருது சுனை ஊர் – மருதமலை மாவட்டம் – கோவை   இங்கு விநாயகர் மற்றும் முருகன் சுயம்புவாக காட்சி அளிக்கிறார்கள் இங்குள்ள ஆதி முருகன் கோயிலில் முருகன் மற்றும் வள்ளி ,தெய்வானை சுயம்புவாக இருக்கிறார்கள் . ஆதி முருகனுக்கே முதலில் இங்கு அபிசேகம் நடைபெறுகிறது …

Read More Sri Subramaniya swamy Temple – Maruthamalai

Sri Manakula Vinayagar Temple – Pondicherry

Sri Manakula Vinayagar Temple – Pondicherry

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் – பாண்டிச்சேரி    நான் இந்த india temple tour இணையதளத்தை தொடங்கியவுடன் முதலில் நான் எழுத நினைத்த கோயில் இதுவாகும். ஏனென்றால் நான் பாண்டி செல்லும்போதெல்லாம் இக்கோயிலுக்கு அதிகமாக சென்றதுண்டு அவ்வளவு சக்தி வாய்ந்த கோயிலாகும் . இங்குள்ள விநாயகர் இருக்கும் பீடம் ஒரு கிணற்றின் மேல் உள்ளது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் . இக்கோயிலுக்கு மட்டுமே விநாயகருக்கு பள்ளியறை உள்ளது வேறு எந்த ஒரு விநாயகர் கோவிலிலும் …

Read More Sri Manakula Vinayagar Temple – Pondicherry

About

அன்புடையீர் வணக்கம் நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்தேடித் திரிந்து சிவபெரு மானென்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வேனே– திருமூலர் எனது பயணங்களில் நான் பெரும்பாலும் பழைய மற்றும் மிக சொற்ப அளவில் தெரிந்துள்ள கோவில்களுக்கு செல்வது எனது பழக்கமாகும் . அவ்வாறு நான் காணும் கோயில்களில் நமது பண்பாடு ,கலாச்சாரம் ஆகியவற்றை நமது முன்னோர்களும் , அரசர்களும் எவ்வாறு அவற்றை பின்பற்றினர் என்பதை கண்டு எனது மனம் பெரும் ஆச்சரியம் கொண்டது.. இறைவனின் எண்ணற்ற …

Read More About