Sri Amirthakadeswarar Temple – Melakadambur

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் – மேலக்கடம்பூர் இறைவன் :அமிர்தகடேஸ்வரர் இறைவி :வித்யூஜோதிநாயகி தல விருட்சம்:கடம்பமரம் தீர்த்தம்:சக்தி தீர்த்தம் ஊர்:மேலக்கடம்பூர் மாவட்டம்:கடலூர் , தமிழ்நாடு பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர் பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில் திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே. – அப்பர் இக்கோயிலானது …
Read More Sri Amirthakadeswarar Temple – Melakadambur