Category: Pooja

Maha Shivaratri

Maha Shivaratri

மகா சிவராத்திரி மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றியும் ஏற்படும் என்கின்றன புராணங்கள். சிவராத்திரி விரத வகைகள் : சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். 1 . நித்திய சிவராத்திரி2 . மாத சிவராத்திரி3 . பட்ச சிவராத்திரி4 .யோக சிவராத்திரி5 . மகா சிவராத்திரிஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத …

Read More Maha Shivaratri

Homam types and benefits

Homam types and benefits

யாகங்களின் வகைகளும் அதன் பலன்களும் இறைவனுக்கு பல வகையான யாகங்கள் உள்ளன.ஒவ்வொரு கடவுளுக்கும் சில யாகங்களும் அதன் பலன்களும் வரையறுக்கப்பட்டுள்ளது ,நமது சாஸ்திரங்களில் அவைகள் என்ன என்பதை இப்போது காண்போம் . கணபதி யாகம் – காரியங்கள் நலமாக தொடங்க நவகிரஹ யாகம் – கிரகங்களின் தோஷம் விலக அமிருத முருத்துயுஞ்சய யாகம் – ஆயுள் கூட மகா லட்சுமி யாகம் – ஐஸ்வர்யம் , தனம் பெருக ஆயுஷ்ய ஹோமம் – ஆரோக்கிய வாழ்விற்கு சரஸ்வதி …

Read More Homam types and benefits

Sri Rama Navami pooja

Sri Rama Navami pooja

ஸ்ரீராமநவமி பூஜை ஸ்ரீராமநவமி பூஜையை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் புனர்பூசம் சுக்லபட்ச நவமி திதியன்று பகலில் செய்திட வேண்டும். ராமரை தாமரை மலர்கள் அல்லது இதழ்களால் அர்ச்சிப்பது மிகச் சிறந்தது நிவேதனத்திற்கு பானகம். பருப்பு வடை, நீர் மோர், பாயசம் செய்தல் வேண்டும். பூஜை நன்கு நிறைவேற கணபதியை வேண்டி விக்னேச்வர பூஜை செய்திடவும் பின்னர் ராமரின் படத்துக்கு அல்லது விக்ரகத்திற்கு ஸ்ரீராம ஸஹஸ்ர நாமாவளி அல்லது ஸ்ரீராமாஷ்டோத்தர சத்நாமாவளியைச் சொல்லி, அர்ச்சனை …

Read More Sri Rama Navami pooja

Ashta Bhairava & pooja Methods

அஷ்ட பைரவர்கள் மற்றும் பூஜை செய்யும் முறைகள் 1. அசிதாங்க பைரவர்2. ருரு பைரவர்3. சண்ட பைரவர்4. குரோத பைரவர்5. உன்மத்த பைரவர்6. கபால பைரவர்7. பீஷண பைரவர்8. சம்ஹார பைரவர் மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன. வடுக பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம். எட்டு பைரவர்களின் வாகனங்கள்:1. அசிதாங்க பைரவர் – அன்ன வாகனம்2. ருரு பைரவர் – காளை வாகனம்3. சண்ட பைரவர் …

Read More Ashta Bhairava & pooja Methods

sankatahara Chaturti

sankatahara Chaturti

சங்கடஹர சதுர்த்தி விரதம் சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி !! வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்ககள்ளம் கபடம் கவர்ந்திழுக்க உள்ளம் தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்கவளரொளி விநாயகனே வா!! வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களை யும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர் …

Read More sankatahara Chaturti

Karadaiyan Nombu significance & Procedures

Karadaiyan Nombu significance & Procedures

காரடையான் நோன்பு காரடையான் நோன்பு மாசியும் ,பங்குனியும் கூடும் நாளில் வரும் .கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌரி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக நோன்பின் போது சுமங்களில்கள் அரிசி மாவும் ,வெல்லப்பாகும் சேர்த்து அடைதட்டி கற்களின் அடையாளமாக காராமணி பயிரை வேகா விட்டு கலந்து கௌரியை வேண்டி விரதமிருந்து நோன்பு கயிறை கட்டி கொண்டால் ,கணவனின் ஆயுள் அதிகரிக்கும் . …

Read More Karadaiyan Nombu significance & Procedures

Ratha Saptami

Ratha Saptami

ரத_சப்தமி(சூரிய ஜெயந்தி)வழிபாடு ரத_சப்தமி(சூரிய ஜெயந்தி)வழிபாட உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி . ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது . தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்கிறது . அதாவது தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு …

Read More Ratha Saptami

Navarathiri pooja methods

Navarathiri pooja methods

நவராத்திரி வணங்கும் முறைகள் நவராத்திரியில் பராசக்தியான துர்கா பிரமேஸ்வரியும் ,மஹாலக்ஷ்மியையும் ,சரஸ்வதியையும் பூஜிக்கிறோம் . மூன்று மூர்த்திகளாக சொன்னாலும் ,அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான் என்று நம் காஞ்சி மகா பெரியவர் சொல்லியுள்ளார் . இதைதான் லலிதா சஹஸ்ரநாமனத்தில் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்தி-ப்ராஹ்மரூபா) அவளே பரிபாலன் செய்பவள் (கோப்த்ரி-கோவிந்தரூபிணி ),அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணி –ருத்ரரூபா) என்று சொல்கிறது .லட்சுமி அஷ்டோகத்தில் “பிரம்மவிஷ்ணு சிவாத்மிகாயை நம” என்று வருகிறது ,சரஸ்வதி அஷ்டோகத்திலும் அதேதான் …

Read More Navarathiri pooja methods