Sri Padaleeswarar / Bramahapureeswarar Temple – Brammadesam
ஸ்ரீ பாடலீஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் – பிரம்மதேசம் சோழர்கள் காலத்து ஊராக இருந்த பெருமைக்குரிய ஊர் இந்த பிரம்மதேசம் . பல்லவன், சோழன், பாண்டியன், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள் எனப் பல்வேறு மன்னர்களால் போற்றப்பட்ட தலம். அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர். பாடசாலையாக விளங்கிய ஊர் . நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன இவ்வளவு பெருமைக்கு உரிய இந்த தலத்தை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் . இவ்வூரில் பழமையான இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. பாதாளீஸ்வரர் …