Sri Shanmuganathar Temple – Kunnakudi
ஸ்ரீ சண்முகநாதர் கோயில் – குன்னக்குடி / குன்றக்குடி இறைவன் : சண்முகநாதர் தாயார் : வள்ளி , தெய்வானை தலவிருச்சம் : அரசமரம் தலதீர்த்தம் : தேனாறு ஊர் : குன்றக்குடி மாவட்டம் : சிவகங்கை , தமிழ்நாடு குன்று இருக்கும் இடமெல்லாம் அழகன் முருகன் இருக்கும் இடம் என்ற சொல்லுக்கேற்ப இந்த குன்றக்குடியில் முருக பெருமான் அழகிய திருவுருவத்தோடு அருள்பாலிக்கிறார் . அருணகிரிநாதர் இக்கோயில் முருகனை பற்றி பாடியுள்ளார் . நகரத்தார் அதிகம் வசிக்கும் …
Read More Sri Shanmuganathar Temple – Kunnakudi