Sri Parasurameswarar Temple – Gudimallam

ஸ்ரீ பரசுராமேஸ்வரர் கோயில் – குடிமல்லம் இறைவன் – பரசுராமேஸ்வரர் இறைவி – ஆனந்தவல்லி ஊர் – குடிமல்லம் மாவட்டம் – சித்தூர் , ஆந்திரா பிரதேசம் சுவர்ணமுகி நதியின் கரைவழியாக வளைந்து நெளிந்து செல்லும் சுமாரான சாலை வழியே பயணம் செய்தால் சுவர்ணமுகி நதிப் படுகை, பசுமை நிறைந்த வயல்கள், சிறிய வீடுகள் அடங்கிய கிராமங்கள் வழியே சென்றால் குடிமல்லம் கிராமத்தை அடையலாம். இக்கோவில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது. இக்கோயிலானது இந்தியாவில் உள்ள மிக பழமையான …
Read More Sri Parasurameswarar Temple – Gudimallam