Category: Mahangal

Sri Hridayaleeswarar Temple, Thirunindravur

Sri Hridayaleeswarar Temple, Thirunindravur

ஸ்ரீ  இருதயாலீஸ்வரர் கோயில் மற்றும் பூசலார் நாயன்மார் – திருநின்றவூர் மூலவர் :  இருதயாலீஸ்வரர் தாயார் : மரகதவல்லி ,மரகதாம்பிகை  விருச்சம் : வில்வம் ஊர்  : திருநின்றவூர்  மாவட்டம் : திருவள்ளூர்  சுவாமியின் விமானம் கஜபிருஷ்டம் என்ற அமைப்பில் உள்ளது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கிய மகாவிஷ்ணுவும் மூல சன்னதியின் பின்புறத்தில் காட்சி …

Read More Sri Hridayaleeswarar Temple, Thirunindravur

Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – சாத்தனுர் (திருமூலர் அவதார தலம் ) 63 நாயன்மார்களில் ஒருவரும் 18  சித்தர்களில் ஒருவரான  திருமூலர்  அவதார தலம் . திருமூலர் அவதாரம் : திருக்கைலத்தில் இருந்து யாத்திரையாக ஒரு சிவனடியார் அகத்தியரை காண தென் இந்தியாவை நோக்கி வந்தார் . அவர் காவேரி கரையோரம் உள்ள இந்த கிராமத்தின் வழியாக சென்றபோது இவ்விடத்தில் மேய்ச்சலுக்காக வந்த பசுக்கள் ஒரு இடத்தில கூடியிருந்ததை கண்டு அவர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தார் .எல்லா பசுக்களும் கண்ணீர் சிந்தியவாறு நின்று இருந்ததை கண்டு அவற்றின் நடுவில் சென்று பார்த்தார் .அப்போது அங்கு நெற்றியில் விபூதியையும் கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்திருந்த ஒருவர் இருந்திருப்பதை கண்டு அதிர்ந்துபோனார் . அவனும் தன்னை போல் ஒரு சிவா பக்தன் என்பதை கண்டு வருத்தமுற்றார் .இதனை நாட்களாக பசுக்களை வளர்த்து பராமரித்த தன் மேய்ப்பவன் இறந்ததை கண்டு அந்த பசுக்கள் அழுவதை கண்டு கவலையுற்றார் .அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது ,அங்கு இருந்த ஒரு  மறைவான இடத்திற்கு சென்று தரையில் படுத்துக்கொண்டார் .கண்களை மூடிக்கொண்டு நமசிவாயத்தை சொல்லிக்கொண்டு உயிரின் மைய புள்ளியை உற்றுக் கவனித்தார் ,இன்னும் ஊர்ந்து கவனிக்க அது அசைந்து இருபுறமும் நகர்ந்தது பின்பு தன் உடலில் இருந்து நழுவி சென்று பேய்ப்பவனின் உடலில் சென்று அடைந்தது. ஆமாம் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்துவிட்டார் !மேய்ப்பவன் தன் உடலில் உயிர் வந்தவுடன் அவன் மெதுவாக எழுந்தான் .இதை கண்டா பசுக்கள் பயத்தில் அந்த இடத்தில் இருந்து விட்டு வேகமாக சென்று அவைகள் தன் இருப்பிடத்தை அடைந்தன .எல்லா பசுக்களும் வந்துவிட்டன ஆனால் அவைகளை மேய்க்க சென்ற தன் கணவன் வரவிலேயே என்று எண்ணி அவள் தவித்தாள் .அப்போது மூலன் அங்கே வந்தான் ,அவள் மகிழ்ச்சியுற்று அவனது கைகளை பற்றினாள் .உடனே மூலன் அவள் கைகளை உதறி விட்டு உன் கணவன் இறந்துவிட்டான் என்று சொல்லி நடந்தவைகளை பற்றி கூறினார் .உடனே அவள் கதறி அழுதாள் இதை அறிந்து ஊர் மக்களும் அழுதார்கள் .  மூலன் தன் உடலை விட்டு வந்த இடத்திற்கு சென்றார் .ஆனால் அங்கு அவர் உடல் இல்லை ,இதை கண்டு அவர் அதிர்ந்துபோனார் இனிமேல் இந்த உடல்தான் நாம் இருக்கவேண்டுமா என்று வருத்தமுற்றார் .அப்போது இறைவன் இவருக்கு திருகாட்சிதந்தார் .அவர் இவரிடம் எல்லா உயிர்களும் ஒருவருடையதுதான் .மரம் ,செடி ,விலங்குகள் ,மனிதன் என்று எல்லா உயிர்களிலும் நீ இருக்கிறாய் உடல் மட்டுமே வேறு ஆகும் உயிர் ஒன்றுதான் என்று மூலன் ரகசியத்தை உயர்த்திவிட்டு சென்றார் . அந்த மூலன் வேற யாரும் இல்லை ,வருடத்திற்கு ஒரு திருமந்திரம் மூலம் 3000 வருடங்கள்  வாழ்ந்து 3000 திருமந்திரங்களை தந்த திருமூலர் தான் அவர் . செல்லும் வழி: . மாயவரம் – கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு அல்லது நரசிங்கப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் செல்ல வேண்டும் . பேருந்து வசதிகள் இல்லை . அருகில் உள்ள கோயில்கள் : திருவாவடுதுறை பாடல் பெற்ற தலம், நரசிங்கப்பேட்டை நரசிம்மர் ,நரசிங்கப்பேட்டை சுயம்பு நாதர் கோயில் Location:

Read More Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

18 Siddhargal Names And Jeeva samathi places

பதினெண்சித்தர்கள் பெயர்கள் மற்றும் சமாதியான இடங்கள் 1 . அகத்தியர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார்,இவர் 4 யுகங்கள் மற்றும் 48 நாட்கள் வாழ்ந்தார் ,திருவனந்தபுரத்தில் சமாதியானார் . 2 . ராமதேவர் சித்தர் மார்கழி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 700 வருடங்கள் 6 நாட்கள் வாழ்ந்தார் . இவர் அழகர்மலையில் சமாதியானார் . 3 . திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 3000 வருடம் …

Read More 18 Siddhargal Names And Jeeva samathi places

63 Nayanmargal Names and Birth details

63 நாயன்மார்கள் பெயர்கள் மற்றும் பூசை நாட்கள் அறுபத்தி மூவர் – மாதம் – நட்சத்திரம் 1 . அதிபத்தர் -ஆவணி -ஆயில்யம் 2 .அப்பூதி அடிகள் -தை-சதயம் 3 . அமர் நீதியார் -ஆனி-பூரம் 4 . அரிவாட்டாயர் -தை -திருவாதிரை 5 .ஆனாயநாயனார் -கார்த்திகை -அஸ்தம் 6 .இசைஞானியார் -சித்திரை -சித்திரை 7 . இடங்கழியனார் -ஐப்பசி -கார்த்திகை 8 .இயற்பகையார் -மார்கழி -உத்திரம் 9 .இளையான்குடிமாறர் -ஆவணி -மகம் 10 .உருத்திராபசுபதியார் -புரட்டாசி …

Read More 63 Nayanmargal Names and Birth details

Sri Thuravu Melazhagar Temple- Salupai

Sri Thuravu Melazhagar Temple- Salupai

துறவு மேல் அழகர் கோயில் -சலுப்பை நமது நாடு அதிகமான கிராமங்களால் ஆனது ,நமது கலாச்சாரங்களும் பண்பாடுகளையும் கிராம மக்களால் ,மட்டுமே நம்மால் அதிகமாக அறியமுடிகிறது ,அவர்கள் தன குடும்பத்திற்காகவும் தன ஊரை காக்கவும் கடவுளுக்கு கோயில்களை கட்டி வணங்கிவந்தனர் ,அவைகள் இன்று குலா கோயிலாகவும் ,ஊர் காவல் தெய்வங்களாகவும் இருக்கின்றன .இக்கோயிலுக்கு பற்பல ஆண்டுகளாக விசேஷ நாட்கள் மற்றும் காது குத்துதல் ,மொட்டை அடித்தல் போன்ற விஷயங்களுக்கும் இவ் கோயில்களுக்கு தன குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் …

Read More Sri Thuravu Melazhagar Temple- Salupai

Sri Koorathazhwan Temple- kooram

Sri Koorathazhwan Temple- kooram

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் -கூரத்தாழ்வான் அவதார தலம்-கூரம் இறைவன் : ஆதிகேசவ பெருமாள் அம்பாள் : பங்கஜவல்லி தாயார் அவதார புருஷர் : ஸ்ரீ கூரத்தாழ்வான் அம்சம்: ஸ்ரீ வத்சம் மனைவி : ஆண்டாள் நட்சத்திரம் : ஹஸ்தம் மாதம் : தை மாதம் வருடம் : கி.பி 1010 ,தமிழ் வருடம் சௌம்யா வருடம் ஊர் : கூரம் மாவட்டம் : காஞ்சிபுரம் கூரத்தாழ்வான் ராமா பிரானின் அவதாரமாக இவ்ப்பூலோகத்தில் அவதரித்தார் அவருக்கு தமிழில் …

Read More Sri Koorathazhwan Temple- kooram