Sri Sowriraja Perumal, Neelamega Perumal Temple – Thirukannapuram

ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் கோயில் – திருக்கண்ணபுரம் மூலவர்: நீலமேகப்பெருமாள் உற்சவர்: சௌரிராஜப்பெருமாள் தாயார்: கண்ணபுர நாயகி தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி ஊர்: திருக்கண்ணபுரம் மாவட்டம்: நாகப்பட்டினம் , தமிழ்நாடு மங்களாசனம் செய்தவர்கள் : பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர். இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே. –நம்மாழ்வார் இத்தலமானது பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 19 வது திவ்ய தேசமாகும். சோழ …
Read More Sri Sowriraja Perumal, Neelamega Perumal Temple – Thirukannapuram