Sri Rudra Koteeswarar Temple – Keezha Kadambur

ஸ்ரீ ருத்ர கோட்டீஸ்வரர் கோயில் – கீழக் கடம்பூர் இறைவன் : ருத்ர கோட்டீஸ்வரர் இறைவி : சவுந்தரநாயகி புராண பெயர் : கடம்பை இளம்கோயில் ஊர் : கீழக்கடம்பூர் மாவட்டம் : கடலூர் , தமிழ்நாடு தேவரா வைப்பு தலங்களில் ஒன்று . அப்பர் தன் பதிகத்தில் இக்கோயிலை வைப்பு தலமாக கூறியுள்ளார் . தல வரலாறு : இந்திரன் தன் தவறுகளால் ஏற்பட்ட வினைகளை தீர்க்க ஒரு கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜை …
Read More Sri Rudra Koteeswarar Temple – Keezha Kadambur