Category: Slokas & Mantras

Karpoora Aarthi slokam

பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்  நாம் தினமும் வீட்டில் மற்றும் கோயில்களில் இறைவனுக்கு பூஜைகள் முடிந்தவுடன் கற்பூர ஆர்த்தி எடுக்கிறோம் , அவ்வாறு எடுக்கும் கற்பூர ஆர்த்தியின் போது கீழ் உள்ள மந்திரத்தை சொல்லி எடுத்தால் அது மிகுந்த பலனை தரும் . பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்  ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினேநமோவயம் வைஸ்ரவனாய குர்மஹேஸமேகமான் காம காமாய மஹ்யம் !காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம: பொது பொருள் அரசனுக்கெல்லாம் அரசனான …

Read More Karpoora Aarthi slokam

Natarajar Pathu

நடராஜர் பத்து திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது போல இந்த நடராஜர் பத்து பாடல் வரிகள் அவ்வளவு ஆழமான வரிகளை சுமந்து நமது நெஞ்சத்தை பிழிவது போல் உள்ளது . தில்லை நடராஜரின் மீது பாடப்பட்ட பாடல் ஆகும் .சுமார் 300 வருடங்களுக்கு முன்பு சிறுமணவூர் முனுசாமி என்பவரால் இப்பாடல் எழுதப்பட்டது . இதை தினமும் பாராயணம் செய்தால் நமக்கு அந்த ஈசனின் அருள் கண்டிப்பாக கிடைக்கும் . நடராஜர் பத்து பாடல் மண்ணாதி …

Read More Natarajar Pathu

Sri Saneeswarar Sthuthi

ஸ்ரீ சனீஸ்வரத்துதி நம:கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாயச நம:காலாக்னி ரூபாய க்ருதாந்தாயக வை நம:நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாயசநமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாக்ருதே நம: புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேதவை நம:நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷட்ர நமோஸ்துதே!நமஸ்தே கோடராக்ஷாய துர்நிரீச்ரயாய வை நம :நமோ கோராய ரௌத்ராய பீஷ்ணாய கபாலினே நமஸ்தே ஸர்வ பக்ஷாய பலீமுக நமோஸ்துதேசூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாயசஅதோத்ருஷ்டே! நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதேநமோ மந்தகதே!துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே தபஸா தக்த …

Read More Sri Saneeswarar Sthuthi

Sivapuranam

சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் …

Read More Sivapuranam

Varalakshmi Viratham Song

Varalakshmi Viratham Song

வரலக்ஷ்மி விரதம் பாடல் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்கநித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க …

Read More Varalakshmi Viratham Song

Saniswarar Slokam

சனி பகவான் ஸ்லோகம் வள்ளலாய் கொடுமை செய்யும்மன்னாய் எவர்க்கும் செல்வம்அள்ளியே கொடுப் போனாகிஅனைவரும் துதிக்க நின்றுதெள்ளிய தேவர் மூவர்தெளிந்திட நடுங்க வைக்கும்கள்ள மில்சனைச் சரன்கழல்களே போற்றி போற்றி! ஓம் அருளுங்கால் இனியனே போற்றி ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி ஓம் அலிக்கிரகமே போற்றி ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி ஓம் அனுஷத்ததிபதியே போற்றி ஓம் அன்னதானப் பிரியனே போற்றி ஓம் அசுப கிரகமே போற்றி ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி ஓம் ஆயுட்காரகனே போற்றி ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி …

Read More Saniswarar Slokam

Sri Ramar Slokam

Sri Ramar Slokam

ஸ்ரீராமர் மந்திரம் ஸ்ரீ ராம மஹா மந்திரம்: “ஸ்ரீ ராம ராமேதிரமே ரமே மனோரமேசகஸ்ர நாம தத்துல்யம்ராம நாம வரானனே’‘ நன்மையுஞ் செல்வமுநாறு நல்குமே,தின்மையும் பாவமுஞ்சிதைந்து தேயுமே,சென்மமு மரணமு•ன்றித் தீருமே,இம்மையே இராமாவென்றிரண்டு எழுத்தினால்” ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும். …

Read More Sri Ramar Slokam

Hanuman ashtothram in Tamil

Hanuman ashtothram in Tamil

அனுமன் 108 போற்றி 1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே போற்றி 7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி 8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி 9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி 10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி 11. ஓம் ஆனந்த வடிவே போற்றி 12. …

Read More Hanuman ashtothram in Tamil

Mahalakshmi Song

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா…(பாடல் வரிகள்) பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மாஎன் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மாஎன் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மாநித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்கமத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்கபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருகமணைகள் …

Read More Mahalakshmi Song

Ashta Lakshmi stotram

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் ஆதிலக்ஷ்மி சுமனஸ வந்தித சுந்தரி மாதவிசந்த்ர சஹோதரி ஹேமமயேமுனிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினிமஞ்சுள பாஷிணி வேதனுதேபங்கஜ வாசினி தேவஸு பூஜிதசத்குண வர்ஷிணி சாந்தியுதேஜெயஜெய ஹே மதுசூதன காமினிஆதிலக்ஷ்மி சதா பாலயமாம் தான்ய லக்ஷ்மி அயிகலி கல்மஷ நாஷினி காமினிவைதிக ரூபிணி வேதமயேக்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணிமந்த்ர நிவாஸினி மந்த்ரனுதேமங்கள தாயினி அம்புஜ வாஸினிதேவ கணாஷ்ரித பாதயுதேஜெயஜெய ஹே மதுசூதன காமினிதான்யலக்ஷ்மி சதா பாலயமாம் தைர்யலக்ஷ்மி ஜெயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவிமந்த்ர ஸ்வரூபிணி மந்தரமயேஸுரகண பூஜித …

Read More Ashta Lakshmi stotram