Category: Amman Temple

Koothanur Saraswathi Temple

Koothanur Saraswathi Temple

ஸ்ரீ  சரஸ்வதி அம்மன் கோயில் – கூத்தனுர் இந்தியாவிலேயே சரஸ்வதி தாயாருக்கு தனி கோயில் உள்ள மிக சில கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு தனிக்கோயிலாக அமைந்துள்ள இடம் இந்த கூத்தனுர் ஆகும் . ஆதி காலத்தில்  இந்த ஊர் பூந்தோட்டம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இரண்டாம் இராஜராஜ சோழன் தன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் இவ்வூர் ‘கூத்தனுர் ‘ என்று அழைக்கப்படுகிறது . அவரே இக்கோயிலையும் கட்டியதாக தல புராணம் கூறுகிறது …

Read More Koothanur Saraswathi Temple

Sri Ashtalakshmi Temple, Besent Nagar, Chennai

Sri Ashtalakshmi Temple, Besent Nagar, Chennai

அஷ்டலக்ஷ்மி கோயில் – பெசன்ட் நகர் , சென்னை இந்தக் கோவில் கிழக்கு நோக்கி, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. 45 அடி நீளமும், 45 அடி அகலுமும் உள்ள சதுர அமைப்பில் 63 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கு. தரைத்தளத்தில் கிழக்கு நோக்கி மகாலக்ஷ்மி உடனுறை மகாவிஷ்ணு திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். கருவறையின் முன்புறம் 24 தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் அமைந்திருக்கு. அஷ்டலக்ஷ்மியின் சன்னதி விமானத்தில் ஒன்பது சக்திகள் அமைந்துள்ளன. அதேப்போன்று …

Read More Sri Ashtalakshmi Temple, Besent Nagar, Chennai

Kottai Mariyamman Temple – Salem

Kottai Mariyamman Temple – Salem

கோட்டை மாரியம்மன் கோயில் – சேலம்  500 வருட பாரம்பரியம் கொண்ட இந்தத் திருத்தலம், திருமணி முத்தாறு நதிக்கரையில் உருவானது.  சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்த தலம் , தங்கள் வீரர்களைத் தங்க வைக்க எழுப்பப்பட்ட ஒரு கோட்டையாக இருந்தது. அந்த வீரர்கள் இந்த அம்மனை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். நாளாவட்டத்தில் கோட்டை  மாறி குடியிருப்புகளான  போது, இந்த அம்மன் கோட்டை மாரியம்மன் என்று பெயர் பெற்றாள் . சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன், …

Read More Kottai Mariyamman Temple – Salem

Sri Mundaka kanniyaman Temple – Mylapore

Sri Mundaka kanniyaman Temple – Mylapore

ஸ்ரீ முண்டக்கண்ணி அம்மன் கோயில்  – மயிலாப்பூர் நமக்கெல்லாம் தாயாக இருப்பவள் , நம் குறைகளை அவளிடம் சொன்னால் அதை அன்போடு கேட்டு நமக்கு கஷ்டங்களை போக்கி அருளை வாரித்தருபவள் , நாம் அவளை காணும்போதே நமக்குள் ஒரு பரவசமான உணர்வை உணரலாம் , ஆம் மைலாப்பூரில் சுயம்புவாக நமக்கு அருள்தரும் முண்டக்கண்ணி அம்மனை தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம் . ரேணுகாதேவியின் அவதாரங்களின் ஒன்றாகவும் , சப்த கன்னியர்களில் ஒருவராகவும் கருதப்படும் முண்டகண்ணியம்மன் சென்னையில் …

Read More Sri Mundaka kanniyaman Temple – Mylapore

Sri Chandramouleeswarar And Sri Vakrakali Amman Temple- Thiruvakkarai

Sri Chandramouleeswarar And Sri Vakrakali Amman Temple- Thiruvakkarai

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோயில் – திருவக்கரை இறைவன் : சந்திரமௌலீஸ்வரர் இறைவி : அமிர்தாம்பிகை தல விருச்சம் : வில்வம் தல தீர்த்தம் : சூரிய புஷ்கரினி , சந்திர  புஷ்கரினி ஊர் : திருவக்கரை மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , சுந்தரர் தேவார பாடல் பெற்ற சிவத்தலங்களில் தொண்டைநாட்டு தேவார தலங்களில் 30 வது தலமாகும் .  தேவார தலங்கள் 276 இல் 263 வது தலமாகும் . …

Read More Sri Chandramouleeswarar And Sri Vakrakali Amman Temple- Thiruvakkarai

Sri Kamakshi Amman Temple- Kanchipuram

Sri Kamakshi Amman Temple- Kanchipuram

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – காஞ்சிபுரம் காமாக்ஷி தாயாரை நினைக்கும்போதே நம் இதயத்தில் ஒரு வித இனம்புரியாத கணம் ,கண்களில் அவளின் அன்பினால் ஏற்படுகின்ற கண்ணீர், கேட்பவைகளெல்லாம் அள்ளித்தரும் கருணையே வடிவமானவள் , பக்தர்களுக்கு அன்பை என்றும் வாரி தருபவள் ,நம் கஷ்டங்களை போக்குகிறவள் ,அவளை சரணாகதி அடைந்துவிட்டால் போதும் நம் வாழ்வில் எப்போதும் வசந்தங்கள் நிலைத்திருக்கும் . மூலவர் : காமாட்சி தல விருச்சம் : செண்பக மரம் தல தீர்த்தம் : பஞ்ச …

Read More Sri Kamakshi Amman Temple- Kanchipuram

Sri Vadapathrasai ,Andal Temple- Srivilliputhur

Sri Vadapathrasai ,Andal Temple- Srivilliputhur

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோயில் – ஸ்ரீவில்லிபுத்தூர் இறைவன் : வடபத்ரசாயி, ரங்கமன்னார் தாயார் : ஆண்டாள் நாச்சியார் தீர்த்தம் : திருமுக்குளம், கண்ணாடித் தீர்த்தம். ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் : விருதுநகர் ,தமிழ்நாடு மங்களாசனம்: பெரியாழ்வார் , ஆண்டாள் பெருமாளின் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யா தேசங்களில் 90 வது திவ்யா தேசமாகும் . பாண்டியநாட்டு திவ்யதேசமாகும் . பெருமாளுக்கே பெண் கொடுத்து பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் , மற்றும் அவர் பெற்றெடுத்த பெண் …

Read More Sri Vadapathrasai ,Andal Temple- Srivilliputhur

Sri Maganathar- Lalithambigai temple- Thirumeeyachur

Sri Maganathar- Lalithambigai temple- Thirumeeyachur

ஸ்ரீ மேகநாதர் – ஸ்ரீ லலிதாம்பிகை கோயில் – திருமீயச்சூர் மூலவர் : மேகநாதசுவாமி    உற்சவர் : பஞ்சமூர்த்தி    அம்மன்/தாயார் : லலிதாம்பிகை, சவுந்திரநாயகி    தல விருட்சம் : மந்தாரை, வில்வம்    தீர்த்தம் : சூரியபுஷ்கரிணி    ஊர் : திருமீயச்சூர்    மாவட்டம் : திருவாரூர்    மாநிலம் : தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 56 வது தலம் இதுவாகும் . தேவார பாடல்பெற்ற …

Read More Sri Maganathar- Lalithambigai temple- Thirumeeyachur

Sri Meenakshi Sundareswarar Temple-Madurai

Sri Meenakshi Sundareswarar Temple-Madurai

ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் – மதுரை இறைவன் : சொக்கநாதர்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் ,சோமசுந்தரர் தாயார் : மீனாட்சி ,அங்கயற்கன்னி தல விருச்சகம் : கடம்ப மரம் தல தீர்த்தம் : பொற்றாமரைக்குளம் ,வைகை புராணபெயர் : ஆலவாய் ,கூடல் ,நான்மாடக்கூடல் ,கடம்பவனம் ஊர் : மதுரை மாவட்டம் : மதுரை ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இக்கோயில் 192 வது தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி …

Read More Sri Meenakshi Sundareswarar Temple-Madurai

Sri Attukal Bhagavathi Temple- Thiruvanathapuram

Sri Attukal Bhagavathi Temple- Thiruvanathapuram

ஸ்ரீ ஆற்றுக்கால் பகவதி கோயில் – திருவனந்தபுரம் இறைவன் : பகவதி அம்மன் தல தீர்த்தம் : கிள்ளியாறு ஊர் : ஆற்றுக்கால் மாவட்டம் : திருவனந்தபுரம் மாநிலம் : கேரளா உலக பிரசித்து பெற்ற கோயில் இக்கோயில் பொங்கல் இடும் திருவிழா கின்னஸ் சாதனை பெற்றது 2009 வருடம் நடைபெற்ற பொங்கல் இடும் திருவிழாவில் 25 இலச்சம் பக்தர்கள் பங்குகொண்டு பொங்கல் இட்டார்கள் . இக்கோயிலை பெண்களின் சபரிமலை என்று அழைக்கிறார்கள். மாசி மாதம் 10 …

Read More Sri Attukal Bhagavathi Temple- Thiruvanathapuram