Category: Historical places

Sri Amirthakadeswarar Temple – Melakadambur

Sri Amirthakadeswarar Temple – Melakadambur

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் –  மேலக்கடம்பூர் இறைவன் :அமிர்தகடேஸ்வரர் இறைவி :வித்யூஜோதிநாயகி தல விருட்சம்:கடம்பமரம் தீர்த்தம்:சக்தி தீர்த்தம் ஊர்:மேலக்கடம்பூர் மாவட்டம்:கடலூர் , தமிழ்நாடு பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர் பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில் திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே. – அப்பர் இக்கோயிலானது …

Read More Sri Amirthakadeswarar Temple – Melakadambur

Kabilar Rock / Kabilar Kundru – Thirukoilur

Kabilar Rock / Kabilar Kundru – Thirukoilur

கபிலர் குன்று – திருக்கோயிலூர் திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள “கபிலர் குன்று” என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த கபிலர் குன்றுக்கு பின் ஒரு நட்புக்கு இலக்கணமான இரு நண்பர்களின் கதையும் , அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரமான கதையும் சுமந்து இருக்கிறது . இந்த கற்பாறையில் ஒளிந்திருக்கும் அந்த கதை நமக்கு தெரிந்தால் நம் இதயம் சிறிது கனத்து போவது உறுதி . நாம் பாரி மகளிர் …

Read More Kabilar Rock / Kabilar Kundru – Thirukoilur

Sri Abathsahayeswarar Temple / Sri Abathsagaeswarar temple – Senthamangalam

Sri Abathsahayeswarar Temple / Sri Abathsagaeswarar temple – Senthamangalam

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில் & கோட்டை -சேந்தமங்கலம் / விழுப்புரம் இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர் , வாணிலைக் கண்டேசுவரர் இறைவி : பெரியநாயகி ஊர் : சேந்தமங்கலம் மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு வரலாற்றோடு தொடர்புடைய ஒரு ஊர் இந்த சேந்தமங்கலம் , இந்த ஊரில் அமைந்துள்ள பழமையான கோட்டைக்குள் இந்த கோயில் அமைந்துள்ளது .இது தமிழ்நாட்டிலுள்ள சிதிலமடைந்த கோட்டைகளில் ஒன்றாகும். இக்கோட்டை 12 வகையான கோட்டைகளுள் 7வது வகையைச் சேர்ந்த சதுர்முகதுர்க்கம் எனும் வகையைச் …

Read More Sri Abathsahayeswarar Temple / Sri Abathsagaeswarar temple – Senthamangalam

Sri Sanjeevirayar Temple and Nadavavi Well – Ayyangarkulam

Sri Sanjeevirayar Temple and Nadavavi Well  – Ayyangarkulam

ஸ்ரீ சஞ்சீவிராயர் (அனுமன் ) கோயில் மற்றும் நடவாவிக் கிணறு – அய்யங்கார்குளம் காஞ்சிபுரம் என்று சொன்னாலே பல கோயில்களை கொண்டது என்பதை நாம் மறுக்கமுடியாத உண்மை . நாம் பெரும்பாலும் காஞ்சிபுரம் சென்றவுடன் ஏகாம்பரநாதர் கோயில் , வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் காமாக்ஷி அம்மன் கோயில் ஆகியவற்றை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் , ஆனால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அழகிய மற்றும் புராதமான கோயில்கள் மற்றும் இடங்கள் உள்ளன. அதில் ஒன்று …

Read More Sri Sanjeevirayar Temple and Nadavavi Well – Ayyangarkulam

Sri Sukreeswarar Temple – Tiruppur

Sri Sukreeswarar Temple – Tiruppur

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோயில் – திருப்பூர் தமிழ்நாட்டில் ஆண்ட மன்னர்கள் தங்களுடைய திறமைகளை எதிகாலத்துக்கு பறைசாற்ற பல கோயில்களை உருவாக்கி அதில் தங்களுடைய வீரம் ,வெற்றிகள் ,குடைகள் ஆகியவற்றை கல்வட்டுகளில் எழுதி வைத்தார்கள் மற்றும் தங்களுடைய கடவுள் பக்தி மற்றும் கலை நயங்களை கோயில்களை கட்டி அதில் அழகிய சிற்பங்களை வடித்து தங்களை வெளிப்படுத்தினார்கள் , அவைகள் நாளடைவில் பல போர்களாலும் , பராமரிப்புகள் இன்றியும் பல அழிந்து உள்ளது. அவ்வாறு மிகவும் பழமையான சுமார் 2000 …

Read More Sri Sukreeswarar Temple – Tiruppur

Sri Padaleeswarar / Bramahapureeswarar Temple – Brammadesam

ஸ்ரீ பாடலீஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் – பிரம்மதேசம் சோழர்கள் காலத்து ஊராக இருந்த பெருமைக்குரிய ஊர் இந்த பிரம்மதேசம் . பல்லவன், சோழன், பாண்டியன், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள் எனப் பல்வேறு மன்னர்களால் போற்றப்பட்ட தலம். அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர். பாடசாலையாக விளங்கிய ஊர் . நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன இவ்வளவு பெருமைக்கு உரிய இந்த தலத்தை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் . இவ்வூரில் பழமையான இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. பாதாளீஸ்வரர் …

Read More Sri Padaleeswarar / Bramahapureeswarar Temple – Brammadesam

Sri Ramanatheswarar Temple – Esalam

Sri Ramanatheswarar Temple – Esalam

ஸ்ரீ ராமநாதர் ஈஸ்வரர் கோயில் – எசாலம் இறைவன் : ராமநாதீஸ்வரர் இறைவி : திரிபுர சுந்தரி ஊர் : எசாலம் மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு நம் மனம்  இயற்கையுடன் ஒன்றி போகும் அளவுக்கு வழி நெடுகே வயல்கள் ,கிராமத்து சூழல்கள் நிறைந்த பகுதி . 1000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி எசாலம் , பிரம்மதேசம் , எண்ணாயிரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ‘ஸ்ரீ ராஜராஜ  சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது . இந்த …

Read More Sri Ramanatheswarar Temple – Esalam

Sri Subramaiya Swamy Temple – Vallimalai

Sri Subramaiya Swamy Temple – Vallimalai

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – வள்ளிமலை வள்ளிமலை பார்ப்பதற்கே மிக அழகாக பரந்து விரிந்து மரங்கள் நிறைந்த ,கரடு முரடான பாறைகள் நிறைந்த ஒரு புது தோற்றத்துடன் காணப்படுகிறது . வள்ளி என்றாலே இச்சா சக்தி ,அதாவது ஆசை எண்ணங்களுக்கு வடிவம் வள்ளி .தேவையானை கிரியா சக்தி ,ஆசை எண்ணங்களுக்கு செயல் வடிவம் தருபவள் . இந்த ஆசை மற்றும் ஆற்றல்களை கட்டுப்படுத்தும்  ஞானசக்தியே முருக பெருமான் . முதலில் கிழே ஆறுமுகநாத ஸ்வாமியின் கோயில் …

Read More Sri Subramaiya Swamy Temple – Vallimalai

Sri Arinjaya Cholan Pallipadai

Sri Arinjaya Cholan Pallipadai

ஸ்ரீ அவனீஸ்வரம் கோயில் / அரிஞ்சய சோழன் பள்ளிப்படை இந்த அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும் .அதற்கு  முன் பள்ளிப்படை என்றால் என்ன என்பதை நாம் முதலில் பார்ப்போம். பழங்காலத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த மாவீரர்களின் ஞாபகமாக வீரக்கல் நட்டு கோயில் கட்டுவது மரபு .வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நட்டிருந்தால் அது  “நடுகற் கோயில் ” என்று கூறுவார்கள் .அத்துடன் ஏதாவது தெய்வத்தின் சிலையை நிறுவியிருந்தால் அது “பள்ளிப்படை” என்று அழைக்கப்படுகிறது . …

Read More Sri Arinjaya Cholan Pallipadai

Sri Brihadeeswara Temple- Thajavur

Sri Brihadeeswara Temple- Thajavur

ஸ்ரீ ராஜராஜேஸ்வரம் கோயில் (பிரகதீஸ்வரர் )- தஞ்சாவூர் இறைவன் : பெருவுடையார் ,பிரகதீஸ்வரர் இறைவி : பெரியநாயகி ,பிருகந்நாயகி ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு தல வரலாறு : தஞ்சகன் ஆண்ட ஊர் என்பதால் தஞ்சகனுர் என்று அழைக்கப்பட்டது நாளடைவில் இவ் பெயர் மருவி தஞ்சாவூர் என்று இப்போது அழைக்கப்படுகிறது .கி.பி 850 ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலசிற்றரசனிடம் போரிட்டு பரகேசரி விஜயாலய சோழன் இந்த தஞ்சை சோழ …

Read More Sri Brihadeeswara Temple- Thajavur