Sri Kothandaramar Temple – West Mambalam,Chennai

ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – மேற்கு மாம்பலம் , சென்னை மூலவர் : ஸ்ரீ கோதண்டராமர் தாயார் : அரங்கநாயகி தாயார் ஊர் : மேற்கு மாம்பழம் , சென்னை இந்த திருத்தலத்தை தக்ஷிண பத்ராசலம் என்று அழைக்கிறார்கள் . பத்ராசலத்தில் திரு பக்தராமதாசர் திருக்கோயிலை கட்டினார் இங்கு அவருடைய வம்சாவழி வந்த ஆதிநாராயண தாஸர் இத்திருக்கோயிலை கட்டினார் .200 வருட பழமை வாய்ந்தது . மூலவர் பட்டாபிராமன் அவருடைய இடப்பக்கம் சீதாபிராட்டியை அமரவைத்து வலது புறத்தில் …
Read More Sri Kothandaramar Temple – West Mambalam,Chennai