Shri Kaleeswarar koil - Kalaiyar koil

Sri Swarna Kaleeswarar Temple- Kalaiyar koil

சுவர்ண  காளீஸ்வரர்  கோயில் - காளையார்கோயில் Tks facebook friend இறைவன் -சுவர்ண காளீஸ்வரர் , சோமேசர் ,சுந்தரேசர் இறைவி : சுவர்ணவல்லி,சௌந்தரவல்லி ,மீனாட்சி தல விருச்சம் : கொக்கு மந்தாரை தல தீர்த்தம் : கஜபூஷகர்ணி (யானை மடு) ,சிவகங்கை காளிதீர்த்தம் புராண பெயர் : திருகானப்பேர்…
Sri Mahakaleswarar - Irumbai

Sri Mahakaleswarar Temple – Irumbai

ஸ்ரீ மஹாகாளீஸ்வரர் கோயில் - இரும்பை இறைவன் : மஹாகாளீஸ்வரர் இறைவி : குயில் மொழி நாயகி ,மதுர சுந்தர நாயகி தல விருச்சம் : புன்னை தீர்த்தம் : மாகாள தீர்த்தம் ஊர் : இரும்பை மாவட்டம் : விழுப்புரம்…
Sri Abirameswarar Temple- Thiruvamathur

Sri Abirameswarar Temple- Thiruvamathur

ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில் -திருவாமத்தூர் இறைவன் : அபிராமேஸ்வரர் இறைவி : முத்தாம்பிகை தல விருச்சம் : வன்னி ,கொன்றை தல தீர்த்தம் : பம்பை,தண்ட தீர்த்தம் ஊர் : திருவாமத்தூர் மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர்,…

Water Butter Milk

நீர்மோர் தேவையான பொருள்கள்: தயிர் - ஒரு கப்தண்ணீர் - 3 கப்இஞ்சி - சிறு துண்டுகறிவேப்பிலை - 4,5 இலைகொத்தமல்லி - சிறிதுபச்சை மிளகாய் - 1/2உப்பு - தேவையான அளவுபெருங்காயம் - 1 சிட்டிகைவிரும்பினால்..வெள்ளரி - 1 துண்டுகேரட்…

panagam

பானகம் தேவையான பொருள்கள் வெல்லம் - 250 கிராம்தண்ணீர் - 4 கப்ஏலப்பொடி - 2 சிட்டிகைசுக்கு - 1 சிட்டிகைஎலுமிச்சம் பழம் - 1 செய்முறை: வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக்…
Sri Ramar Slokam

Sri Ramar Slokam

ஸ்ரீராமர் மந்திரம் ஸ்ரீ ராம மஹா மந்திரம்: "ஸ்ரீ ராம ராமேதிரமே ரமே மனோரமேசகஸ்ர நாம தத்துல்யம்ராம நாம வரானனே'' நன்மையுஞ் செல்வமுநாறு நல்குமே,தின்மையும் பாவமுஞ்சிதைந்து தேயுமே,சென்மமு மரணமு•ன்றித் தீருமே,இம்மையே இராமாவென்றிரண்டு எழுத்தினால்'' ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின்…
Sri Rama Navami pooja

Sri Rama Navami pooja

ஸ்ரீராமநவமி பூஜை ஸ்ரீராமநவமி பூஜையை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் புனர்பூசம் சுக்லபட்ச நவமி திதியன்று பகலில் செய்திட வேண்டும். ராமரை தாமரை மலர்கள் அல்லது இதழ்களால் அர்ச்சிப்பது மிகச் சிறந்தது நிவேதனத்திற்கு பானகம். பருப்பு வடை, நீர்…

Ashta Bhairava & pooja Methods

அஷ்ட பைரவர்கள் மற்றும் பூஜை செய்யும் முறைகள் photo Thanks to google 1. அசிதாங்க பைரவர்2. ருரு பைரவர்3. சண்ட பைரவர்4. குரோத பைரவர்5. உன்மத்த பைரவர்6. கபால பைரவர்7. பீஷண பைரவர்8. சம்ஹார பைரவர் மேலும், வடுக பைரவர்,…
Hanuman ashtothram in Tamil

Hanuman ashtothram in Tamil

அனுமன் 108 போற்றி 1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே போற்றி 7.…
Ganapathi Slokam

sankatahara Chaturti

சங்கடஹர சதுர்த்தி விரதம் சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி !! வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்ககள்ளம் கபடம் கவர்ந்திழுக்க உள்ளம் தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்கவளரொளி விநாயகனே வா!! வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களை யும் தருபவராகவும்…