panagam

பானகம்

தேவையான பொருள்கள்

வெல்லம் – 250 கிராம்தண்ணீர் – 4 கப்ஏலப்பொடி – 2 சிட்டிகைசுக்கு – 1 சிட்டிகைஎலுமிச்சம் பழம் – 1

செய்முறை:

வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும்.

Leave a Reply