Pillayarpatti Karpaga Vinayagar Temple

Pillayarpatti Karpaga Vinayagar Temple

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் பிள்ளையார் கோயில் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வரும் தளம் இந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தான் .விநாயகரின் 6 படை வீடுகளில் இத்தலமானது ஐந்தாவது படை வீடாகும் . நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் ஒன்று . அவ்வளவு பெருமை மிக்க இந்த கோயிலை பற்றித்தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம் . கோயில் அமைப்பு : இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் …

Read More Pillayarpatti Karpaga Vinayagar Temple

Sri Soundareswarar Temple – Thiruppannaiyur

Sri Soundareswarar Temple – Thiruppannaiyur

ஸ்ரீ  சவுந்தரேஸ்வர் கோயில் – திருப்பனையூர் இறைவன் :சவுந்தரேஸ்வரர் , தாலவனேஸ்வரர் இறைவி  :பிரஹந்நாயகி, பெரியநாயகி தல விருட்சம்:பனைமரம் தீர்த்தம்:பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம் ஊர்:திருப்பனையூர் மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர் மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில் பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த் தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின் றாடு மாறுவல்லார் அவரே அழகியரே. – சுந்தரர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 73வது தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது …

Read More Sri Soundareswarar Temple – Thiruppannaiyur

Sri Ramanatheswarar Temple – Thirukannapuram

Sri Ramanatheswarar Temple – Thirukannapuram

ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் – திருக்கண்ணபுரம் இறைவன் :ராமநாதசுவாமி, இராம நதிஸ்வரர் இறைவி :சரிவார்குழலி உற்சவர்:நந்தியுடன் சோமாஸ்கந்தர் தல விருட்சம்:மகிழம், செண்பகம் தீர்த்தம்:ராம தீர்த்தம் ஊர்:திருக்கண்ணபுரம் மாவட்டம்:திருவாரூர், தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் சங்கொளிர் முன்கையர் தம்மிடையே அங்கிடு பலிகொளு மவன்கோபப் பொங்கர வாடலோன் புவனியோங்க எங்குமன் இராமன தீச்சுரமே. திருஞானசம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்களில் 77 வது தலமாகும் . தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 140 வது தேவாரத்தலம் …

Read More Sri Ramanatheswarar Temple – Thirukannapuram

Sri Sowriraja Perumal, Neelamega Perumal Temple – Thirukannapuram

Sri Sowriraja Perumal, Neelamega Perumal Temple – Thirukannapuram

ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் கோயில் – திருக்கண்ணபுரம் மூலவர்: நீலமேகப்பெருமாள் உற்சவர்: சௌரிராஜப்பெருமாள் தாயார்: கண்ணபுர நாயகி தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி ஊர்: திருக்கண்ணபுரம் மாவட்டம்: நாகப்பட்டினம் , தமிழ்நாடு மங்களாசனம் செய்தவர்கள் :  பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர். இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.  –நம்மாழ்வார் இத்தலமானது பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 19 வது திவ்ய தேசமாகும். சோழ …

Read More Sri Sowriraja Perumal, Neelamega Perumal Temple – Thirukannapuram

Sri Agneeswarar Temple – Thirupugalur

Sri Agneeswarar Temple – Thirupugalur

ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் கோயில் – திருப்புகலூர் இறைவன் :சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான், வர்த்தமானேஸ்வரர் இறைவி :கருந்தார் குழலி, சூளிகாம்பாள் தல விருட்சம்:புன்னை மரம் தீர்த்தம்:அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம் ஊர்:திருப்புகலூர் மாவட்டம்:நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் வெங்கள்விம்மு குழலிளையர் ஆடவ்வெறி விரவுநீர்ப் பொங்கு செங்கட் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள் திங்கள்சூடித் திரிபுரம் ஒரு அம்பால் எரியூட்டிய எங்கள் பெம்மான் அடிபரவ நாளும்இடர் கழியுமே – திருஞானசம்பந்தர் தம்மை யேபுகழ்ந்து …

Read More Sri Agneeswarar Temple – Thirupugalur

Sri Pampuranathar Temple – Thirupampuram

Sri Pampuranathar Temple – Thirupampuram

ஸ்ரீ பாம்புரநாதர் கோயில் – திருப்பாம்புரம் இறைவன் :சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர் , பாம்புரநாதர் இறைவி :பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி தல விருட்சம்:வன்னி தீர்த்தம்:ஆதிசேஷ தீர்த்தம் ஊர்:திருப்பாம்புரம் மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு பாடியவர்கள் :  அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான் நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர் நள்ளிருள் நடம்செயும் நம்பர் மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாட மாளிகை தன்மேல் ஏறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் …

Read More Sri Pampuranathar Temple – Thirupampuram

Sri Sukshmapureeswarar Temple – Cherugudi

Sri Sukshmapureeswarar Temple – Cherugudi

ஸ்ரீ சூஷ்மபுரீஸ்வரர் கோயில் – திருச்சிறுகுடி இறைவன் :சூஷ்மபுரீஸ்வரர் இறைவி  :மங்களநாயகி தல விருட்சம்:வில்வம் தீர்த்தம்:மங்களதீர்த்தம் ஊர்:செருகுடி மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடி யீரே சுற்றிய சடைமுடி யீரும் தொழுகழல் உற்றவர் உறுபிணி யிலரே. – திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவதளங்களில் இத்தலம் 60 வது தலமாகும் . தேவாரப்பாடல் பெற்ற 276  சிவாலயங்களில் இது 123 வது தேவாரத்தலம் ஆகும். …

Read More Sri Sukshmapureeswarar Temple – Cherugudi

Sri Veezhinathar Temple – Thiruveezhimizhalai

Sri  Veezhinathar Temple – Thiruveezhimizhalai

ஸ்ரீ  வீழிநாதேஸ்வரர் கோயில் – திருவீழிமிழலை இறைவன் :வீழிநாதேஸ்வரர் ( கல்யாணசுந்தரேஸ்வரர்) உற்சவர்:கல்யாணசுந்தரர் இறைவி :சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை) தல விருட்சம்:வீழிச்செடி தீர்த்தம்:வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள் ஊர்:திருவீழிமிழலை மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றது. சேந்தனார், அருணகிரிநாதர் ஆகியோரும் பாடியுள்ளார் . எடுத்தான் தருக்கினை இழித்தான் விரனூன்றிக் கொடுத்தான் வாளாளாக் கொண்டான் உறைகோயில் படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. -திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற …

Read More Sri Veezhinathar Temple – Thiruveezhimizhalai

Sri Muktheeswarar & Adhi Vinayagar Temple – Sethalapathi, Thilatharpanapuri

Sri Muktheeswarar & Adhi Vinayagar Temple – Sethalapathi, Thilatharpanapuri

ஸ்ரீ முக்தீஸ்வரர் மற்றும் ஆதி விநாயகர் கோயில் – சிதலப்பதி இறைவன் :முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர் இறைவி :பொற்கொடியம்மை, சொர்ணவல்லி தல விருட்சம்:மந்தாரை தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு ஊர்:சிதலப்பதி , திலதர்பணபுரி மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு பாடியவர்கள் :  திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர் பொடிகள் பூசிப் பலதொண்டற் கூடிப் புலர்காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அவ்வழகன்னிடம் கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி அடி கொள்சோலை மலர்மணம் கமழும் மதிமுத்தமே. – திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற காவிரி …

Read More Sri Muktheeswarar & Adhi Vinayagar Temple – Sethalapathi, Thilatharpanapuri

Koothanur Saraswathi Temple

Koothanur Saraswathi Temple

ஸ்ரீ  சரஸ்வதி அம்மன் கோயில் – கூத்தனுர் இந்தியாவிலேயே சரஸ்வதி தாயாருக்கு தனி கோயில் உள்ள மிக சில கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு தனிக்கோயிலாக அமைந்துள்ள இடம் இந்த கூத்தனுர் ஆகும் . ஆதி காலத்தில்  இந்த ஊர் பூந்தோட்டம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இரண்டாம் இராஜராஜ சோழன் தன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் இவ்வூர் ‘கூத்தனுர் ‘ என்று அழைக்கப்படுகிறது . அவரே இக்கோயிலையும் கட்டியதாக தல புராணம் கூறுகிறது …

Read More Koothanur Saraswathi Temple