Sri Vaikuntanatha Perumal Temple – Srivaikuntam

ஸ்ரீ வைகுண்டநாதர் கோயில் - ஸ்ரீவைகுண்டம் மூலவர்:    வைகுந்தநாதன் உற்சவர்:    கள்ளபிரான் ,ஸ்ரீசோரநாதர் தாயார்:    வைகுண்டவல்லி, பூதேவி உற்சவர் தாயார்: ஸ்ரீசோரநாயகி தீர்த்தம்:    பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி தல விருச்சம் : பவள மல்லி கோலம் : நின்றகோலம் ஊர்…
Sri Manimoortheeswaram uchishta Ganapathy Temple – Tirunelveli

Sri Manimoortheeswaram uchishta Ganapathy Temple – Tirunelveli

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி  கோயில் - திருநெல்வேலி இறைவன் : மூர்த்தி விநாயகர் ( உச்சிஷ்ட கணபதி ) தல விருச்சம் : வன்னிமரம் , பனைமரம் தல தீர்த்தம்  : ரிஷி தீர்த்தம் ,சூத்ரபாத தீர்த்தம் ஊர் : திருநெல்வேலி…

Sri Mahadevar Temple – Vaikom

ஸ்ரீ மஹாதேவர் கோயில்  - வைக்கம் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற மற்றும் பழமையான கோயில்களில் முக்கிய இடத்தில் உள்ள கோயிலாகும் இந்த வைக்கம் மஹாதேவர் கோயில் . இக்கோயில் கிட்டத்தட்ட 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கோயில் வளாகத்தினுள் முக மண்டபம்…

Sri Yelagirishwar And Sri Kalyana Venkataswamy Perumal Temple – Yelagiri

ஸ்ரீ ஏலகிரிஸ்வரர் மற்றும் கல்யாண வேங்கடசுவாமி பெருமாள் கோயில் - ஏலகிரி சென்னைக்கு அருகில் உள்ள சுற்றுலா இடங்களில் ஏலகிரி மலை தனி சிறப்பை கொண்டது . இவ் மலையானது ஏழைகளின் ஊட்டி என்று சொல்லுவார்கள் .  அதிகம் செலவு வைக்காமல்…

Sri Jambukeswarar Temple – Korattur

ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயில் - கொரட்டூர் இறைவன் : ஜம்புகேஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி தல தீர்த்தம் : லட்சுமி புஷ்கரனி ஊர் : கொரட்டூர் மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு கொரட்டூர் ஆதி கேசவ பெருமாள் கோயிலுக்கு அருகில் இந்த சிவன் கோயில் உள்ளது . லட்சுமி புஷ்கரனி கடந்து இடது பக்கம் குளத்தை ஒட்டியே சென்றால் ஜம்புகேஸ்வரர் கோயிலை அடையலாம் . இக்கோயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தெற்கு வழியாகவும் இக்கோயிலுக்கு செல்லலாம் . தெற்கு வாசல் வழியாக நாம் சென்றால் மொட்டை கோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது . மொட்டை கோபுரத்தின் முன் பகுதியில் ஈசன் தன் குடும்பத்துடன் சுதை சிற்பமாக  உள்ளார் . அப்படியே வலது புறமாக கிழக்கு வாசல் பகுதிக்கு சென்றால் பலிபீடம் மற்றும் நந்தியை காணலாம் . பின்பு நாம் கருவரையுடன் கூடிய மண்டபத்தின் உள் சென்றால் கிழக்கு நோக்கி இறைவன் காட்சி தருகிறார் . தாயார் அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கி காட்சி தருகிறார் . அர்த்தமண்டபத்தில் இரண்டு விநாயகர் ,வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர்,உற்சவ மூர்த்தி ,நால்வர் ,பைரவர் மற்றும் சூரியன் ஆகியோர் உள்ளார்கள் . இவர்களை தரிசனம் செய்துவிட்டு நாம் வெளியில் வந்து கோயிலை வலம் வந்தால் ஒரு அரைவட்ட வடிவில் அதாவது கஜபிருஷ்ட வடிவில் கோயிலின் கருவறை சுவர்  அமைந்துள்ளது . இவ் சுவரானது ஜகதி ,திரிபட்ட குமுதம் ஆகியவையோடு உள்ளது . மொட்டை கோபுரமாக உள்ளது . தேவ கோஷ்டத்தில் யாரும் இல்லை , ஆனால் தேவ கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி உள்ள இடத்தில் காகபுஜண்டர் சுதை சிற்பம் உள்ளது . காகபுஜண்டர் மற்றும் ஜம்புமஹரிஷி அவர்கள் இவ் இடத்தில் வந்து இறைவனை வணங்கியதாக நம்பப்படுகிறது . மற்றும் காகபுஜண்டர் இவ்விடத்தில் ஜீவா சமாதி அடைந்ததாகவும் கூறுகிறார்கள் , ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை . திருஞானசம்பந்தர் பக்கத்தில் உள்ள திருவலிதாயம் சிவன் கோயிலுக்கு வந்தபோது இக்கோயிலுக்கு வந்ததாக கூறுகிறார்கள் ஆதலால் இக்கோயிலானது 8 நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது . கல்வெட்டுகள் : இக்கோயிலானது சோழர்கள் காலத்தை சார்ந்ததாகும் . சோழர் காலத்தில் செம்பியன் மஹாதேவி ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்டது . செம்பியன் மஹாதேவி கண்டராதித்தன் சோழனின் மனைவி ஆவார் , முதலாம் ராஜராஜ சோழனின் பாட்டி ஆவார் . இந்த பகுதியானது புழல் கோட்டத்தை சார்ந்த பராந்தக சதுர்வேதி மங்களம் என்று அழிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன . Photos: https://alayamtrails.blogspot.com/2022/10/sri-jambukeswarar-temple-korattur.html திறந்திருக்கும் நேரம் : காலை 07 .00 - 11 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை . செல்லும் வழி : கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக சென்று பாடி சரவணா store தாண்டி கொரட்டூர் செல்லும் சிக்னல் வரும் அதை தாண்டி சென்று வலதுபுறம் சென்றால் இக்கோயிலை அடையலாம் . அருகில் உள்ள கோயில் :  திருவாலீஸ்வரர் கோயில் – பாடி English : The…

Sri Adi Keshava perumal Temple – Korattur

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள்  கோயில் / ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில் - கொரட்டூர் சென்னையில் உள்ள கொரட்டூரில் பழமையான கோயில்கள் உள்ளது என அறிந்த நான் கடந்த சனிக்கிழமை அந்த கோயில்களை தரிசிக்க விரும்பி சென்றேன் .…

Kanchipuram Divya desams

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 15 திவ்ய தேசம் தரிசனம் காஞ்சிபுரம் என்று நாம் சொன்னால் நமக்கு நினைவுக்கு வருவது கோயில்கள் , அதிலும் நமக்கு காமாட்சி அம்மன் ,ஏகாம்பரேஸ்வரர் ,வரதராஜ பெருமாள் கோயில்தான் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும் . ஆனால் காஞ்சிபுரத்தில் …
Agneeswarar-temple-Neyveli

Sri Agneeswarar Temple – Neyveli (poondi)

ஸ்ரீ ஆதி அக்னீஸ்வரர் கோயில்  - நெய்வேலி (பூண்டி அருகில் ) இறைவன் : ஆதி அக்னீஸ்வரர் , அக்னீஸ்வரர் இறைவி : லலிதாம்பிகை தல விருச்சம் : கல்லால மரம் தல தீர்த்தம் : அக்னி தீர்த்தம் ஊர் :…
Chottanikkara-Bhagavathy

Sri Chottanikkara Bhagavathy Temple – Chottanikkara

சோட்டாணிக்கரை பகவதி கோயில் - சோட்டாணிக்கரை கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் நிறைய கோயில்கள் மிகவும் புகழ் பெற்றது . குருவாயூரப்பன் , திரிசூர் வடக்குநாதர் , சபரிமலை அய்யப்பன் ,திருவனந்தபுரம் பத்மநாபா கோயில் ஆகிய கோயில்களை போல் இந்த…
Sri Thiruvappudaiyar Temple - Madurai

Sri Thiruvappudaiyar Temple – Madurai

திரு ஆப்புடையார் கோயில் - திருஆப்பனூர் ,செல்லூர் இறைவன் : ஆப்புடையார் ,அன்னவிநோதர் இறைவி : குரவங்கமழ் குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : கொன்றை மரம் தல தீர்த்தம் : இடபதீர்த்தம், வைகை நதி ஊர் : செல்லூர்…