Tag: tamil

Sri Dhandeeswarar Temple – Velachery

Sri Dhandeeswarar Temple – Velachery

ஸ்ரீ  தண்டீஸ்வரர் கோயில் – வேளச்சேரி மூலவர் :               தண்டீஸ்வரர் தாயார் :                 கருணாம்பிகை தல விருட்சம்  : வில்வம் தீர்த்தம்                : எம தீர்த்தம் சென்னையில் மிகவும் பரப்பரப்பான இடமான வேளச்சேரி பகுதியில் மிக அமைதியான இடத்தில் அமைந்து உள்ளது இந்த கோயில் . வேளச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சாலையில் 1 கி.மீ  சென்றால் எம தீர்த்த குளத்தை அடையலாம் அதன் அருகில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்து உள்ளது . மூலவர் …

Read More Sri Dhandeeswarar Temple – Velachery

Sri Parasakthi Iswarar Temple – Sembarambakkam

Sri Parasakthi Iswarar Temple – Sembarambakkam

ஸ்ரீ பராசக்தீஸ்வரர் கோயில் – செம்பரம்பாக்கம் இறைவன் : பராசக்தீஸ்வரர் இறைவி : பராசக்தீஸ்வரி ஊர் : செம்பரம்பாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு சென்னை மக்களுக்கு தாகத்தை தணிக்க உதவும் தண்ணீரை தரும் முக்கியமான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, இந்த செம்பரம்பாக்கம் கிராமத்தில் மிக பழமையான சிவன் கோயிலை காணும்  பாக்கியம் எனக்கு கிட்டியது . நானும் எனது நண்பர் கார்த்திகேயன் அவர்களும் சேர்ந்து ஒரு நாள் இந்த கோயிலுக்கு சென்று வந்தோம் …

Read More Sri Parasakthi Iswarar Temple – Sembarambakkam

Ashtalingams around Chennai ( Thiruverkadu)

Ashtalingams around Chennai ( Thiruverkadu)

சென்னையில் அஷ்டலிங்க தரிசனம் நாம் பெரும்பாலும் அஷ்டலிங்கங்களை திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரை சுற்றி கிரி வலம் வரும் போது கண்டிருப்போம் .ஆனால் நம் சென்னை அருகில் திருவேற்காடு சுற்றி அஷ்டலிங்கங்களை கண்டிருக்கமாட்டோம் .இந்த அஷ்ட லிங்கங்களும், சுமார் 18 கிலோமீட்டர் எல்லைச் சுற்றுக்குள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த எட்டு லிங்கங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து விட முடியும்.இங்கு உள்ள அனைத்து லிங்கங்களும் 2000 வருடங்களுக்கு முற்பட்டது ,இவை அனைத்தையும் அகத்தியர் மாமுனிவர் நிறுவினார் . இவை அனைத்தையும் …

Read More Ashtalingams around Chennai ( Thiruverkadu)

Sri Vaikundavasa Perumal Temple – Koyambedu

Sri Vaikundavasa Perumal Temple – Koyambedu

ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில் – கோயம்பேடு மூலவர் – வைகுண்டவாசர் உற்சவர் : பக்தவச்சலர் தாயார் – கனகவல்லி தாயார் விருச்சகம் – வில்வம் , வேம்பு தீர்த்தம் – லவசதீர்த்தம் புராண பெயர் : குசலவபுரி ஊர் : கோயம்பேடு , சென்னை கோயிலின் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது .12 ஆம் நூற்றாண்டில் குலதுங்க சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். உள்ளே நுழைந்தால் கொடிக்கம்பத்தை காணலாம் . இடதுபுறம் இரண்டு வில்வ மரங்கள் ஒரு …

Read More Sri Vaikundavasa Perumal Temple – Koyambedu

Sri Kurungaleeswarar Temple – Koyambedu

Sri Kurungaleeswarar Temple – Koyambedu

ஸ்ரீ குறுங்காலீஸ்வரர் கோவில் – கோயம்பேடு இறைவன் : குறுங்காலீஸ்வரர் இறைவி : தர்மசம்வர்த்தினி தல தீர்த்தம் : குசலவ தீர்த்தம் ஊர் : கோயம்பேடு மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு சென்னையில் அமைந்துள்ள பழைய திருத்தலங்களில் இக்கோயிலும் ஒன்று ஆகும் . ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலின் அருகிலேயே பெருமாள் கோயிலும் உள்ளது .வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட …

Read More Sri Kurungaleeswarar Temple – Koyambedu

Sri Dharmeswarar Temple – Manimangalam

Sri Dharmeswarar Temple – Manimangalam

ஸ்ரீ தர்மேஸ்வரர் கோயில் – மணிமங்கலம் இறைவன்  : தர்மேஸ்வரர் இறைவி  : வேதாம்பிகை தல விருட்சம்: சரக்கொன்றை தீர்த்தம் : சிவபுஷ்கரிணி புராண பெயர் : சதுர்வேதி  மங்கலம் ஊர் : மண்ணிவாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு  இக்கோயிலானது சென்னையில் உள்ள மேற்கு தாம்பரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சுமார் 10 km தொலைவில் உள்ளது. சென்னை வட்ட சாலையில் சர்வீஸ் சாலையில் வந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சுமார் 3 …

Read More Sri Dharmeswarar Temple – Manimangalam

Mailam Murugan Temple

Mailam Murugan Temple

முருகன் கோயில் – மயிலம் ஒரு சிறிய குன்றின் மீது பெரிய ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் மயிலம் முருகன் கோயில், பசுமையான மரங்கள் சூழ்ந்த மயில் தோகை விரித்தது போன்ற அழகான குன்று அமைப்பைக் கொண்டது. இக்குன்றின் உச்சியில் மயிலின் கொண்டை போல திருக்கோயில் அமைந்திருக்கிறது. மயில் போன்று காட்சியளிப்பதால் இக்குன்றுக்கு மயிலம் என்கிற பெயர். முருகப்பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மயில் வடிவான மலையாக மாறி இங்கு கடும்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சுப்ரமணியர் காட்சியளித்தபோது, தன்னையே …

Read More Mailam Murugan Temple

Sri Parasurameswarar Temple – Gudimallam

Sri Parasurameswarar Temple – Gudimallam

ஸ்ரீ பரசுராமேஸ்வரர் கோயில் – குடிமல்லம் இறைவன் – பரசுராமேஸ்வரர் இறைவி – ஆனந்தவல்லி ஊர் – குடிமல்லம் மாவட்டம் – சித்தூர் , ஆந்திரா பிரதேசம் சுவர்ணமுகி நதியின் கரைவழியாக வளைந்து நெளிந்து செல்லும் சுமாரான சாலை வழியே பயணம் செய்தால்  சுவர்ணமுகி நதிப் படுகை, பசுமை நிறைந்த வயல்கள், சிறிய வீடுகள் அடங்கிய கிராமங்கள் வழியே சென்றால் குடிமல்லம் கிராமத்தை அடையலாம். இக்கோவில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது. இக்கோயிலானது இந்தியாவில் உள்ள மிக பழமையான …

Read More Sri Parasurameswarar Temple – Gudimallam

Sri Balasubramaniyar Temple – Andarkuppam

Sri Balasubramaniyar Temple – Andarkuppam

ஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமி கோயில் – ஆண்டார்குப்பம் இறைவன் : பாலசுப்பிரமணியர் தாயார் : விசாலாக்ஷி தீர்த்தம் : வேலாயுத ஸ்வாமி தீர்த்தம் ஊர் : ஆண்டார்குப்பம் மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு இங்கு முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்கு காட்சி தருகிறார் .பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்க்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது . பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைத்ததோடு அல்லாமல் …

Read More Sri Balasubramaniyar Temple – Andarkuppam

Sri Gnanapureeswarar Temple – Thiruvadisoolam

Sri Gnanapureeswarar Temple – Thiruvadisoolam

ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயில் – திருவடிசூலம் ( திரு இடைச்சுரம் ) இறைவன் : ஞானபுரீஸ்வரர் , இடைசுரநாதர் இறைவி : கோவர்தனாம்பிகை , இமயமடக்கொடி அம்மை தல விருச்சம் : வில்வம் தல தீர்த்தம் : மதுரா தீர்த்தம் புராண பெயர் : திரு இடைச்சுரம் ஊர் : திருவடிசூலம் மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாடு தலங்களில் 27 வது தலமாகும். தேவார …

Read More Sri Gnanapureeswarar Temple – Thiruvadisoolam