Tag: tamil

Sri Adi Kesava Perumal Temple – Vadamadurai (Chennai)

Sri Adi Kesava Perumal Temple – Vadamadurai (Chennai)

ஆதி கேசவ பெருமாள் கோயில் – வடமதுரை ஆயிரம் வருடங்கள் பழமையான கோயில் . இக்கோயிலானது ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது . மொட்டை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ராஜசிம்மன் சிலையானது நம்மை வரவேற்கிறது , ஆனால் பல்லவர்கள் தொடர்பு பற்றி இக்கோயில் கல்வெட்டுகளில் இல்லை அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய பலிபீடம் மற்றும் மூன்று அடுக்கு கோபுரத்தை கொண்ட கருட சன்னதியை நாம் காணலாம் . சற்று வலது வலது புறத்தில் மிக அழகான வேலைப்பாடுகளுடன் …

Read More Sri Adi Kesava Perumal Temple – Vadamadurai (Chennai)

Sri Mundaka kanniyaman Temple – Mylapore

Sri Mundaka kanniyaman Temple – Mylapore

ஸ்ரீ முண்டக்கண்ணி அம்மன் கோயில்  – மயிலாப்பூர் நமக்கெல்லாம் தாயாக இருப்பவள் , நம் குறைகளை அவளிடம் சொன்னால் அதை அன்போடு கேட்டு நமக்கு கஷ்டங்களை போக்கி அருளை வாரித்தருபவள் , நாம் அவளை காணும்போதே நமக்குள் ஒரு பரவசமான உணர்வை உணரலாம் , ஆம் மைலாப்பூரில் சுயம்புவாக நமக்கு அருள்தரும் முண்டக்கண்ணி அம்மனை தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம் . ரேணுகாதேவியின் அவதாரங்களின் ஒன்றாகவும் , சப்த கன்னியர்களில் ஒருவராகவும் கருதப்படும் முண்டகண்ணியம்மன் சென்னையில் …

Read More Sri Mundaka kanniyaman Temple – Mylapore

Sri Madhava Perumal Temple – Mylapore

Sri Madhava Perumal Temple – Mylapore

ஸ்ரீ மாதவப்பெருமாள்  கோயில் – மயிலாப்பூர் இறைவன் : மாதவ பெருமாள் தாயார் : அமிர்தவல்லி தாயார் தல விருச்சம் : புன்னை தல தீர்த்தம் : சந்தானபுஸ்கரிணி ஊர் : மயிலாப்பூர் , சென்னை மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் தனி சிறப்பையும் பழமையும் கொண்டது இந்த கோயில் . முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த தலம் மற்றும் மஹாலக்ஷ்மி தாயார் அவதரித்த புண்ணிய தலம் …

Read More Sri Madhava Perumal Temple – Mylapore

Sri Penneswarar Temple – Penneswaramadam

Sri Penneswarar Temple – Penneswaramadam

ஸ்ரீ பென்னேஸ்வரர்  கோயில் –  பென்னேஸ்வரமடம் இறைவன் : பென்னேஸ்வரர் இறைவி  : வேதநாயகி ஊர் : பென்னேஸ்வரமடம் மாவட்டம் : கிருஷ்ணகிரி , தமிழ்நாடு தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் இத்தலம் அமைந்துள்ளது . ஏழு அடுக்கு ராஜகோபுரத்துடன் ஆற்றங்கரையின் ஓரத்தில் மிக அழகாக அமைந்துள்ளது . இக்கோவிலைக் கட்டியது இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133-1150) ஆவார். இம்மன்னனின் சிலையும் ஆலயத்தை நிர்மாணித்த சிற்பியின் சிலையும் இக்கோவில் வளாகத்தில் உள்ளது. இறைவன் பென்னேஸ்வரர் கிழக்கு நோக்கி …

Read More Sri Penneswarar Temple – Penneswaramadam

Sri Padaleeswarar / Bramahapureeswarar Temple – Brammadesam

ஸ்ரீ பாடலீஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் – பிரம்மதேசம் சோழர்கள் காலத்து ஊராக இருந்த பெருமைக்குரிய ஊர் இந்த பிரம்மதேசம் . பல்லவன், சோழன், பாண்டியன், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள் எனப் பல்வேறு மன்னர்களால் போற்றப்பட்ட தலம். அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர். பாடசாலையாக விளங்கிய ஊர் . நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன இவ்வளவு பெருமைக்கு உரிய இந்த தலத்தை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் . இவ்வூரில் பழமையான இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. பாதாளீஸ்வரர் …

Read More Sri Padaleeswarar / Bramahapureeswarar Temple – Brammadesam

Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Agatheeswarar Temple – Ponneri

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – பொன்னேரி இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : அனந்தவல்லி தலதீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வில்வம் ஊர் : பொன்னேரி மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு அகத்திய மாமுனிவர் பொன்னேரி சுற்று பகுதியில் 108 சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அதில் இக்கோயிலும் ஒன்றாகும் . ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . 1000 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயிலாகும் …

Read More Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Ramanatheswarar Temple – Esalam

Sri Ramanatheswarar Temple – Esalam

ஸ்ரீ ராமநாதர் ஈஸ்வரர் கோயில் – எசாலம் இறைவன் : ராமநாதீஸ்வரர் இறைவி : திரிபுர சுந்தரி ஊர் : எசாலம் மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு நம் மனம்  இயற்கையுடன் ஒன்றி போகும் அளவுக்கு வழி நெடுகே வயல்கள் ,கிராமத்து சூழல்கள் நிறைந்த பகுதி . 1000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி எசாலம் , பிரம்மதேசம் , எண்ணாயிரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ‘ஸ்ரீ ராஜராஜ  சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது . இந்த …

Read More Sri Ramanatheswarar Temple – Esalam

Sri Yoga Narasimhar Temple – Velachery

Sri Yoga Narasimhar Temple – Velachery

ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில்  – வேளச்சேரி மூலவர் : ஸ்ரீ  யோக நரசிம்மர் தாயார் :ஸ்ரீ அமிர்தபாலவல்லி இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக நம்பப்படுகின்றது . இத்தலம் சோழர் காலத்தை சேர்ந்ததாகும்  . இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது . அண்மையில் தான் இந்த ஆலயம் மிக அழகாக பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷகம் நடத்தப்பட்டது . கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் மேற்கிலும் ஒரு நுழைவாயில் உள்ளது .அமிர்தபாலவல்லி தாயார் வலது …

Read More Sri Yoga Narasimhar Temple – Velachery

Sri Dhandeeswarar Temple – Velachery

Sri Dhandeeswarar Temple – Velachery

ஸ்ரீ  தண்டீஸ்வரர் கோயில் – வேளச்சேரி மூலவர் :               தண்டீஸ்வரர் தாயார் :                 கருணாம்பிகை தல விருட்சம்  : வில்வம் தீர்த்தம்                : எம தீர்த்தம் சென்னையில் மிகவும் பரப்பரப்பான இடமான வேளச்சேரி பகுதியில் மிக அமைதியான இடத்தில் அமைந்து உள்ளது இந்த கோயில் . வேளச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சாலையில் 1 கி.மீ  சென்றால் எம தீர்த்த குளத்தை அடையலாம் அதன் அருகில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்து உள்ளது . மூலவர் …

Read More Sri Dhandeeswarar Temple – Velachery

Sri Parasakthi Iswarar Temple – Sembarambakkam

Sri Parasakthi Iswarar Temple – Sembarambakkam

ஸ்ரீ பராசக்தீஸ்வரர் கோயில் – செம்பரம்பாக்கம் இறைவன் : பராசக்தீஸ்வரர் இறைவி : பராசக்தீஸ்வரி ஊர் : செம்பரம்பாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு சென்னை மக்களுக்கு தாகத்தை தணிக்க உதவும் தண்ணீரை தரும் முக்கியமான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, இந்த செம்பரம்பாக்கம் கிராமத்தில் மிக பழமையான சிவன் கோயிலை காணும்  பாக்கியம் எனக்கு கிட்டியது . நானும் எனது நண்பர் கார்த்திகேயன் அவர்களும் சேர்ந்து ஒரு நாள் இந்த கோயிலுக்கு சென்று வந்தோம் …

Read More Sri Parasakthi Iswarar Temple – Sembarambakkam