Sri Swarnapureeswarar Temple- Ashok Nagar

ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் கோயில் -அசோக் நகர் (சென்னை )

Sri Swarnapureeswarar Temple-Ashok Nagar

இறைவன் : சுவர்ணபுரீஸ்வரர்

அம்பாள் : சுவர்ணாம்பிகை

ஊர் : அசோக் நகர் , சென்னை

மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு

Sri Swarnapureeswarar Temple-Ashok Nagar
  • 40 வருடங்கள் முற்பட்ட கோயில் , இறைவன் சுவர்ணபுரீஸ்வரர் சற்று பெரியதாக காட்சிதருகிறார் ,அம்பாள் சுவர்ணாம்பிகை தெற்கு நோக்கி அருள் தருகிறார் .
  • நவ சக்தி விநாயகர் மிக பெரிய சன்னதியில் வீற்றியிருக்கிறார்
  • வெளி மாடத்தில் ஆஞ்சநேயர் ,ஐயப்பன் ,குருவாயூரப்பன் ,லட்சுமி தேவி ,வல்லப கணபதி ,கல்யாண முருகன் மற்றும் நவகிரஹ சன்னதிகள் தனி தனியாக உள்ளன .
  • இந்து அறநிலைத்துறை இக்கோயிலை நிர்வகிக்கிறார்கள் .

செல்லும் வழி :

அசோக் நகர் 7 வது தெருவில் உள்ளது . அருகில் மல்லிகேஸ்வரர் கோயில் மற்றும் அசோக் நகர் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது .

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *