Tag: location

Sri Chennakesava Perumal Temple – Chennai

ஸ்ரீ சென்னக் கேசவப் பெருமாள் கோவில் – பூக்கடை – சென்னை சென்னையில் உள்ள மிக முக்கியமான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும் . சென்னை என்று பெயர்க்காரணம் வருவதற்கு முக்கிய காரணியாக இருந்த கோயில் . பட்டணம் கோயில் , பூக்கடை கோயில் என்றும் அழைப்பார்கள் .  இந்தப் பகுதி ‘சென்னிநகர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் காலப்போக்கில் அதுவே மருவி ‘சென்னை நகர்’ என்றானதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. கோயில் அமைப்பு : கோயிலின் முன்பாக …

Read More Sri Chennakesava Perumal Temple – Chennai

Sri Jagannatha Perumal / Thirumazhisai Alwar Temple – Thirumazhisai

ஸ்ரீ ஜெகநாத பெருமாள் / திருமழிசை  ஆழ்வார்  கோயில் – திருமழிசை மூலவர் : ஜெகநாதர் பெருமாள் தாயார் : திருமங்கைவல்லி தாயார் தல விருச்சம் : பாரிஜாதம் தல தீர்த்தம் : பிருகு தீர்த்தம் ஊர் : திருமழிசை மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு   சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இந்த திருமழிசை தலம் சிறப்பு வாழ்ந்தது . உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது ” உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் …

Read More Sri Jagannatha Perumal / Thirumazhisai Alwar Temple – Thirumazhisai

Sri Lakshmi Narayana Perumal Temple – Akkur

Sri Lakshmi Narayana Perumal Temple – Akkur

ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோயில் – ஆக்கூர் மூலவர் : லட்சுமி நாராயணர் தாயார் : அம்புஜவல்லி தாயார் உற்சவர் : ஸ்ரீனிவாச பெருமாள் ஊர் : ஆக்கூர் மாவட்டம் : திருவண்ணாமலை , தமிழ்நாடு கோயிலின் நுழைவு வாயிலை கடந்து நாம் உள்ளே சென்றால் தீபஸ்தம்பம் மற்றும் பலிபீடம் காணப்படுகிறது . பலிபீடத்தின் நேரே உள்ள மண்டபத்தில் விஷ்ணுவின் தச அவதாரங்களை அழகாக சிலையாக வைத்துள்ளார்கள், பின்பு நாம் இடதுபுறம் திரும்பி சந்நிதானத்திருக்கு உள் நுழைந்தால் …

Read More Sri Lakshmi Narayana Perumal Temple – Akkur

Sri Thirukanneeshwarar Temple – Akkur

Sri Thirukanneeshwarar Temple – Akkur

ஸ்ரீ திருக்கண்ணீஸ்வரர் கோயில் – ஆக்கூர் இறைவன் : திருக்கண்ணீஸ்வரர் இறைவி : திரிபுரசுந்தரி ஊர் : ஆக்கூர் மாவட்டம் : திருவண்ணாமலை , தமிழ்நாடு கரு மேகங்கள் சூழ ,இரு புறமும் பச்சை பசேலென்று வயல்வெளிகள் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் தார் சாலை பயணம் செய்யவே மிக அற்புதமாக இருந்தது . நான் மற்றும் திரு . வேலுதரன் ஐயா , திரு . மனோஜ் இந்த ஊரை தேடி சென்றோம் . ஊரின் …

Read More Sri Thirukanneeshwarar Temple – Akkur

Ukka Perumbakkam Sivan Temple

Ukka Perumbakkam Sivan Temple

உக்க பெரும்பாக்கம் சிவன் கோயில் முற்காலத்தில் நம் மன்னர்கள் கிராமம் தோறும் பல கோயில்களை கட்டி அக் கோயில்களின் மூலம் மக்களை சந்திப்பது , பேரிடர் காலங்களில் அக்கோயில்களில் மக்களை தங்க வைப்பது ,தானியங்களை சேமித்து வைப்பது , அன்னதானம் செய்வது ,கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்விப்பது என எல்லா விதமான நடைமுறைகளும் கோயில்களை அடிப்படையாக கொண்டே நிகழ்ந்தன . அரசர்களின் பெருமைகள் ,அவர்களின் தான தர்மங்கள் ,கோயில்களுக்கு அவர்கள் கொடுத்த கொடைகள் , அவர்களுடைய …

Read More Ukka Perumbakkam Sivan Temple

Sri 1008 Bhagawan Mahaveer Digambar Jain Temple – Vembakkam

Sri 1008 Bhagawan Mahaveer  Digambar Jain Temple –  Vembakkam

ஸ்ரீ 1008 பகவான் மஹாவீர் திகம்பர் ஜெயின் கோயில் – வெம்பாக்கம் ஜைனம் பண்டைய தமிழகம் வந்த வரலாறு கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்திரகுப்த மௌரியர், ஆசீவக நெறியை பின்பற்றிய தன் மகனான பிந்துசாரரிடம்  ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட சில காலத்திற்கு பின்பு, ஜைன நெறியைத் தழுவினார். சந்திரகுப்த மோரியரின் அரசகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர் என்பவர் காலத்தில் ஜைன நெறி தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். பத்திரபாகு முனிவர், சந்திரகுப்த மோரியருடன் இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து …

Read More Sri 1008 Bhagawan Mahaveer Digambar Jain Temple – Vembakkam

Sri Ramanatheeswarar Temple – Vembakkam

Sri Ramanatheeswarar Temple – Vembakkam

ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில்  – வெம்பாக்கம் இறைவன் : ராமநாதீஸ்வரர் இறைவி : பர்வதவர்தினி ஊர் : வெம்பாக்கம் மாவட்டம் : திருவண்ணாமலை , தமிழ்நாடு சுந்தரரிடம் இறைவன் , ‘நான் பனங்காட்டிற்கும் வன்பாக்கத்துக்குமாய் இருப்பவன் ‘ என்று அருளியதாலும் , புறவார் பனங்காட்டூரிலிருந்து வேறுபாடு அறியவும் இத்தலத்தை ‘வன்பார்தான் பனங்காட்டூர் ‘ என்று சுந்தரர் பாடியுள்ளார் . இந்த பனங்காட்டுர் என்ற ஊர் ஒரு தேவார பாடல் பெற்ற தலமாகும் ..வன்பாக்கம் என்ற ஊர் இப்போது …

Read More Sri Ramanatheeswarar Temple – Vembakkam

Sri Swarnakala Bhairavar Temple – Azhividaithangi , Bhairavapuram

Sri Swarnakala Bhairavar Temple – Azhividaithangi , Bhairavapuram

ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவர் கோயில் – அழிவிடைதாங்கி , பைரவபுரம் பைரவர் பற்றிய ஒரு பார்வை சிவனின் 64 வடிவங்களில் ஒன்றுதான் பைரவர் வடிவம் . இவர் நாயை வாகனமாக கொண்டிருப்பார் .‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்’ என்ற திருநாமம். ‘பீரு’ என்றால் ‘பயம்’ என்று பொருள். பயம் தரக்கூடியவர்; எதிரிகளை அஞ்ச வைப்பவர் பைரவர். இவர் உக்கிரமான தெய்வமாக  விலகினாலும் பெரும்கருணை கொண்டவர் , தன்னை வணங்கும் பக்தர்களுக்கு துன்பங்களை …

Read More Sri Swarnakala Bhairavar Temple – Azhividaithangi , Bhairavapuram

Sri Dhenupureeswarar temple – Madambakkam, Chennai

Sri Dhenupureeswarar temple – Madambakkam, Chennai

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில் – மாடம்பாக்கம் , சென்னை இறைவன் : தேனுபுரீஸ்வரர் இறைவி : தேனுகாம்பாள் தல விருச்சம் : வில்வம் தல தீர்த்தம் : கபில தீர்த்தம் ஊர் : மாடம்பாக்கம் , சென்னை இங்குள்ள இறைவன் சதுர பீடத்தில் சுமார் ஒரு ஜான் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார் . பசு மிதித்த தழும்பும் ,கல்லடிபட்ட பள்ளமும் இறைவன் மீது உள்ளது . மூர்த்தி சிறியது ,கீர்த்தி பெரியது . இக்கோயில் …

Read More Sri Dhenupureeswarar temple – Madambakkam, Chennai

Sri Thirunareeswarar Temple – Kandamangalam , Villupuram

Sri Thirunareeswarar Temple – Kandamangalam , Villupuram

ஸ்ரீ திருநாரீஸ்வரர் கோயில் – கண்டமங்கலம் இறைவன் : திருநாரீஸ்வரர் இறைவி : திரிபுரசுந்தரி ஊர் : கண்டமங்கலம் மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு இந்த கோயில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது . இக்கோயிலை கண்டராதித்த  சோழனால் கட்டப்பட்டது . முற்கால சோழர்களின் கலைப்பாணியில் அமைந்துள்ளது .சோழர் காலத்தில் இந்த ஊர் ஸ்ரீ கண்டராதித்த மங்கலம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இக்கோயில் திருநாரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாக இக்கோயிலின் கருவறையின் தென்புறத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் …

Read More Sri Thirunareeswarar Temple – Kandamangalam , Villupuram