Tag: Chennai temples

Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் – வில்லிவாக்கம் – சென்னை மூலவர் : தாமோதரப் பெருமாள் தாயார் : அமிர்தவல்லி தாயார் தல தீர்த்தம்  : அமிர்த புஷ்கரணி ஊர் : வில்லிவாக்கம் , சென்னை வைகுண்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயணன் துவாபரயுகத்தில் கண்ணனாக அவதரித்து, கோகுலத்தில் யசோதை தாயிடம்  வளர்ந்தார். அவர் பால்ய வயதில் பல குறும்புகளை செய்தார் . இவரை அடக்க முடியாமல் திணறிய தயார் அவருடைய இடுப்பில் கயிறை கட்டினார். யசோதை தாயால் …

Read More Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

Sri Dhenupureeswarar temple – Madambakkam, Chennai

Sri Dhenupureeswarar temple – Madambakkam, Chennai

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில் – மாடம்பாக்கம் , சென்னை இறைவன் : தேனுபுரீஸ்வரர் இறைவி : தேனுகாம்பாள் தல விருச்சம் : வில்வம் தல தீர்த்தம் : கபில தீர்த்தம் ஊர் : மாடம்பாக்கம் , சென்னை இங்குள்ள இறைவன் சதுர பீடத்தில் சுமார் ஒரு ஜான் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார் . பசு மிதித்த தழும்பும் ,கல்லடிபட்ட பள்ளமும் இறைவன் மீது உள்ளது . மூர்த்தி சிறியது ,கீர்த்தி பெரியது . இக்கோயில் …

Read More Sri Dhenupureeswarar temple – Madambakkam, Chennai

Sri Adi Kesava Perumal Temple – Vadamadurai (Chennai)

Sri Adi Kesava Perumal Temple – Vadamadurai (Chennai)

ஆதி கேசவ பெருமாள் கோயில் – வடமதுரை ஆயிரம் வருடங்கள் பழமையான கோயில் . இக்கோயிலானது ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது . மொட்டை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ராஜசிம்மன் சிலையானது நம்மை வரவேற்கிறது , ஆனால் பல்லவர்கள் தொடர்பு பற்றி இக்கோயில் கல்வெட்டுகளில் இல்லை அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய பலிபீடம் மற்றும் மூன்று அடுக்கு கோபுரத்தை கொண்ட கருட சன்னதியை நாம் காணலாம் . சற்று வலது வலது புறத்தில் மிக அழகான வேலைப்பாடுகளுடன் …

Read More Sri Adi Kesava Perumal Temple – Vadamadurai (Chennai)

Sri Mundaka kanniyaman Temple – Mylapore

Sri Mundaka kanniyaman Temple – Mylapore

ஸ்ரீ முண்டக்கண்ணி அம்மன் கோயில்  – மயிலாப்பூர் நமக்கெல்லாம் தாயாக இருப்பவள் , நம் குறைகளை அவளிடம் சொன்னால் அதை அன்போடு கேட்டு நமக்கு கஷ்டங்களை போக்கி அருளை வாரித்தருபவள் , நாம் அவளை காணும்போதே நமக்குள் ஒரு பரவசமான உணர்வை உணரலாம் , ஆம் மைலாப்பூரில் சுயம்புவாக நமக்கு அருள்தரும் முண்டக்கண்ணி அம்மனை தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம் . ரேணுகாதேவியின் அவதாரங்களின் ஒன்றாகவும் , சப்த கன்னியர்களில் ஒருவராகவும் கருதப்படும் முண்டகண்ணியம்மன் சென்னையில் …

Read More Sri Mundaka kanniyaman Temple – Mylapore

Sri Kari Krishna Perumal Temple – Thiru Ayarpadi (Chennai)

Sri Kari Krishna Perumal Temple – Thiru Ayarpadi (Chennai)

ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயில் – திரு ஆயர்பாடி (சென்னை ) இறைவன் : கரி கிருஷ்ணர் தாயார் : சௌந்தரவல்லி ஊர் : திரு ஆயர்பாடி (பொன்னேரி ) மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு கரிகால சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும் ,இதனாலேயே இவ் தல இறைவனுக்கு தன் நாமத்திற்கு முன் கரி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது . இவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக மனித உருவில் அருள்தருகிறார் . அவர் வலது கால் …

Read More Sri Kari Krishna Perumal Temple – Thiru Ayarpadi (Chennai)

Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Agatheeswarar Temple – Ponneri

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – பொன்னேரி இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : அனந்தவல்லி தலதீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வில்வம் ஊர் : பொன்னேரி மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு அகத்திய மாமுனிவர் பொன்னேரி சுற்று பகுதியில் 108 சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அதில் இக்கோயிலும் ஒன்றாகும் . ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . 1000 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயிலாகும் …

Read More Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Yoga Narasimhar Temple – Velachery

Sri Yoga Narasimhar Temple – Velachery

ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில்  – வேளச்சேரி மூலவர் : ஸ்ரீ  யோக நரசிம்மர் தாயார் :ஸ்ரீ அமிர்தபாலவல்லி இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக நம்பப்படுகின்றது . இத்தலம் சோழர் காலத்தை சேர்ந்ததாகும்  . இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது . அண்மையில் தான் இந்த ஆலயம் மிக அழகாக பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷகம் நடத்தப்பட்டது . கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் மேற்கிலும் ஒரு நுழைவாயில் உள்ளது .அமிர்தபாலவல்லி தாயார் வலது …

Read More Sri Yoga Narasimhar Temple – Velachery

Sri Parasakthi Iswarar Temple – Sembarambakkam

Sri Parasakthi Iswarar Temple – Sembarambakkam

ஸ்ரீ பராசக்தீஸ்வரர் கோயில் – செம்பரம்பாக்கம் இறைவன் : பராசக்தீஸ்வரர் இறைவி : பராசக்தீஸ்வரி ஊர் : செம்பரம்பாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு சென்னை மக்களுக்கு தாகத்தை தணிக்க உதவும் தண்ணீரை தரும் முக்கியமான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, இந்த செம்பரம்பாக்கம் கிராமத்தில் மிக பழமையான சிவன் கோயிலை காணும்  பாக்கியம் எனக்கு கிட்டியது . நானும் எனது நண்பர் கார்த்திகேயன் அவர்களும் சேர்ந்து ஒரு நாள் இந்த கோயிலுக்கு சென்று வந்தோம் …

Read More Sri Parasakthi Iswarar Temple – Sembarambakkam

Sri Vaikundavasa Perumal Temple – Koyambedu

Sri Vaikundavasa Perumal Temple – Koyambedu

ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில் – கோயம்பேடு மூலவர் – வைகுண்டவாசர் உற்சவர் : பக்தவச்சலர் தாயார் – கனகவல்லி தாயார் விருச்சகம் – வில்வம் , வேம்பு தீர்த்தம் – லவசதீர்த்தம் புராண பெயர் : குசலவபுரி ஊர் : கோயம்பேடு , சென்னை கோயிலின் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது .12 ஆம் நூற்றாண்டில் குலதுங்க சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். உள்ளே நுழைந்தால் கொடிக்கம்பத்தை காணலாம் . இடதுபுறம் இரண்டு வில்வ மரங்கள் ஒரு …

Read More Sri Vaikundavasa Perumal Temple – Koyambedu

Sri Kurungaleeswarar Temple – Koyambedu

Sri Kurungaleeswarar Temple – Koyambedu

ஸ்ரீ குறுங்காலீஸ்வரர் கோவில் – கோயம்பேடு இறைவன் : குறுங்காலீஸ்வரர் இறைவி : தர்மசம்வர்த்தினி தல தீர்த்தம் : குசலவ தீர்த்தம் ஊர் : கோயம்பேடு மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு சென்னையில் அமைந்துள்ள பழைய திருத்தலங்களில் இக்கோயிலும் ஒன்று ஆகும் . ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலின் அருகிலேயே பெருமாள் கோயிலும் உள்ளது .வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட …

Read More Sri Kurungaleeswarar Temple – Koyambedu