Tag: Murugan Temple

Sri Vetri Velayuthasamy Temple- Kathithamalai, Uthukkuli

Sri Vetri Velayuthasamy Temple- Kathithamalai, Uthukkuli

ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோயில் – கதித்தமலை, ஊத்துக்குளி கொங்குமண்டலத்தில் ஒரு சிறப்பான விஷயத்தை நாம் பார்க்கலாம் , எங்கெல்லாம் மலைகளும் குன்றுகளும் இருக்கிறதோ அங்கெல்லாம் முருகனுக்கு கோயில் அமைத்து வழிபடுகிறார்கள் மற்றும் பாத யாத்திரை செல்வது ,காவடி எடுப்பது என விழாக்கோலமாக காணப்படும். அப்பேற்பட்ட கொங்குமண்டலத்தில் இருக்கும் திருப்பூர் அருகிலே உள்ள ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலையில் வீற்றியிருக்கும் அழகன் முருகன் கோயிலை பற்றி இவ் பதிவில் பதிவிடுகிறேன் … கோயில் அமைப்பு : கிழக்கு பார்த்த …

Read More Sri Vetri Velayuthasamy Temple- Kathithamalai, Uthukkuli

Sri Velayuthasamy Temple -Thindal , Erode

Sri Velayuthasamy Temple -Thindal , Erode

ஸ்ரீ வேலாயுத சுவாமி கோயில் – திண்டல் ,ஈரோடு ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்று கூறுவார்கள். அதுபோல் தொண்டைமண்டலத்தில் உள்ள மலைகள் மற்றும் குன்றுகள் இருக்கும் இடத்தில் எல்லாம் அழகன் குமரன் பக்கதர்களுக்கு அருளை அள்ளி தந்துகொண்டிருக்கிறார் . அந்த வகையில் ஈரோட்டில் அமைந்துள்ள திண்டல் மலையின் மீது அமர்ந்திருக்கும் வேலாயுத சுவாமி கோயிலை பற்றித்தான் நான் எழுதுகிறேன் . ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 8 km தொலைவில் திண்டல் …

Read More Sri Velayuthasamy Temple -Thindal , Erode

Mailam Murugan Temple

Mailam Murugan Temple

முருகன் கோயில் – மயிலம் ஒரு சிறிய குன்றின் மீது பெரிய ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் மயிலம் முருகன் கோயில், பசுமையான மரங்கள் சூழ்ந்த மயில் தோகை விரித்தது போன்ற அழகான குன்று அமைப்பைக் கொண்டது. இக்குன்றின் உச்சியில் மயிலின் கொண்டை போல திருக்கோயில் அமைந்திருக்கிறது. மயில் போன்று காட்சியளிப்பதால் இக்குன்றுக்கு மயிலம் என்கிற பெயர். முருகப்பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மயில் வடிவான மலையாக மாறி இங்கு கடும்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சுப்ரமணியர் காட்சியளித்தபோது, தன்னையே …

Read More Mailam Murugan Temple

Sri Subramaiya Swamy Temple – Vallimalai

Sri Subramaiya Swamy Temple – Vallimalai

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – வள்ளிமலை வள்ளிமலை பார்ப்பதற்கே மிக அழகாக பரந்து விரிந்து மரங்கள் நிறைந்த ,கரடு முரடான பாறைகள் நிறைந்த ஒரு புது தோற்றத்துடன் காணப்படுகிறது . வள்ளி என்றாலே இச்சா சக்தி ,அதாவது ஆசை எண்ணங்களுக்கு வடிவம் வள்ளி .தேவையானை கிரியா சக்தி ,ஆசை எண்ணங்களுக்கு செயல் வடிவம் தருபவள் . இந்த ஆசை மற்றும் ஆற்றல்களை கட்டுப்படுத்தும்  ஞானசக்தியே முருக பெருமான் . முதலில் கிழே ஆறுமுகநாத ஸ்வாமியின் கோயில் …

Read More Sri Subramaiya Swamy Temple – Vallimalai

Sri Subramaiya Swamy Temple – Thiruthani

Sri Subramaiya Swamy Temple – Thiruthani

 ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – திருத்தணி மூலவர் ‐ சுப்பிரமணியசுவாமி உற்சவர் –சண்முகர் அம்பிகை – வள்ளி , தெய்வானை தல விருட்சம் ‐ மகுடமரம் தீர்த்தம் ‐ இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை , சரஸ்வதி தீர்த்தம்,மடெசட்டிக்குளம், நல்லாங்குளம் பழமை  ‐ 1000 வருடங்களுக்குமுன் புராணப்பெயர் – சிறுதணி ஊர் ‐ திருத்தணி மாவட்டம் ‐ திருவள்ளூர், தமிழ்நாடு முருகனை ஆறு படைகளில் ஐந்தாம் படை தலமாகும் . திருத்தணி முருகன் கோவில் மிகவும் …

Read More Sri Subramaiya Swamy Temple – Thiruthani

Sri Kandasamy Temple- Thiruporur

Sri Kandasamy Temple- Thiruporur

ஸ்ரீ கந்தசாமி கோயில் – திருப்போரூர் இறைவன் : கந்தசாமி தல விருச்சகம் : வன்னி மரம் பழமை : சுமார் 800 வருடங்கள் ஊர் : திருப்போரூர் புராண பெயர் : யுத்தபுரி ,போரிநகர் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு முருகப்பெருமான், அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று …

Read More Sri Kandasamy Temple- Thiruporur

Sri Vaitheeswaran Temple- Vaitheeswarankoil

வைத்தியநாதர் கோவில் -வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் – வைத்தியநாதர் தாயார் – தையல்நாயகி தலவிருச்சகம் – வேம்பு தீர்த்தம் – சித்தாமிர்தம் பழமை – 2000 வருடங்கள் முற்பட்டது மறுபெயர் – புள்ளிருக்குவேளூர் ஊர் – வைத்தீஸ்வரன் கோயில் மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற காவேரி வடகரையில் இது 16வது தலம் . தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 16 வது தலமாகவும் . வைத்தியநாதர் : இவர் இங்கு சுயம்பு …

Read More Sri Vaitheeswaran Temple- Vaitheeswarankoil

Sri Vengeeswarar Temple -Vadapalani

Sri Vengeeswarar Temple -Vadapalani

ஸ்ரீ வேங்கீஸ்வரர் கோயில் – வடபழனி காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே -பட்டினத்தார் இறைவன் : வேங்கீஸ்வரர் அம்பாள் : சாந்தநாயகி ஊர் : வடபழனி ,சென்னை சென்னையில் உள்ள மிக முக்கியமான மற்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் கோயில்களில் இக்கோயிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது பண்டைய காலங்களில் தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு என்று வழங்கப்பட்டது . அதில் 24 கோட்டங்கள் இருந்தன அதில் ஒன்று கோடம்பாக்கம் என்று நாம் இப்போது அழைக்கும் புலியூர் …

Read More Sri Vengeeswarar Temple -Vadapalani

Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில் – நல்லூர் (விருத்தாசலம் ) இறைவன்– வில்வனேஸ்வரர் இறைவி– பிரகன்னாயகி, பாலாம்பிகை பழமை : 1000 வருடங்கள் முற்பட்டது ஊர் : நல்லூர் , விருத்தாசலம் அருகில் மாவட்டம் : கடலூர் மாவட்டம் எனது 50 பதிவில் நான் பெருமையுடன் பதிவிடுவது எனது பிறந்து வளர்ந்த இடமான எனது சொந்த ஊரான நல்லூர் என்ற ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில். எனக்கு முதன் முதலில் ஆவுடையரின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக …

Read More Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

Sri Kolanjiappar Temple- Virudhachalam

Sri Kolanjiappar Temple- Virudhachalam

கொளஞ்சி அப்பர் கோவில் (முருகன் )—விருத்தாச்சலம் உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே மூலவர் : கொளஞ்சியப்பர் தலவிருச்சகம் : கொளஞ்சிமரம் தீர்த்தம் :மணிமுத்தாறு பழமை : 1000 வருடங்கள் ஊர் : மணவாளநல்லூர் , விருத்தாசலம் மாவட்டம் : கடலூர் வரும் கந்தசஷ்டி விரதம் முன்னர் இந்த கந்தனை பற்றி எழுத எனக்குள் உந்துதலை என் கருணை வடிவான கந்தன் ஏற்படுத்தியதை நான் …

Read More Sri Kolanjiappar Temple- Virudhachalam