Tag: chennai perumal temples

Sri Satya Varadharaja Perumal Temple – Arumbakkam

Sri Satya Varadharaja Perumal Temple – Arumbakkam

ஸ்ரீ சத்யவரதராஜ பெருமாள் கோயில் – அரும்பாக்கம் இறைவன் : சத்ய வரதராஜ பெருமாள் தாயார் : பெருந்தேவி தாயார் ஊர் : அரும்பாக்கம் , சென்னை சென்னையில் உள்ள அரும்பாக்கம் என்ற இடத்தில் இக்கோயிலானது அமைந்துள்ளது . கூவம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . இந்த அரும்பாக்கத்திற்கு புராண பெயராக சத்யபுரி என்று பெயர் இருந்தது . பெருமாள் சத்ய வரதராஜ பெருமாள் என்ற திவ்ய நாமத்தோடு இங்கு அருள்பாலிக்கிறார் . சத்யபுரி …

Read More Sri Satya Varadharaja Perumal Temple – Arumbakkam

Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் – வில்லிவாக்கம் – சென்னை மூலவர் : தாமோதரப் பெருமாள் தாயார் : அமிர்தவல்லி தாயார் தல தீர்த்தம்  : அமிர்த புஷ்கரணி ஊர் : வில்லிவாக்கம் , சென்னை வைகுண்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயணன் துவாபரயுகத்தில் கண்ணனாக அவதரித்து, கோகுலத்தில் யசோதை தாயிடம்  வளர்ந்தார். அவர் பால்ய வயதில் பல குறும்புகளை செய்தார் . இவரை அடக்க முடியாமல் திணறிய தயார் அவருடைய இடுப்பில் கயிறை கட்டினார். யசோதை தாயால் …

Read More Sri Sowmya Dhamodhara Perumal Temple -Villivakkam, Chennai

Sri Chennakesava Perumal Temple – Chennai

ஸ்ரீ சென்னக் கேசவப் பெருமாள் கோவில் – பூக்கடை – சென்னை சென்னையில் உள்ள மிக முக்கியமான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும் . சென்னை என்று பெயர்க்காரணம் வருவதற்கு முக்கிய காரணியாக இருந்த கோயில் . பட்டணம் கோயில் , பூக்கடை கோயில் என்றும் அழைப்பார்கள் .  இந்தப் பகுதி ‘சென்னிநகர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் காலப்போக்கில் அதுவே மருவி ‘சென்னை நகர்’ என்றானதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. கோயில் அமைப்பு : கோயிலின் முன்பாக …

Read More Sri Chennakesava Perumal Temple – Chennai

Sri Madhava Perumal Temple – Mylapore

Sri Madhava Perumal Temple – Mylapore

ஸ்ரீ மாதவப்பெருமாள்  கோயில் – மயிலாப்பூர் இறைவன் : மாதவ பெருமாள் தாயார் : அமிர்தவல்லி தாயார் தல விருச்சம் : புன்னை தல தீர்த்தம் : சந்தானபுஸ்கரிணி ஊர் : மயிலாப்பூர் , சென்னை மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் தனி சிறப்பையும் பழமையும் கொண்டது இந்த கோயில் . முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த தலம் மற்றும் மஹாலக்ஷ்மி தாயார் அவதரித்த புண்ணிய தலம் …

Read More Sri Madhava Perumal Temple – Mylapore

Sri Vaikundavasa Perumal Temple – Koyambedu

Sri Vaikundavasa Perumal Temple – Koyambedu

ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில் – கோயம்பேடு மூலவர் – வைகுண்டவாசர் உற்சவர் : பக்தவச்சலர் தாயார் – கனகவல்லி தாயார் விருச்சகம் – வில்வம் , வேம்பு தீர்த்தம் – லவசதீர்த்தம் புராண பெயர் : குசலவபுரி ஊர் : கோயம்பேடு , சென்னை கோயிலின் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது .12 ஆம் நூற்றாண்டில் குலதுங்க சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். உள்ளே நுழைந்தால் கொடிக்கம்பத்தை காணலாம் . இடதுபுறம் இரண்டு வில்வ மரங்கள் ஒரு …

Read More Sri Vaikundavasa Perumal Temple – Koyambedu

Sri Ranganathar Temple – Devadanam

Sri Ranganathar Temple – Devadanam

ஸ்ரீ ரங்கநாதர் கோயில் – தேவதானம் வடஸ்ரீரங்கம்  என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஒரு திவ்ய க்ஷேத்ரம். சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் . இங்குள்ள பெருமாள் சாளிகிராம கல்லால் ஆன 18 அடி நீளத்தில் 5 அடி உயரத்தில் ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் பள்ளிகொண்ட நிலையில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சி தருகிறார் . முதலில் நாம் ராஜகோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தால் கொடி மரமும், கருடாழ்வார் ஆகியோரை தரிசனம் செய்யலாம் …

Read More Sri Ranganathar Temple – Devadanam

Sri Neer Vanna Perumal Temple- Thiruneermalai

Sri Neer Vanna Perumal Temple- Thiruneermalai

ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் கோயில் – திருநீர்மலை மூலவர் : நீர்வண்ணர் ,ரங்கநாதர் ,உலகளந்த பெருமாள் ,பாலநரஸிம்ஹர் தாயார் : அணிமாமலர்மங்கை ,ரங்கநாயகி தல விருச்சம் : வெப்பாலமரம் தலதீர்த்தம் : காருணீய தீர்த்தம் ,சித்த,சொர்ண தீர்த்தம் ஊர் : திருநீர்மலை மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு மங்களாசனம்: திருமங்கையாழ்வார் ,பூதத்தாழ்வார் பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 62 வது தலம். இத்தலத்தின் சிறப்பானது பெருமாள் நான்கு கோலங்களில் இங்கு பக்தர்களுக்கு சேவை தருகிறார்கள் …

Read More Sri Neer Vanna Perumal Temple- Thiruneermalai

Sri Prasanna Venkatesa Perumal Temple- Nungambakkam

Sri Prasanna Venkatesa Perumal Temple- Nungambakkam

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் – நுங்கம்பாக்கம் இறைவன் : பிரசன்ன வெங்கடேஸ்வரர் தாயார் : பத்மாவதி தாயார் ஊர் : நுங்கம்பாக்கம் மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு பொம்மராஜன் என்ற வைணவ குறுநில மன்னன் தொண்டை மண்டலத்தில் உள்ள பொம்மராஜபுரம் என்ற சிற்றூரை ஆண்டுவந்தான் அவனுக்கு தீராத சூளை நோய் ஏற்பட்டது அதனால் தன் சிரமத்தை குறைப்பதிற்காக தன் அகத்தினுள் பாற்கடல் வாசனை மனமுருகி வேண்டிக்கொண்டான் அப்போது மன்னன் கனவில் திருமால் தோன்றி இவ்வூரில் …

Read More Sri Prasanna Venkatesa Perumal Temple- Nungambakkam

Sri Aadhi Kesavaperumal (Peyaalvaar Birth Place)- Mylapore

Sri Aadhi Kesavaperumal (Peyaalvaar Birth Place)- Mylapore

ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் (பேயாழ்வார் அவதார தலம் ) – மைலாப்பூர் இறைவன் : ஆதிகேசவ பெருமாள் தாயார் : மயூரவல்லி தீர்த்தம் : சந்திர புஷ்கரணி விருச்சகம் : அரசு ஊர் : மைலாப்பூர் மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு சென்னையில் கோவில்களுக்கு பெயர் போன திருமயிலை என்னும் மயிலாப்பூர் என்ற இந்தப்புண்ணிய பூமியில் இத்தலம் அமைந்துள்ளது . ஆழ்வார்களில் மூன்றாம் ஆனவர் பேயாழ்வார் அவதார திருத்தலம் இது . இக்கோயிலின் அருகில் …

Read More Sri Aadhi Kesavaperumal (Peyaalvaar Birth Place)- Mylapore

Sri Srinivasa Perumal Temple- Egmore

Sri Srinivasa Perumal Temple- Egmore

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் – எழும்பூர் இறைவன் : ஸ்ரீநிவாச பெருமாள் அம்பாள் : ஸ்ரீ பத்மாவதி தாயார் ஊர் : எழும்பூர் மாவட்டம் : சென்னை சுமார் 600 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயில் திருப்பதியில் உள்ள ஸ்வாமி மற்றும் அம்பாள் பெயரே இங்கேயும் அழைக்கப்படுகிறார்கள் . திருப்பதியில் ப்ரமோச்சவம் நடக்கும் அதே நாட்களில் இங்கேயும் மிக விமர்சையாக நடக்கிறது . ராமர் சன்னதி ,ஆஞ்சநேயர் சன்னதி ,ஆண்டாள் சன்னதிகள் உள்ளன . அமைவிடம் …

Read More Sri Srinivasa Perumal Temple- Egmore