Jothir Lingam

ஜோதிர்லிங்கங்கள்

சிவபெருமான் ருத்ர தாண்டவம் தாண்டும்போது விழுந்த ஒளிப்பிழம்புகளே ஜோதிர்லிங்கங்களாக அறியப்படுகிறது ,அவை 12 இடங்களில் விழுந்தது அவைகளே ஜோதிர்லிங்கங்க தலமாக விளங்குகிறது .இத்தலங்களை வணங்கினால் நம் வாழ்வில் இருளை போக்கி னால ஆரோக்கியம் ,செல்வ செழிப்போடு வாழலாம் . 12 ஜோதிர்லிங்கங்களின் தலங்கள் கீழே உள்ள இடங்களில் உள்ளன .
1 . கேதார்நாத் – கேதாரீஸ்வரர் -உத்ராஞ்சல்
2 .விஸ்வேஸ்வரர் -வாரணாசி -உத்திரபிரதேசம்
3 .சோமநாதேஸ்வரர் – சோம்நாத் -குஜராத்
4 .மகா காளீஸ்வரர் – உஜ்ஜயினி – மத்தியபிரதேசம்
5 .ஓங்காரேஸ்வரர் – இந்தூர் -மத்தியபிரதேசம்
6 .திரியம்பகரேஸ்வரர் – நாசிக் – மகாராஷ்டிரம்
7 . குஸ்ருணேஸ்வரர்- ஓளரங்கபாத் -மகாராஷ்டிரம்
8 . நாகநாதேஸ்வரர்-ஓளண்டா-மகாராஷ்டிரம்
9 . வைத்தியநாதேஸ்வரர்-பரளி-மகாராஷ்டிரம்
10 .பீமசங்கரர்-பூனா -மகாராஷ்டிரம்
11 .மல்லிகார்ஜுனர்-ஸ்ரீசைலம் -ஆந்திர பிரதேசம்
12 .இராமேஸ்வரர்-இராமேஸ்வரம்-தமிழ்நாடு

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *