Tag: india temple tour

Sri Yoga Narasimhar Temple – Velachery

Sri Yoga Narasimhar Temple – Velachery

ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில்  – வேளச்சேரி மூலவர் : ஸ்ரீ  யோக நரசிம்மர் தாயார் :ஸ்ரீ அமிர்தபாலவல்லி இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக நம்பப்படுகின்றது . இத்தலம் சோழர் காலத்தை சேர்ந்ததாகும்  . இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது . அண்மையில் தான் இந்த ஆலயம் மிக அழகாக பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷகம் நடத்தப்பட்டது . கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் மேற்கிலும் ஒரு நுழைவாயில் உள்ளது .அமிர்தபாலவல்லி தாயார் வலது …

Read More Sri Yoga Narasimhar Temple – Velachery

Sri Balasubramaniya Swamy Temple – Siruvapuri

Sri Balasubramaniya Swamy Temple – Siruvapuri

ஸ்ரீ பாலசுப்ரமணியன் கோயில் – சிறுவாபுரி ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து நாம் உள்ளே சென்றால் உயரமான கொடி மரத்தை நாம் காணலாம் ,கொடிமரத்தை வணங்கிவிட்டு சென்றால் கோயிலின்  உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள் ஆகியோரை தரிசனம் செய்து விட்டு மூலவர் பாலசுப்ரமணியரை நாம் தரிசிக்கலாம் .  சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன்  இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி …

Read More Sri Balasubramaniya Swamy Temple – Siruvapuri

Sri Kamakshi Amman Temple- Kanchipuram

Sri Kamakshi Amman Temple- Kanchipuram

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – காஞ்சிபுரம் காமாக்ஷி தாயாரை நினைக்கும்போதே நம் இதயத்தில் ஒரு வித இனம்புரியாத கணம் ,கண்களில் அவளின் அன்பினால் ஏற்படுகின்ற கண்ணீர், கேட்பவைகளெல்லாம் அள்ளித்தரும் கருணையே வடிவமானவள் , பக்தர்களுக்கு அன்பை என்றும் வாரி தருபவள் ,நம் கஷ்டங்களை போக்குகிறவள் ,அவளை சரணாகதி அடைந்துவிட்டால் போதும் நம் வாழ்வில் எப்போதும் வசந்தங்கள் நிலைத்திருக்கும் . மூலவர் : காமாட்சி தல விருச்சம் : செண்பக மரம் தல தீர்த்தம் : பஞ்ச …

Read More Sri Kamakshi Amman Temple- Kanchipuram

Ammavasai Dharpanam

யஜுர் வேதம் ஆபஸ்தம்ப அமாவாஸ்யை தர்பபணம் யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும். சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: கேசவா + தாமோதராவலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை …

Read More Ammavasai Dharpanam

Sri Veeraraghava Perumal Temple- Thiruvallure

Sri Veeraraghava Perumal Temple- Thiruvallure

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் – திருவள்ளூர் இறைவன் : வீரராகவ பெருமாள் ( எவ்வுன்கிடந்தான் ) தாயார் : கனகவல்லி தீர்த்தம் : ஹிருதாபதணி புராண பெயர் : எவ்வுளர்,திரு எவ்வுள் விமானம் : விஜயகோடி ஊர் : திருவள்ளூர் மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு மங்களாசனம்: திருமங்கையாழ்வார் ,திருமிசை ஆழ்வார் ,ஸ்ரீ வேதாந்த தேசிகர் பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 60 வது திவ்ய தேசமாகும் . மூலவருக்கு …

Read More Sri Veeraraghava Perumal Temple- Thiruvallure

Sri Parthasarathy Temple, Triplicane

Sri Parthasarathy Temple, Triplicane

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் – திருவல்லிக்கேணி இறைவன் : பார்த்தசாரதி , வேங்கடகிருஷ்ணன் தாயார் : ருக்மணி தல விருச்சம் : கைரவினி ,புஷ்கரனி புராண பெயர் : பிருந்தாரன்ய   க்ஷேத்ரம் ஊர் : திருவல்லிக்கேணி ,சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமங்கையாழ்வார் ,திருமழிசை ஆழ்வார் . பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசமாகும் . இங்கு இறைவன் 9 அடி உயரத்தில் …

Read More Sri Parthasarathy Temple, Triplicane

Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் – திருவிடைமருதூர் இறைவன் : மகாலிங்கேஸ்வரர் இறைவி :  பிருஹத் சுந்தர ருசாம்பிகை, நன்முலைநாயகி தல விருச்சம் : மருதமரம் தீர்த்தம் : அயிராவணத்துறை, காவேரி ,காருணிய அமிர்த தீர்த்தம் ஊர் : திருவிடைமருதூர் மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 30 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்கள் 276 இல் 93 வது தலமாகும் …

Read More Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் – திருக்கடையூர் இறைவன் : அமிர்தகடேஸ்வரர் (கால சம்ஹார மூர்த்தி ) இறைவி : அமிர்தவல்லி , அபிராமி தல விருச்சம் : கொன்றை மரம் ,வில்வம் ஊர் : திருக்கடையூர் மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 47 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 276 இல் 110 வது தலமாகும் . 51 சக்தி …

Read More Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

Sri Thyagarajar Temple- Thiruvarur

ஸ்ரீ தியாகராஜர் கோயில் – திருவாரூர் இறைவன் : தியாகராஜர் , வன்மீகநாதர், புற்றீடங்கொண்டார் இறைவி : கமலாம்பிகை ,அல்லியங்கோதை ,நீலோத் பாலாம்பாள் தல விருச்சம் : பாதிரிமரம் தல தீர்த்தம் : கமலாயம்,சங்குதீர்த்தம் ,வாணி தீர்த்தம் ஊர் : திருவாரூர் மாவட்டம் : திருவாரூர் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 87 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்களில் 276 இல் …

Read More Sri Thyagarajar Temple- Thiruvarur

Sri Atcheeswarar Temple- Acharapakkam

Sri Atcheeswarar Temple- Acharapakkam

ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் – அச்சிறுபாக்கம் தல விருச்சம் : சரக்கொன்றை தல தீர்த்தம் : தேவ,பானு மற்றும் சங்கு தீர்த்தம் ஊர் : அச்சிறுபாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் – தேனினும் இனியர் பாலன… தேவார பாடல் பெற்ற  தொண்டைநாடு தளங்களில் இத்தலம் 29 வது தலமாகும் .தேவார பாடல் தலங்கள் 276 இல் இத்தலம் 262 வது தலமாகும் . தல வரலாறு: வித்யுன்மாலி,தாருகாட்சன் ,கமலாட்சன் என்ற மூன்று …

Read More Sri Atcheeswarar Temple- Acharapakkam