Tag: Temple History

Sri Pushparatheswarar Temple – Gnayiru

Sri Pushparatheswarar Temple – Gnayiru

ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் கோயில் – ஞாயிறு கிராமம் இறைவன் : புஷ்பரதேஸ்வரர் இறைவி : சொர்ணாம்பிகை தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம் தல விருச்சம் : செந்தாமரை அவதாரம் : ஸ்ரீ சங்கிலி நாச்சியார் முக்தி : ஸ்ரீ கண்வ மகரிஷி ஊர் : ஞாயிறு கிராமம் மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு சென்னையில் உள்ள (தொண்டை மண்டலம் ) நவகிரஹ தலங்கள் இரண்டு வங்கியாக உள்ளது . அதில் போரூர் ,குன்றத்தூர் சுற்றியுள்ள …

Read More Sri Pushparatheswarar Temple – Gnayiru

Sri Vetri Velayuthasamy Temple- Kathithamalai, Uthukkuli

Sri Vetri Velayuthasamy Temple- Kathithamalai, Uthukkuli

ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோயில் – கதித்தமலை, ஊத்துக்குளி கொங்குமண்டலத்தில் ஒரு சிறப்பான விஷயத்தை நாம் பார்க்கலாம் , எங்கெல்லாம் மலைகளும் குன்றுகளும் இருக்கிறதோ அங்கெல்லாம் முருகனுக்கு கோயில் அமைத்து வழிபடுகிறார்கள் மற்றும் பாத யாத்திரை செல்வது ,காவடி எடுப்பது என விழாக்கோலமாக காணப்படும். அப்பேற்பட்ட கொங்குமண்டலத்தில் இருக்கும் திருப்பூர் அருகிலே உள்ள ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலையில் வீற்றியிருக்கும் அழகன் முருகன் கோயிலை பற்றி இவ் பதிவில் பதிவிடுகிறேன் … கோயில் அமைப்பு : கிழக்கு பார்த்த …

Read More Sri Vetri Velayuthasamy Temple- Kathithamalai, Uthukkuli

Sri Mahakaleswarar Temple – Irumbai

Sri Mahakaleswarar Temple – Irumbai

ஸ்ரீ மஹாகாளீஸ்வரர் கோயில் – இரும்பை இறைவன் : மஹாகாளீஸ்வரர் இறைவி : குயில் மொழி நாயகி ,மதுர சுந்தர நாயகி தல விருச்சம் : புன்னை தீர்த்தம் : மாகாள தீர்த்தம் ஊர் : இரும்பை மாவட்டம் : விழுப்புரம் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் 32 வது தலம். தேவார சிவத்தலங்களில் 276 இல் 265 வது தலமாகும் . சிவதல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் …

Read More Sri Mahakaleswarar Temple – Irumbai

Sri Abirameswarar Temple- Thiruvamathur

Sri Abirameswarar Temple- Thiruvamathur

ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில் -திருவாமத்தூர் இறைவன் : அபிராமேஸ்வரர் இறைவி : முத்தாம்பிகை தல விருச்சம் : வன்னி ,கொன்றை தல தீர்த்தம் : பம்பை,தண்ட தீர்த்தம் ஊர் : திருவாமத்தூர் மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர், சுந்தரர் ,சம்பந்தர் ,அருணகிரிநாதர் தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களில் இது 21 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இத்தலம் 232 வது தலமாகும் . அருணகிரிநாதர் தன் …

Read More Sri Abirameswarar Temple- Thiruvamathur

Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

ஸ்ரீ காளத்தியப்பர் கோயில் – திரு காளஹஸ்தி இறைவன் : காளத்தியப்பர், காளத்தீஸ்வரர் இறைவி : ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப்பூங்கோதை தல விருச்சம் : மகிழம் தல தீர்த்தம் : சுவர்ணமுகி ஆறு ஊர் : காளஹஸ்தி மாவட்டம் : சித்தூர் , ஆந்திரா பிரதேசம் பாடியவர்கள் : அப்பர்,சுந்தரர் ,திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாடு தலங்களில் 19 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இது 252 வது தலமாகும் …

Read More Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

Sri Nellaiappar Temple- Thirunelveli

Sri Nellaiappar Temple- Thirunelveli

ஸ்ரீ நெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி இறைவன் : நெல்லையப்பர் இறைவி : காந்திமதி ,வடிவுடையம்மன் தல விருச்சம் :மூங்கில் தீர்த்தம் : பொற்றாமரை குளம் ஊர் : திருநெல்வேலி மாவட்டம் : திருநெல்வேலி ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் தேவார பாடல் பெற்ற பாண்டிநாட்டு தளங்களில் இது 14 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் 204 வது தலமாகும் .அம்மனின்  51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடமாகும் …

Read More Sri Nellaiappar Temple- Thirunelveli

Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் – திருவிடைமருதூர் இறைவன் : மகாலிங்கேஸ்வரர் இறைவி :  பிருஹத் சுந்தர ருசாம்பிகை, நன்முலைநாயகி தல விருச்சம் : மருதமரம் தீர்த்தம் : அயிராவணத்துறை, காவேரி ,காருணிய அமிர்த தீர்த்தம் ஊர் : திருவிடைமருதூர் மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 30 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்கள் 276 இல் 93 வது தலமாகும் …

Read More Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

51 Sakthi Peedam History & details

51 Sakthi Peedam History & details

51 சக்தி பீடங்கள் வரலாறும் இடங்களும் அம்பிகையின் உடலை 51 பாகமாக சிதைத்த மஹாவிஷ்ணு, சிதறிய உடல்பாகங்கள் 51 சக்தி பீடங்களாக மாறிய அற்புதமான வரலாறு பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சர்வேஸ்வரரான சிவபெருமானிடம் பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும் வரமாகப் பெற்றான். மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.  எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அஹங்காரம் மேலிட, …

Read More 51 Sakthi Peedam History & details

Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் – திருக்கடையூர் இறைவன் : அமிர்தகடேஸ்வரர் (கால சம்ஹார மூர்த்தி ) இறைவி : அமிர்தவல்லி , அபிராமி தல விருச்சம் : கொன்றை மரம் ,வில்வம் ஊர் : திருக்கடையூர் மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 47 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 276 இல் 110 வது தலமாகும் . 51 சக்தி …

Read More Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

Sri Thyagarajar Temple- Thiruvarur

ஸ்ரீ தியாகராஜர் கோயில் – திருவாரூர் இறைவன் : தியாகராஜர் , வன்மீகநாதர், புற்றீடங்கொண்டார் இறைவி : கமலாம்பிகை ,அல்லியங்கோதை ,நீலோத் பாலாம்பாள் தல விருச்சம் : பாதிரிமரம் தல தீர்த்தம் : கமலாயம்,சங்குதீர்த்தம் ,வாணி தீர்த்தம் ஊர் : திருவாரூர் மாவட்டம் : திருவாரூர் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 87 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்களில் 276 இல் …

Read More Sri Thyagarajar Temple- Thiruvarur