Sri Kalyana Venkateswara Swamy Temple- Amalapuram

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் -அமலாபுரம்

Sri Kalyana Venkateswara swamy temple- Amalapuram

இறைவன் : கல்யாண வெங்கடேஸ்வரா

தாயார் : பத்மாவதி தாயார்

ஊர் : அமலாபுரம்

மாவட்டம் : கிழக்கு கோதாவரி

மாநிலம் : ஆந்திர பிரதேசம்

Sri Kalyana Venkateswara swamy temple- Amalapuram
  • இயற்கை அழகு நிரம்பிய கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள இந்த அமலாபுரம் என்ற நகரத்தின் மைய பகுதியில் இக்கோயில் இருக்கிறது .
  • கல்யாண வெங்கடேஸ்வரா என்று அழைக்கப்படும் இவ் இறைவன் சன்னதியில் முகூர்த்த நாட்களில் மிக அதிகமான திருமணங்கள் நடைபெறுகின்றன .
  • இங்கு கொடுக்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் மிகவும் சுவையாக இருக்கும் .

This is one of the famous temples in East Godavari district. During the season of marriage the temple full rush and vibrant. every Saturday busiest day of this temple. Divinity is served in the form of Annadhanam and  Prasadam

Sri Kalyana Venkateswara swamy temple- Amalapuram

Opening Time:

Morning 7.00-12.00 and Evening 5.00-9.00

Near By Temples

  1. Appanapalli temple,
  2. Ainavilli Siddhi vinayagar temple
  3. Sree Veereswara Swamy temple,Murmulla
Sri Kalyana Venkateswara swamy temple- Amalapuram

How to Reach

By Air: Rajamundry Airport is the nearest Domestic Airport.

By Rail : Rajamundry or Palakollu or Kakinada which has major stations to reach Amalapuram by Railways.

By Road: More private and Government Buses available from Rajamundry and Kakinada.

Sri Kalyana Venkateswara swamy temple- Amalapuram

Location: https://www.google.co.in/maps/place/Venkateswara+Swamy+Temple/@16.5803435,82.0109888,17z/data=!3m1!4b1!4m9!1m3!11m2!2s7HZIYGrbltrL2t0MbmfzWNEMYxGMYw!3e1!3m4!1s0x3a37ef8e74bc7f07:0x83523da1dad75151!8m2!3d16.5803384!4d82.0131775?hl=en

Visited date : 30.06.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *