Tag: Andhra Pradesh State temples

Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

ஸ்ரீ காளத்தியப்பர் கோயில் – திரு காளஹஸ்தி இறைவன் : காளத்தியப்பர், காளத்தீஸ்வரர் இறைவி : ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப்பூங்கோதை தல விருச்சம் : மகிழம் தல தீர்த்தம் : சுவர்ணமுகி ஆறு ஊர் : காளஹஸ்தி மாவட்டம் : சித்தூர் , ஆந்திரா பிரதேசம் பாடியவர்கள் : அப்பர்,சுந்தரர் ,திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாடு தலங்களில் 19 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இது 252 வது தலமாகும் …

Read More Sri Kalahastheeswarar Temple- Srikalahasthi

Sri Kota Sattemma Temple- Nidadavolu

Sri Kota Sattemma Temple- Nidadavolu

ஸ்ரீ கோட்டைசாட்டேம்மா கோயில் – நிடாடாவோலு சுயம்பு அம்மனாகும் ,10 அடி உயரத்தில் அபய ஹஸ்த முத்திரையில் சிரித்த முகத்துடன் அருள் தருகிறார் . 13 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரபத்ர சாளுக்கியா மற்றும் அவரது மனைவி ராணி ருத்ரா இவ் niravadayapuram பகுதியை ஆண்டபோது பல போர்களை சந்திக்க வேண்டியிருந்தது ,அப்போது அவர்கள் தங்கள் கோட்டையை காப்பாற்றிக்கொள்ள கோட்டைசாட்டேம்மா வை பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள் ,அதனால் அவர்கள் பல வெற்றிகளையும் பெற்றார்கள் . கால மாற்றத்தில் …

Read More Sri Kota Sattemma Temple- Nidadavolu

Sri someswara janardhana swamy temple-Bhimavaram

Sri someswara janardhana swamy temple-Bhimavaram

ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் -பீமாவரம் இறைவன் :  சோமேஸ்வரர் தாயார் : பார்வதி தேவி ,அன்னப்பூரணி தீர்த்தம் : சந்திர புஷ்கரணி ஊர் : குனிப்புடி ,பீமாவரம் மாவட்டம் : மேற்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம் பஞ்சராம க்ஷேத்திரங்களில் இத்தலமும் ஒன்றாகும் . இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை சந்திரன் பிரதிஷ்டை செய்தார் . நான்காம் நூற்றாண்டில் இக்கோயிலின் கருவறை சாளுக்கிய பீமாவால் கட்டப்பட்டது .ஐந்து அடி உயரம் கொண்ட ஸ்படிக லிங்கம் ஆகும் . …

Read More Sri someswara janardhana swamy temple-Bhimavaram

Pancharama Kshetras

Pancharama Kshetras

பஞ்சாராம ஷேத்திரங்கள் தாரகாசுரன்  என்ற அரக்கன் தனக்கு ஒரு பையனால் மட்டுமே இறப்பு ஏற்படவேண்டும் என்ற வரத்தை பெற்றான் அதனால் அவன் தேவர்களை கொடுமைப்படுத்தினான் ,அவனின் கொடுமைகளை தாங்கமுடியாமல் தாரகாசுரனை அழிக்க சிவனிடம் வேண்டியபோது அவர் தன்னுடைய பக்தர் என்று கூறி மறுத்துவிட்டார் ,அவர்கள் மகா விஷ்ணுவை நாடியபோது அவர் முருகப்பெருமானை நாடுமாறு கூறினார் .தாரகாசுரன் தன் கழுத்தில் வைத்திருந்தான் .முருக பெருமான் தாரகாசுரனை அழித்தவுடன் அந்த ஆத்மலிங்கம் ஐந்து பாகங்களாக உடைந்தது அவற்றை இந்திரன் ,சுப்பிரமணியர் …

Read More Pancharama Kshetras

Sri Jaganmohini Kesava Perumal Temple- Ryali

Sri Jaganmohini Kesava Perumal Temple- Ryali

ஸ்ரீ ஜகன்மோகினி கேசவ பெருமாள் கோயில் -ரியலி பெருமாள் ஜகன்மோகினியாக பெண் உருவத்தில் புடவை கட்டி காட்சி கொடுக்கும் மிக முக்கியமான திவ்ய தேசம் ஆகும் இந்த ரியலி . பெருமாள் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட ஒரே சாளிக்ராம கல்லால் ஆனவர் . முன் புறத்தில் கேசவ பெருமாளாகவும் பின் புறத்தில் மோஹினியாகவும் காட்சிதருகிறார் . கேசவ பெருமாள் நான்கு கைகளுடன் காட்சி தருகிறார் ,தனது கைகளில் சங்கு ,சக்ரம் ,கதை …

Read More Sri Jaganmohini Kesava Perumal Temple- Ryali

Sri Mandeswarar (saneeswarar) Temple- Mandapalli

Sri Mandeswarar (saneeswarar) Temple- Mandapalli

ஸ்ரீ மாண்டேஸ்வர ஸ்வாமி கோயில் -மண்டபள்ளி ஆந்திராவில் உள்ள நவகிரஹ தலங்களில் இக்கோயில் சனீஸ்வரர் கோயிலாகும் . இங்குள்ள லிங்கமானது சனீஸ்வரர் பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும் . அதுமட்டும் அல்லாமல் இக்கோயிலில் பிரம்மேஸ்வரர் லிங்கம் ,நாகேஸ்வரர் ஸ்வாமி என்று மூன்று சிவ சன்னதிகள் உள்ளன ,மற்றும் வேணுகோபால ஸ்வாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. சனி தோஷங்களால் அவதிபடுபவர்கள் ,7 1 /2 சனி தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து எள்ளு தீபம் ஏற்றி மற்றும் நல்லண்ணை …

Read More Sri Mandeswarar (saneeswarar) Temple- Mandapalli

Sri Uma Koppulingeswara Swamy Temple-Palivela

Sri Uma Koppulingeswara Swamy Temple-Palivela

ஸ்ரீ உமா கொப்பலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில் -பள்ளிவேளா (பல்வல புறம் இறைவன் : உமா கொப்பலிங்கேஸ்வரர் தாயார் : உமா தேவி தல தீர்த்தம் : கௌதிகை ஊர் : பல்வலபுரம் மாவட்டம் : கிழக்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம் இக்கோயில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பல்வலபுரம் என்ற ஊரில் உள்ளது,இவ்வூர் இப்பொழுது பள்ளிவடா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது , இக்கோயில் கௌஷிகி நதி கரையின் மேல் அமைந்துள்ளது .இவ்வூர் ஐந்து நதிகளால் சூழப்பட்டதாகும் …

Read More Sri Uma Koppulingeswara Swamy Temple-Palivela

Sri Pallalamma Ammavari Temple- Vanapalli

Sri Pallalamma Ammavari Temple- Vanapalli

ஸ்ரீ பள்ளலாமா அம்மன் கோயில் -வணப்பள்ளி கோதாவரி ஆற்றின் கால்வாயின் அருகில் இயற்கை அழகோடு கூடிய ஒரு சிறிய கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது . இந்த வணப்பள்ளி கிராமத்தை அந்த காலத்தில் பித்தாபுரம் மகாராஜா தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ,ஒரு நாள் அவருடைய கனவில் ஸ்ரீ பள்ளலாமா தேவி அவரிடம் தனக்கு பலன்களை அளிக்குமாறும் அதற்கு மன்னனுடைய குடும்பத்திற்கு நீண்ட ஆயுளை தருவதாக சொல்லி மறைந்தார் ,மன்னர் தன் குடும்பத்தின் ஆயுள் நிலைத்திருக்க தாயாருக்கு பழங்களையும் மற்றும் …

Read More Sri Pallalamma Ammavari Temple- Vanapalli

Sri Mukteswara Swamy Temple- Mukteswaram

ஸ்ரீ முக்தீஸ்வரர் சுவாமி கோயில் – முக்தீஸ்வரம் இறைவன் : முக்தீஸ்வரர் தாயார்: ராஜா ராஜேஸ்வரி ஊர் : முக்தீஸ்வரம் மாவட்டம் : கிழக்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம் த்ரேதாயுகத்தை சார்ந்த கோயிலாகும் .ஸ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் ஆகும் ,மிக பழமையான புராணத்துடன் தொடர்புடைய கோயிலாகும் . இங்குள்ள முக்தீஸ்வரரை வணங்கினால் உடனே முக்தி கிடைக்கும் என்பதால் இவருக்கு முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது . மிக சிறிய வடிவில் ஆனா சிவ …

Read More Sri Mukteswara Swamy Temple- Mukteswaram

Sri Kalyana Venkateswara Swamy Temple- Amalapuram

Sri Kalyana Venkateswara Swamy Temple- Amalapuram

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் -அமலாபுரம் இறைவன் : கல்யாண வெங்கடேஸ்வரா தாயார் : பத்மாவதி தாயார் ஊர் : அமலாபுரம் மாவட்டம் : கிழக்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம் இயற்கை அழகு நிரம்பிய கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள இந்த அமலாபுரம் என்ற நகரத்தின் மைய பகுதியில் இக்கோயில் இருக்கிறது . கல்யாண வெங்கடேஸ்வரா என்று அழைக்கப்படும் இவ் இறைவன் சன்னதியில் முகூர்த்த நாட்களில் மிக அதிகமான திருமணங்கள் நடைபெறுகின்றன . …

Read More Sri Kalyana Venkateswara Swamy Temple- Amalapuram