Author: Ganesh

I like very much interest for visit temples, maximum i have been visiting old and lesser known temples.

Sri Swarnapureeswarar Temple- Ashok Nagar

ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் கோயில் -அசோக் நகர் (சென்னை ) இறைவன் : சுவர்ணபுரீஸ்வரர் அம்பாள் : சுவர்ணாம்பிகை ஊர் : அசோக் நகர் , சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு 40 வருடங்கள் முற்பட்ட கோயில் , இறைவன் சுவர்ணபுரீஸ்வரர் சற்று பெரியதாக காட்சிதருகிறார் ,அம்பாள் சுவர்ணாம்பிகை தெற்கு நோக்கி அருள் தருகிறார் . நவ சக்தி விநாயகர் மிக பெரிய சன்னதியில் வீற்றியிருக்கிறார் வெளி மாடத்தில் ஆஞ்சநேயர் ,ஐயப்பன் ,குருவாயூரப்பன் ,லட்சுமி தேவி ,வல்லப …

Read More Sri Swarnapureeswarar Temple- Ashok Nagar

Sri Kailasanathar Temple- Vanagaram(Chennai)

ஸ்ரீ கைலாசநாதர் கோயில் -வானகரம் (சென்னை ) இறைவன் : கைலாசநாதர் தாயார் : கற்பாகாம்பாள் தல விருச்சகம் : வில்வம் ஊர் : வானகரம் ,சென்னை மாவட்டம் : திருவள்ளூர் பழம் காலத்தில் சிவலிங்கங்களை நிறுவி பூஜை தினமும் பூஜைகளை செய்து வந்தனர் , மன்னர்கள் தான் ஆண்டுவந்த பகுதிகளில் அவர்கள் தங்கும் இடங்களில் மற்றும் மக்கள் அதிகமாக வசித்த பகுதிகளில் லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர் . ஆனால் பலரின் படியெடுப்பிலும் காலத்தின் …

Read More Sri Kailasanathar Temple- Vanagaram(Chennai)

Sri Agasthiyar Temple- T.Nagar(Chennai)

Sri Agasthiyar Temple- T.Nagar(Chennai)

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – T .நகர் (சென்னை ) இறைவன் : சுந்தரவனீஸ்வரர் ,சந்திரசேகரர் அம்பாள் : சுந்தர வடிவாம்பிகை ஊர் : T .நகர் , சென்னை சென்னையில் பரபரப்பான பகுதியான தியாகராஜர் நகரில் உள்ள பாண்டிபஜார் சாலையில் மிக அமைதியான சூழ்நிலையில் இக்கோயில் அமைந்துள்ளது . கருவறையில் சுந்தரவனீஸ்வரர் பின் புறம் இறைவன் சந்திரசேகரர் திருமண கோலத்தில் காட்சி தருகிறார் . இவ்வாறு சென்னையில் மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது (திருவேற்காடு ,திருமழிசை …

Read More Sri Agasthiyar Temple- T.Nagar(Chennai)

Sri Agatheeswarar Temple( Sani Sthalm)- pozhichalur

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் ( சனீஸ்வரன் தலம்)- பொழச்சலூர் இறைவன் : அகத்தீஸ்வரர் தாயார் :ஆனந்தவல்லி ஊர் : பொழிச்சலூர் , அனகாபுத்தூர் மாவட்டம் : சென்னை சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இத்தலம் சனீஸ்வரன் பரிகார தலம் ஆகும் . இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் . 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த கோயிலாகும் .கஜபிருஷ்ட விமானம் அமைப்புடன் கட்டப்பட்ட கோவிலாகும் . ஒரு காலத்தில் பல்லவர்கள் இவ்விடத்தில் யானைகள் பாதுகாத்து வந்தார்கள் . இங்குள்ள …

Read More Sri Agatheeswarar Temple( Sani Sthalm)- pozhichalur

Sri Vijayaraghava Perumal Tempe- Tiruputkuzi

Sri Vijayaraghava Perumal Tempe- Tiruputkuzi

ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோயில் – திருப்புட்குழி மூலவர் : விஜயராகவ பெருமாள் தாயார் : மரகதவல்லி ,கோமளவல்லி உற்சவர் : ஸ்ரீ ராமபிரான் கோலம் : வீற்றியிருந்த கோலம் விமானம் : விஜயவீரகோடி விமானம் தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம் தல விருச்சகம் : பாதிரி ஊர் : திருப்புட்குழி மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு 108 திவ்ய தேசங்களில் 58 வது திவ்யதேசமாகும் .தொண்டைமண்டல திவ்யதேசம் . ஸ்ரீ ராமபிரான் காலத்தில் தோன்றிய திவ்ய …

Read More Sri Vijayaraghava Perumal Tempe- Tiruputkuzi

Sri Aadhi Kesavaperumal (Peyaalvaar Birth Place)- Mylapore

Sri Aadhi Kesavaperumal (Peyaalvaar Birth Place)- Mylapore

ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் (பேயாழ்வார் அவதார தலம் ) – மைலாப்பூர் இறைவன் : ஆதிகேசவ பெருமாள் தாயார் : மயூரவல்லி தீர்த்தம் : சந்திர புஷ்கரணி விருச்சகம் : அரசு ஊர் : மைலாப்பூர் மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு சென்னையில் கோவில்களுக்கு பெயர் போன திருமயிலை என்னும் மயிலாப்பூர் என்ற இந்தப்புண்ணிய பூமியில் இத்தலம் அமைந்துள்ளது . ஆழ்வார்களில் மூன்றாம் ஆனவர் பேயாழ்வார் அவதார திருத்தலம் இது . இக்கோயிலின் அருகில் …

Read More Sri Aadhi Kesavaperumal (Peyaalvaar Birth Place)- Mylapore

Sri Bhaktavatsala Perumal Temple- Tirunindravur

Sri Bhaktavatsala Perumal Temple- Tirunindravur

ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் – திருநின்றவூர் மூலவர் : பக்தவத்சல பெருமாள் தாயார் : என்னைப் பெற்ற தாயார் , சுதாவல்லி கோலம் : நின்ற கோலம் விமானம் : உத்பலா விமானம் தீர்த்தம் : வருண புட்கரணி ,விருத்த சீர நதி மங்களாசனம் – திருமங்கை ஆழ்வார் ஊர் – திருநின்றவூர் மாவட்டம் – திருவள்ளூர் ,தமிழ்நாடு 108 திவ்ய தேசங்களில் இவ் தலம் 58 வது திவ்ய தேசம் ,தொண்டை மண்டல திவ்யதேசங்களில் …

Read More Sri Bhaktavatsala Perumal Temple- Tirunindravur

Eri Katha Ramar Temple- Thirunindravur

Eri Katha Ramar Temple- Thirunindravur

ஏரி காத்த ராமர் சன்னதி – திருநின்றவூர் திருநின்றவூரில் பெருமாள் கோவிலின் பின்புறம் ஏரியின் மேல் அமைந்துள்ளது . ஏரி கரையில் ராமர் கோயில் உள்ள தலங்கள் மதுராந்தகம் ,மேற்கு மாம்பழம் ,நுங்கம்பாக்கம் மற்றும் திருநின்றவூர் ஆகிய இடங்களில் இருந்தன காலத்தின் வளர்ச்சியில் இப்போது மதுராந்தகம் மற்றும் இவ் ஊரில் மட்டுமே உள்ளன , கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கவேண்டிய தலம் ஆகும் ,இக்கோயின் அருகிலேயே பக்தவச்சல பெருமாள் திவ்யா தேசம் மற்றும் இருதேஸ்வரர் …

Read More Eri Katha Ramar Temple- Thirunindravur

Alwargal

ஆழ்வார்கள் வைணவத்தின் முதன் தெய்வமான திருமாலை பற்றி தமிழில் பாடியவர்களை ஆழ்வார்கள் என்று போற்றப்படுகின்றனர். ஆழ்வார்கள் 12 பேராகவும் , இவர்கள் 5 -8 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் . 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாத முனிகள் அவர்கள் இவர்கள் பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற நூலாக தொகுத்துள்ளார் . இவர்கள் சுமார் 4000 பாடல்களை பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடல்களில் இருந்து 108 திவ்ய தேசங்களை முறைப்படுத்தியுள்ளார் . ஆழ்வார்கள் : 1 …

Read More Alwargal

Sri Immayilum Nanmai Tharuvar Temple- Madurai

Sri Immayilum Nanmai Tharuvar Temple- Madurai

ஸ்ரீ இம்மையிலும் நன்மை தருவார் கோயில் – மதுரை இறைவன் : இம்மையிலும் நன்மை தருவார் தாயார் : மத்தியபுரி நாயகி உற்சவர் : சோமஸ்கந்தர் தல விருச்சகம் : தசதள வில்வம் தீர்த்தம் : ஸ்ரீ புஸ்கரணி ஊர் : மதுரை மாவட்டம் : மதுரை ,தமிழ்நாடு பாண்டியமன்னன் மலையத்துவஜனுக்கு பார்வதி தேவி யாகத்தில் இருந்து மகளாக அவதரித்தாள் . அவளுக்கு மீனாட்சி என்ற பெயரிட்டு வளர்த்தார் . மீனாட்சி தாயார் கயிலை நாதன் சிவனை …

Read More Sri Immayilum Nanmai Tharuvar Temple- Madurai