Author: Ganesh

I like very much interest for visit temples, maximum i have been visiting old and lesser known temples.

Sri Pasupatheeswarar Temple – Thirukondeeswaram

Sri Pasupatheeswarar Temple – Thirukondeeswaram

ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயில் – திருக்கொண்டீஸ்வரம் இறைவன் :பசுபதீஸ்வரர் இறைவி :சாந்த நாயகி தல விருட்சம்:வில்வம் தல தீர்த்தம்:க்ஷீரபுஷ்கரிணி புராண பெயர்:திருக்கொண்டீச்சரம் ஊர்:திருக்கொண்டீஸ்வரம் மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு பாடியவர்கள்: திருநாவுக்கரசர் பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்புவந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே. –திருநாவுக்கரசர் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 72 வது தலமாகும்.தேவார பாடல் பெற்ற 276 …

Read More Sri Pasupatheeswarar Temple – Thirukondeeswaram

Sri Madhuvaneswarar Temple – Nannilam

Sri Madhuvaneswarar Temple – Nannilam

ஸ்ரீ மதுவனேசுவரர்  கோயில் – நன்னிலம் இறைவன்  : மதுவனேசுவரர், தேவாரண்யேசுவரர், பிரகாச நாதர்,பிரஹதீஸ்வரர் இறைவி  : மதுவனேசுவரி, தேவகாந்தார நாயகி, பிரகாச நாயகி,பிரஹதீஸ்வரி தல விருச்சம்  : வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம் தல தீர்த்தம் : பிரம தீர்த்தம், சூல தீர்த்தம், ஊர் : நன்னிலம் மாவட்டம் : திருவாரூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : சுந்தரர் வழிபட்டோர் : அகத்தியர்,குபேரன், இந்திரன், யமன், வருணன் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை …

Read More Sri Madhuvaneswarar Temple – Nannilam

Sri Vanchinathar Temple – Sri Vanchiyam

Sri Vanchinathar Temple – Sri Vanchiyam

ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயில் – ஸ்ரீவாஞ்சியம் இறைவன் : வாஞ்சிநாதேஸ்வரர் இறைவி : மங்களாம்பிகை , வாழவந்தநாயகி தல விருச்சம் : சந்தன மரம் தல தீர்த்தம் : குப்தகங்கை  தீர்த்தம் , எம தீர்த்தம் ஊர் : ஸ்ரீவாஞ்சியம் மாவட்டம் : திருவாரூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர் , சுந்தரர் ,சம்பந்தர் , அருணகிரிநாதர் வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் …

Read More Sri Vanchinathar Temple – Sri Vanchiyam

Sri Shanmuganathar Temple – Kunnakudi

ஸ்ரீ சண்முகநாதர் கோயில் – குன்னக்குடி / குன்றக்குடி இறைவன் : சண்முகநாதர்  தாயார் : வள்ளி , தெய்வானை  தலவிருச்சம் : அரசமரம்  தலதீர்த்தம் : தேனாறு  ஊர் : குன்றக்குடி  மாவட்டம் : சிவகங்கை , தமிழ்நாடு குன்று இருக்கும் இடமெல்லாம் அழகன் முருகன் இருக்கும் இடம் என்ற சொல்லுக்கேற்ப இந்த குன்றக்குடியில் முருக பெருமான் அழகிய திருவுருவத்தோடு அருள்பாலிக்கிறார் . அருணகிரிநாதர் இக்கோயில் முருகனை பற்றி பாடியுள்ளார் . நகரத்தார் அதிகம் வசிக்கும் …

Read More Sri Shanmuganathar Temple – Kunnakudi

Sri Sathyakireeswarar Temple – Thiruparankundram

சத்தியகிரீஸ்வரர் – பரங்கிரிநாதர் திருக்கோயில் – திருப்பரங்குன்றம் இறைவன் : சாத்யகிரீஸ்வரர் , பரங்கிரிநாதர் இறைவி : ஆவுடைநாயகி தலவிருச்சம் : கல்லத்தி தலதீர்த்தம் : லட்சுமி  தீர்த்தம் , சரவணப்பொய்கை ஊர் : திருப்பரங்குன்றம் மாவட்டம் : மதுரை , தமிழ்நாடு பதிகம் பாடியவர்கள் : திருநாவுக்கரசர் ,திருஞானசம்பந்தர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் ,நக்கீரர் ,அருணகிரிநாதர் தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு தலங்களில் 3  வது தலமாகும் . தேவார சிவ தலங்கள் 276 இல் 193 …

Read More Sri Sathyakireeswarar Temple – Thiruparankundram

Sri Subramaya swamy Temple – Thiruparankundram

ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் – திருப்பரங்குன்றம் இறைவன் : சுப்பிரமணியர் தாயார் : தெய்வானை தலவிருச்சம் : கல்லத்தி தல தீர்த்தம் : சரவணப்பொய்கை ஊர் : திருப்பரங்குன்றம் மாவட்டம் : மதுரை , தமிழ்நாடு முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடு இந்த திருப்பரங்குன்றம் ஆகும் . இங்கு முருகன் தெய்வானையை திருமணம் செய்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார் . இவருடன் நாரதர், இந்திரன், பிரம்மா, இவர்களும் வீணை ஏந்தாத சரஸ்வதி தேவியும், …

Read More Sri Subramaya swamy Temple – Thiruparankundram

Sri Swaminatha Swamy Temple – Swamimalai

ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில் – சுவாமிமலை இறைவன் : சுவாமிநாதன் , தகப்பன்சாமி தாயார் : வள்ளி , தெய்வானை தலவிருச்சம் : நெல்லி மரம் தல தீர்த்தம் : சரவண தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் ஊர் : சுவாமிமலை , கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. தகப்பனுக்கு குருவாக இருந்து ‘ஓம்’ என்ற பிரணவ …

Read More Sri Swaminatha Swamy Temple – Swamimalai

Sivapuranam

சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் …

Read More Sivapuranam

Vadapalani Murugan Temple

Vadapalani Murugan Temple

வடபழனி முருகன் கோயில் – வடபழனி ,சென்னை மூலவர் : வடபழனி பழனி ஆண்டவர் தாயார் : வள்ளி , தெய்வானை தல விருட்சம் : அத்திமரம் தீர்த்தம் : குகபுஷ்கரணி ஊர் : வடபழனி , சென்னை சென்னையில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் வடபழனி முருகன் கோயில் ஒரு தனி இடத்தை இருக்கிறது என்பதில் எந்த வித அய்யமில்லை. முகூர்த்த  நாட்களில் இந்த கோயில்களில் நடக்கும் திருமணங்களால் கோயில்  பக்தர்களால் நிரம்பி வழியும்.  1890ம் …

Read More Vadapalani Murugan Temple

Sri Somanaadheeswarar Temple – Somangalam

Sri Somanaadheeswarar Temple – Somangalam

ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில் – சோமங்கலம் இறைவன் : சோமநாதீஸ்வரர் இறைவி : காமாட்சியம்மன் தலவிருச்சம் : சரக்கொன்றை ஊர் : சோமங்கலம் மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு இக்கோயிலானது சென்னை நவகிரக தளங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகும் . தேவார வாய்ப்பு தலமாகவும் விளங்குகிறது .அப்பர் தன் வாக்கில் இக்கோயிலை பற்றி கூறியுள்ளார் . இக்கோயிலானது சோழர்காலத்தை சேர்ந்ததாகும் .இவ்வூருக்கு சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் உண்டு . கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள இக்கோயிலானது 9 …

Read More Sri Somanaadheeswarar Temple – Somangalam