Sri Dharmeswarar Temple – Manimangalam

ஸ்ரீ தர்மேஸ்வரர் கோயில் – மணிமங்கலம் இறைவன் : தர்மேஸ்வரர் இறைவி : வேதாம்பிகை தல விருட்சம்: சரக்கொன்றை தீர்த்தம் : சிவபுஷ்கரிணி புராண பெயர் : சதுர்வேதி மங்கலம் ஊர் : மண்ணிவாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு இக்கோயிலானது சென்னையில் உள்ள மேற்கு தாம்பரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சுமார் 10 km தொலைவில் உள்ளது. சென்னை வட்ட சாலையில் சர்வீஸ் சாலையில் வந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சுமார் 3 …
Read More Sri Dharmeswarar Temple – Manimangalam