ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் -திருவண்ணாமலை இறைவன் : அருணாசலேஸ்வரர் ,அண்ணாமலையார் இறைவி : அபிதகுசாம்பாள் ,உண்ணாமலையம்மை தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் தல விருச்சகம் : மகிழம் மரம் ஊர் : திருவண்ணாமலை மாவட்டம் : திருவண்ணாமலை ,தமிழ்நாடு தேவார…
ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில் -பவானி இறைவன் : சங்கமேஸ்வரர் இறைவி : வேதநாயகி தல விருச்சகம் : இலந்தை தல தீர்த்தம் : காவேரி ,பவானி ,அமிர்த நதி புராணப்பெயர் : திருநணா ஊர் : பவானி மாவட்டம் : ஈரோடு, தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 207 தலமாகும் ,கொங்கு மண்டல தேவார பாடல் பெற்ற தலங்களில் 3 வது தலமாகும் .திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம் . Perumal Temple ஐந்து மலைகள் சூழ்ந்த மையத்தில் அமைந்துள்ளது .வடக்கில் வேதகிரியும் ,வடகிழக்கில் சங்ககிரியும் ,கிழக்கில் நாககிரியும் ,தெற்கில் மங்களகிரியும் ,காவேரியில் பத்மகிரியும் அமைந்துள்ளது . காவேரி ,பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்தநதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடம் என்பதால் "கூடுதுறை " என்றும் அழைக்கப்படுகிறது . அம்மன் ,நதி ,தலம் மூன்றிற்கும் "பவானி" என்றே அழைக்கப்படுகிறது . இவ் தலத்தை தென் திரிவேணி சங்கமம் என்றும் அழைப்பார்கள். இத்தலத்தில் வந்து நீராடி இறைவனை தரிசிப்பவர்களுக்கு "யாதொரு தீங்கும் நண்ணாது " என்ற சொல்லுக்கு ஏற்ப இவூருக்கு 'திருநணா ' என்ற புராண பெயர் ஏற்பட்டது . மூன்று நதிகள் கூடும் இடத்தில் 5 நிலைகளில் 7 கலசங்களுடன் ராஜகோபுரம் அமைந்துள்ளது . கோபுரமே சிவலிங்கமாக கருதுவதால் நந்தி பெருமான் கோபுரத்தை பார்த்தபடி கோபுரத்திற்கு வெளியே வீற்றியிருப்பது தனி சிறப்பாகும் . அம்பிகை வேதநாயகி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .வலதுபக்கம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது,அவரை கடந்து சென்றால் மூலவர் சிங்கமேஸ்வரர் சுயம்புவாக…
ஸ்ரீ நாகேஸ்வரர் சுவாமி கோயில் - கீழ் கோட்டம் ( கும்பகோணம் ) இறைவன் : நாகேஸ்வரர் இறைவி : பெரியநாயகி தல விருச்சகம் : வில்வம் தல தீர்த்தம் : சிங்கமுத்து தீர்த்தம் புராண பெயர் : கீழ் கோட்டம்…
ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் இறைவன் : மாசிலாமணீஸ்வரர் இறைவி : கொடியிடைநாயகி ஆகமம் : சிவாகமம் தல விருச்சகம் : முல்லை தீர்த்தம் : அக்னி தீர்த்தம் ஊர் : வட திருமுல்லைவாயில் மாவட்டம் : திருவள்ளூர் மாநிலம்…
ஸ்ரீ உச்சிநாதேசுவரர் கோயில் - சிவபுரி (திருநெல்வாயல்) இறைவன் : உச்சிநாதேசுவரர் இறைவி : கனகாம்பிகை தல விருச்சம் : நெல்லி தல தீர்த்தம் : கிருபா சமுத்திரம் புராண பெயர் : திருநெல்வாயல் ஊர் : சிவபுரி மாவட்டம் :…
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்-ஆடுதுறை இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர் இறைவி : பவளக்கொடியம்மை தல விருச்சகம் : பவள மல்லிகை தல தீர்த்தம் : சகாயதீர்த்தம் , சூரிய தீர்த்தம் புராணப்பெயர் : திருதென்குரங்காடுதுறை மாவட்டம் : தஞ்சாவூர் மாநிலம் : தமிழ்நாடு https://www.youtube.com/watch?v=MhGwTQJEjNo&list=PLoxd0tglUSzdJtScu-zLknNLNWoMq12iy&index=2…
ஸ்ரீ திரிபுராந்தகசாமி கோயில் - கூவம் (திருவிற்கோலம்) இறைவன் : திரிபுராந்தகசாமி ,திருவிற்கோலநாதர் தாயார் : திரிபுரசுந்தரி தல விருச்சகம் : வில்வம் தல தீர்த்தம் : அக்னி தீர்த்தம் ஊர் : கூவம் ,திருவிற்கோலம் மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு…
ஸ்ரீ வடிவுடையாம்பிகை உடனுறை தியாகராஜர் சுவாமி கோயில் - திருவொற்றியூர் இறைவன் : படம்பக்கநாதர் ,ஒற்றீஸ்வரர் ,ஆதிபுரீஸ்வரர் ,தியாகராஜர் தாயார் : வடிவுடையாம்பிகை ,வட்டப்பாறையம்மன் விருச்சம் : மகிழம் ,அத்தி தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ,நந்தி தீர்த்தம் ஊர் :…
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் -காஞ்சிபுரம் இறைவன் : ஏகாம்பரேஸ்வரர் தாயார் : காமாட்சி தல விருச்சகம் : மாமரம் தல தீர்த்தம் : சிவகங்கை ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்று…