Sri Pathanjaleeswarar Temple / Sri Pathanjali nathar Temple – kanattampuliyur / Kanattumullur

ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் கோயில் – கானாட்டம்புலியூர் , கானாட்டம்முள்ளுர் இறைவன் :பதஞ்சலீஸ்வரர் இறைவி :கோல்வளைக்கையம்பிகை, கானார்குழலி , அம்புஜாட்சி தல விருட்சம்:எருக்கு தீர்த்தம்:சூர்யபுஷ்கரிணி புராண பெயர்:திருக்கானாட்டுமுள்ளூர் ஊர்:கானாட்டம்புலியூர் மாவட்டம்:கடலூர் ,தமிழ்நாடு பாடியவர்கள்: சுந்தரர் , வள்ளலார் வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப் புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப் பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ் கள்வாய கருங்குவளை …
Read More Sri Pathanjaleeswarar Temple / Sri Pathanjali nathar Temple – kanattampuliyur / Kanattumullur