Sri Subramaya swamy Temple – Thiruparankundram
ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் – திருப்பரங்குன்றம் இறைவன் : சுப்பிரமணியர் தாயார் : தெய்வானை தலவிருச்சம் : கல்லத்தி தல தீர்த்தம் : சரவணப்பொய்கை ஊர் : திருப்பரங்குன்றம் மாவட்டம் : மதுரை , தமிழ்நாடு முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடு இந்த திருப்பரங்குன்றம் ஆகும் . இங்கு முருகன் தெய்வானையை திருமணம் செய்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார் . இவருடன் நாரதர், இந்திரன், பிரம்மா, இவர்களும் வீணை ஏந்தாத சரஸ்வதி தேவியும், …
Read More Sri Subramaya swamy Temple – Thiruparankundram