Tag: location

Sri Kalyana Venkateswara Swamy Temple – Narayanavanam

Sri Kalyana Venkateswara Swamy Temple – Narayanavanam

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி   கோயில் – நாராயனவனம் இறைவன் : கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி  இறைவி : பத்மாவதி  தாயார் ஊர் : நாராயணவனம் மாவட்டம் : சித்தூர் , ஆந்திர பிரதேசம் இந்த நாராயவனம் என்ற ஊர் ஒரு காலத்தில் கார்வெட்டிநகர் சூரியவம்ச ராஜாவின் தலைநகராக இருந்தது . இந்த இடத்தில் தான் திருப்பதி வெங்கடேஸ்வரர் பெருமாள் பத்மாவதி தாயாரை திருமணம் செய்தார் .இப்பகுதியை ஆண்ட ஆகாசராஜாவுக்கு மகளாக தாயார் பிறந்தார் . அவர் பெருமாளின் அழகில் …

Read More Sri Kalyana Venkateswara Swamy Temple – Narayanavanam

Sri Valeeswarar And Kala Bhairavar Temple – Ramagiri

Sri Valeeswarar And Kala Bhairavar Temple – Ramagiri

ஸ்ரீ வாலீஸ்வரர் மற்றும் காலபைரவர் கோயில்-  ராமகிரி இறைவன் –   வாலீஸ்வரர்  இறைவி –   மரகதாம்பாள்   தல தீர்த்தம் –  நந்தி தீர்த்தம்  ஊர் –  ராமகிரி  மாவட்டம் –  சித்தூர்,  ஆந்திர பிரதேசம்  இந்த கோயிலானது ஒரு தேவார வைப்புத்  தலமாகும்.  இக்கோயில் ஆனது பல சிறப்புகளை கொண்டது.   அவைகள் இத்தலத்தின் குளத்தில் உள்ள நந்திதேவரின்   வாயில் என்றும் நீர் வந்து கொண்டே இருக்கும். கோவிலில் பிரதோஷ வழிபாடு நடப்பதில்லை.  ஏனென்றால் எல்லா சிவன் கோயில்களிலும்  …

Read More Sri Valeeswarar And Kala Bhairavar Temple – Ramagiri

Sri Pallikondeeswarar Temple – Suruttappalli

Sri Pallikondeeswarar Temple – Suruttappalli

ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோவில் – சுருட்டப்பள்ளி இறைவன் : ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர் இறைவி : மரகதாம்பிகை தல விருச்சம் : வில்வம் ஊர் : சுருட்டப்பள்ளி மாவட்டம் : சித்தூர் , ஆந்திரப்பிரதேசம் இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், தாயார் மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்தத் திருத்தலம். பள்ளிகொண்டீஸ்வரர் …

Read More Sri Pallikondeeswarar Temple – Suruttappalli

Sri Adi Kesava Perumal Temple – Vadamadurai (Chennai)

Sri Adi Kesava Perumal Temple – Vadamadurai (Chennai)

ஆதி கேசவ பெருமாள் கோயில் – வடமதுரை ஆயிரம் வருடங்கள் பழமையான கோயில் . இக்கோயிலானது ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது . மொட்டை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ராஜசிம்மன் சிலையானது நம்மை வரவேற்கிறது , ஆனால் பல்லவர்கள் தொடர்பு பற்றி இக்கோயில் கல்வெட்டுகளில் இல்லை அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய பலிபீடம் மற்றும் மூன்று அடுக்கு கோபுரத்தை கொண்ட கருட சன்னதியை நாம் காணலாம் . சற்று வலது வலது புறத்தில் மிக அழகான வேலைப்பாடுகளுடன் …

Read More Sri Adi Kesava Perumal Temple – Vadamadurai (Chennai)

Sri Mundaka kanniyaman Temple – Mylapore

Sri Mundaka kanniyaman Temple – Mylapore

ஸ்ரீ முண்டக்கண்ணி அம்மன் கோயில்  – மயிலாப்பூர் நமக்கெல்லாம் தாயாக இருப்பவள் , நம் குறைகளை அவளிடம் சொன்னால் அதை அன்போடு கேட்டு நமக்கு கஷ்டங்களை போக்கி அருளை வாரித்தருபவள் , நாம் அவளை காணும்போதே நமக்குள் ஒரு பரவசமான உணர்வை உணரலாம் , ஆம் மைலாப்பூரில் சுயம்புவாக நமக்கு அருள்தரும் முண்டக்கண்ணி அம்மனை தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம் . ரேணுகாதேவியின் அவதாரங்களின் ஒன்றாகவும் , சப்த கன்னியர்களில் ஒருவராகவும் கருதப்படும் முண்டகண்ணியம்மன் சென்னையில் …

Read More Sri Mundaka kanniyaman Temple – Mylapore

Sri Madhava Perumal Temple – Mylapore

Sri Madhava Perumal Temple – Mylapore

ஸ்ரீ மாதவப்பெருமாள்  கோயில் – மயிலாப்பூர் இறைவன் : மாதவ பெருமாள் தாயார் : அமிர்தவல்லி தாயார் தல விருச்சம் : புன்னை தல தீர்த்தம் : சந்தானபுஸ்கரிணி ஊர் : மயிலாப்பூர் , சென்னை மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் தனி சிறப்பையும் பழமையும் கொண்டது இந்த கோயில் . முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த தலம் மற்றும் மஹாலக்ஷ்மி தாயார் அவதரித்த புண்ணிய தலம் …

Read More Sri Madhava Perumal Temple – Mylapore

Sri Penneswarar Temple – Penneswaramadam

Sri Penneswarar Temple – Penneswaramadam

ஸ்ரீ பென்னேஸ்வரர்  கோயில் –  பென்னேஸ்வரமடம் இறைவன் : பென்னேஸ்வரர் இறைவி  : வேதநாயகி ஊர் : பென்னேஸ்வரமடம் மாவட்டம் : கிருஷ்ணகிரி , தமிழ்நாடு தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் இத்தலம் அமைந்துள்ளது . ஏழு அடுக்கு ராஜகோபுரத்துடன் ஆற்றங்கரையின் ஓரத்தில் மிக அழகாக அமைந்துள்ளது . இக்கோவிலைக் கட்டியது இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133-1150) ஆவார். இம்மன்னனின் சிலையும் ஆலயத்தை நிர்மாணித்த சிற்பியின் சிலையும் இக்கோவில் வளாகத்தில் உள்ளது. இறைவன் பென்னேஸ்வரர் கிழக்கு நோக்கி …

Read More Sri Penneswarar Temple – Penneswaramadam

Sri Padaleeswarar / Bramahapureeswarar Temple – Brammadesam

ஸ்ரீ பாடலீஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோயில் – பிரம்மதேசம் சோழர்கள் காலத்து ஊராக இருந்த பெருமைக்குரிய ஊர் இந்த பிரம்மதேசம் . பல்லவன், சோழன், பாண்டியன், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள் எனப் பல்வேறு மன்னர்களால் போற்றப்பட்ட தலம். அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர். பாடசாலையாக விளங்கிய ஊர் . நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன இவ்வளவு பெருமைக்கு உரிய இந்த தலத்தை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் . இவ்வூரில் பழமையான இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. பாதாளீஸ்வரர் …

Read More Sri Padaleeswarar / Bramahapureeswarar Temple – Brammadesam

Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Agatheeswarar Temple – Ponneri

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – பொன்னேரி இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : அனந்தவல்லி தலதீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வில்வம் ஊர் : பொன்னேரி மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு அகத்திய மாமுனிவர் பொன்னேரி சுற்று பகுதியில் 108 சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அதில் இக்கோயிலும் ஒன்றாகும் . ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . 1000 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயிலாகும் …

Read More Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Ramanatheswarar Temple – Esalam

Sri Ramanatheswarar Temple – Esalam

ஸ்ரீ ராமநாதர் ஈஸ்வரர் கோயில் – எசாலம் இறைவன் : ராமநாதீஸ்வரர் இறைவி : திரிபுர சுந்தரி ஊர் : எசாலம் மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு நம் மனம்  இயற்கையுடன் ஒன்றி போகும் அளவுக்கு வழி நெடுகே வயல்கள் ,கிராமத்து சூழல்கள் நிறைந்த பகுதி . 1000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி எசாலம் , பிரம்மதேசம் , எண்ணாயிரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ‘ஸ்ரீ ராஜராஜ  சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது . இந்த …

Read More Sri Ramanatheswarar Temple – Esalam