Tag: chennai near temples

Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Agatheeswarar Temple – Ponneri

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – பொன்னேரி இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : அனந்தவல்லி தலதீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வில்வம் ஊர் : பொன்னேரி மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு அகத்திய மாமுனிவர் பொன்னேரி சுற்று பகுதியில் 108 சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அதில் இக்கோயிலும் ஒன்றாகும் . ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . 1000 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயிலாகும் …

Read More Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Balasubramaniyar Temple – Andarkuppam

Sri Balasubramaniyar Temple – Andarkuppam

ஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமி கோயில் – ஆண்டார்குப்பம் இறைவன் : பாலசுப்பிரமணியர் தாயார் : விசாலாக்ஷி தீர்த்தம் : வேலாயுத ஸ்வாமி தீர்த்தம் ஊர் : ஆண்டார்குப்பம் மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு இங்கு முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்கு காட்சி தருகிறார் .பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்க்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது . பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைத்ததோடு அல்லாமல் …

Read More Sri Balasubramaniyar Temple – Andarkuppam

Sri Agatheeswarar Temple – Pancheshti

Sri Agatheeswarar Temple – Pancheshti

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் – பஞ்சேஷ்டி இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : ஆனந்தவல்லி தல தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்   ஊர் :  பஞ்சேஷ்டி மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு இங்கு அகத்தியர் முனிவர் தங்கியிருந்து 5  வகையான இஷ்டிகளை கடைபிடித்தார் . அவைகள் தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூதயக்ஞம், மானுஷ்ய யக்ஞம், பிரம்ம யக்ஞம் என ஐந்து வகைப்படும்.இவையாவும் தடையறாது இங்கு நடைபெற்று வந்ததால் இந்த இடம் பஞ்சேஷ்டி (பஞ்ச + …

Read More Sri Agatheeswarar Temple – Pancheshti

Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

ஸ்ரீ  இருதயாலீஸ்வரர் கோயில் மற்றும் பூசலார் நாயன்மார் – திருநின்றவூர் மூலவர் :  இருதயாலீஸ்வரர் தாயார் : மரகதவல்லி ,மரகதாம்பிகை  விருச்சம் : வில்வம் ஊர்  : திருநின்றவூர்  மாவட்டம் : திருவள்ளூர்  சுவாமியின் விமானம் கஜபிருஷ்டம் என்ற அமைப்பில் உள்ளது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கிய மகாவிஷ்ணுவும் மூல சன்னதியின் பின்புறத்தில் காட்சி …

Read More Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

Sri Kandasamy Temple- Thiruporur

Sri Kandasamy Temple- Thiruporur

ஸ்ரீ கந்தசாமி கோயில் – திருப்போரூர் இறைவன் : கந்தசாமி தல விருச்சகம் : வன்னி மரம் பழமை : சுமார் 800 வருடங்கள் ஊர் : திருப்போரூர் புராண பெயர் : யுத்தபுரி ,போரிநகர் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு முருகப்பெருமான், அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று …

Read More Sri Kandasamy Temple- Thiruporur

Sri Kandhazeeswarar Temple- Kundrathur

Sri Kandhazeeswarar Temple- Kundrathur

ஸ்ரீ கந்தழீஸ்வரர் கோயில் – குன்றத்தூர் (சென்னை ) புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு ,நீருண்டு அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும் எண்ணிலி பாவிகள் எம் இறை ஈசனை நன்னெறியாமல் நழுவுகின் றாரே ! இறைவன் : கந்தலீஸ்வரர் அம்பாள் : நகைமுகை வல்லி தல விருச்சகம் : அரச மரம் ஊர் : குன்றத்தூர் மாவட்டம் : காஞ்சிபுரம் 1000 வருடங்கள் மேற்பட்ட கோயில் , சோழர்களால் கட்டப்பட்ட கோயில் , கி.பி 1241 திரிபுவன …

Read More Sri Kandhazeeswarar Temple- Kundrathur

Sri Vaikundavasar Perumal- Mangadu (Chennai)

Sri Vaikundavasar Perumal- Mangadu (Chennai)

ஸ்ரீ வைகுண்டவாசர் பெருமாள் – மாங்காடு (சென்னை ) இறைவன் : வைகுண்டவாசர் அம்பாள் : கனகவல்லி தாயார் தல விருச்சகம் : மாமரம் ஊர் : மாங்காடு மாவட்டம் : காஞ்சிபுரம் வைகுண்டவாசர் என்ற பெயரிலேயே இங்கு வசிப்பதால் வைகுண்டவாசல் என்ற சொர்க்கவாசல் இங்கு இல்லை . தன் தங்கை காமாக்ஷியின் திருமணத்திற்காக திருமணசீராக மோதிரத்தை கொடுப்பதெற்காக தன் கையில் மோதிரத்துடன் காட்சிதருகிறார் . ஸ்ரீதேவி ,பூதேவியுடன் பெருமாள் ஒரு காலை மடக்கியபடி அமர்ந்தநிலையில் காட்சிதருகிறார் …

Read More Sri Vaikundavasar Perumal- Mangadu (Chennai)

Sri Kamakshi Amman Temple- Mangadu (Chennai)

Sri Kamakshi Amman Temple- Mangadu (Chennai)

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – மாங்காடு ( சென்னை ) மூலவர் / தாயார் – காமாட்சி தல விருச்சகம் – மாமரம் ஊர் – மாங்காடு மாவட்டம் – காஞ்சிபுரம் சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் மிக பிரபலமான தலம் இது . அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலால் அக்னி தவம் செய்த இடம் , இங்கு தவம் செய்துவிட்டுத்தான் பின்பு காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரை மணந்தார் . இத்தலத்தில் ஸ்ரீ சக்கரம்தான் பிரதானமானது . …

Read More Sri Kamakshi Amman Temple- Mangadu (Chennai)

Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் (சுக்ரன் தலம்) – மாங்காடு இறைவன் : வெள்ளீஸ்வரர் ,பார்கவேஸ்வரர் அம்பாள் : ஸ்ரீ காமாட்சி தீர்த்தம் : சுக்ரதீர்த்தம் தல விருச்சகம் : மாமரம் , வில்வம் ஊர் : மாங்காடு மாவட்டம் : காஞ்சிபுரம் சுக்ராச்சாரியார் சிவ தரிசனம் பெற்ற இடம். சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இது சுக்கிர தலம் ஆகும். இக்கோவிலில் ஒரே கல்லால் வடிக்கப்பட்ட வள்ளி தெய்வயானை சமேத முருக பெருமான் உள்ளார். தட்சணாமூர்த்தியின் காலடியில் …

Read More Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)

Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)

ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் (ராகு தலம் )- குன்றத்தூர் இறைவன் : நாகேஸ்வரர் இறைவி : காமாச்சி தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தல விருச்சகம் : செண்பக மரம் ஊர் : குன்றத்தூர் , வட நாகேஸ்வரம் மாவட்டம் : காஞ்சிபுரம் சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இது ராகு தலமாகும் , ராகு தோஷம் உள்ளவர்கள் ஞாயிறு கிழமைகளில் இறைவனின் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தோஷத்தை நிவர்தி செய்து கொள்கிறார்கள் . சேக்கிழார் பிறந்த ஊராகும் …

Read More Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)