Ganapathi Slokam

Ganapathi Slokams

ஸ்ரீ கணேச தியானம்

ப்ரகாஸ ஸ்வரூபம் நமோ வாயுரூபம்
லிகாராதி ஹேதும் கலாதார பூதம்
அநேக கிரியா யோக ஸக்தி ஸ்வரூபம்
சதாவிஸ்வரூபம் கணேசம் நமாமி .

அகஜானந பத்மார்க்கம் கஜானநமஹர்நிசம்
அனேகதந் தம் பக்தானாம் ஏகதந்த முபாஸ்மஹே

கணபதி மங்கள ஸ்தோத்திரம்

லம்போதராய சாந்தாய சந்த்ர கர்வாப ஹாரீனே
கஜானநாய ப்ரபவே ஸ்ரீ கணேசாய மங்களம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply