Sri Venkateswara Swamy Temple- Vadapalli

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் – வடபள்ளி

Sri Venkateswara Swamy Temple- Vadapalli
  • கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மிக பிரபலமான கோயிலாகும் .இக்கோயில் கௌதமி நதிக்கரையில் அமைந்துள்ளது . கோநசீமா திருப்பதி என்று எல்லோரும் அழைக்கிறார்கள்.
  • இந்த பெருமாள் சந்தனத்தால் ஆன சிறிய பெருமாளாகும்.இவர் கௌதமி நதியில் சந்தன பெட்டியில் கண்டெடுக்கப்பட்டார்.
  • இவரை கல்யாண பெருமாள் என்று எல்லோரும் அழைக்கிறார்கள் .
Sri Venkateswara Swamy Temple- Vadapalli
  • இந்த கோயிலை 7 சனிக்கிழமைகளில் 11 முறை பிரதக்ஷணமாக சுற்றிவந்தால் வேண்டியவைகள் எல்லாம் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.ஆதலால் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் இங்கே லச்சகணக்கான மக்கள் வந்து பிரதக்ஷணம் செய்கிறார்கள் .
  • மக்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க சனிக்கிழமை அன்று கடைகளை அரை கிலோமீட்டர் தள்ளி வைக்கிறார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-venkateswara-swamy-temple-vadapalli.html

This is the most historical, famous temple of Sri Venkateswara in East Godavari District. Vadapalli is on the bank of river  Gowthami. Now a days Vanapalli is famous and known as Kona seema Tirupati.

Sri Venkateswara Swamy statue (moola virat) in this temple is Red sandal wood (chandana).         

Historythis temple once many saints, sanaka and sanandana etc, visited Lord Sri Maha Vishnu in Vaikuntham. They requested Lord to establish Dharma and save people in Kaliyuga. Then Sri Maha Vishnu   promised that he will appear in a chandana box in Gowthami River. After many years people of Vadapalli found a chandana box in Holy Gowthami river. Then the villagers took a scared bath in river gowthami and brought the box out to shore. They found a beautiful chandana statue of Sri Venkateswara Swamy.

Temple time:

Sunday to Friday -6.00 AM-12.00 PM Evening 4.00PM-8.00 PM

Saturday- morning 4.00 am-2.00 Pm Evening 4.00 PM-8.00 PM

How to Reach

From Rajamundry-24 Km

Location:

   

                                                                                   

Leave a Reply