Sri Sonna Vannam Saitha (Yodhathkari) Perumal- Thiruvekka

Sri Sonna Vannam Saitha (Yodhathkari) Perumal- Thiruvekka

ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி )-திருவெஃகா இறைவன் : யதோத்தகாரி பெருமாள் ,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் . அம்பாள் : கோமளவல்லி தாயார் தல தீர்த்தம் : பொய்கை தீர்த்தம் ஊர் : திருவெஃகா , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் 108 திவ்ய தேசங்களில் 52 வது திவ்ய தலமாகும் ,தொண்டை நாட்டு திவ்ய தேச தலமாகும் . ஆழ்வார்களின் முதன் மூவரில் ஒருவரான பொய்கை ஆழ்வார் அவதரித்த தலம். இக்கோயிலில் …

Read More Sri Sonna Vannam Saitha (Yodhathkari) Perumal- Thiruvekka

Sri Suriyanar Temple- Suriyanar Koil

ஸ்ரீ சூரியனார் கோயில் – சூரியனார் கோயில் இறைவன் : சிவசூரியன் அம்பாள் : உஷா , சாயா தேவிகள் தல விருச்சகம் : வெள்ளெருக்கு தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம் ஊர் : சூரியனார்கோயில் மாவட்டம் : தஞ்சாவூர் இக்கோயிலில் சூரியனே பிரதான தெய்வமாகும் ,இந்தியாவில் உள்ள இரண்டு சூரியன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று . சூரியன் தன் மனைவிகளான உஷா மற்றும் பிரத்யுஷா என்னும் சாய தேவிகளுடன் திருமண கோலத்தில் காட்சி தருகிறரர் …

Read More Sri Suriyanar Temple- Suriyanar Koil

Sri Kasi Viswanathar Temple- Tenkasi

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – தென்காசி இறைவன் : காசி விஸ்வநாதர் அம்பாள் : உலகம்மன் தல விருச்சகம் : செண்பகமரம் தல தீர்த்தம் : காசி தீர்த்தம் ஊர் : தென்காசி மாவட்டம் : திருநெல்வேலி தமிழ்நாட்டில் உள்ள உயரமான மற்றும் சிறப்பும் கலைநயமும் மிக்க கோபுரங்களில் இக்கோயில் கோபுரமும் ஒன்று . சுமார் 180 உயரமும் 800 க்கும் அதிகமான சிற்பங்களும் கொண்ட உயர்ந்த கோபுரமாகும் . பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பித்து …

Read More Sri Kasi Viswanathar Temple- Tenkasi

Sri Arasaleeswarar Temple- Ozhindhiampattu

Sri Arasaleeswarar Temple- Ozhindhiampattu

ஸ்ரீ அரசலீஸ்வரர் கோயில் -ஒழிந்தியாம்பட்டு இறைவன் : ஸ்ரீ அரசலீஸ்வரர் அம்பாள் : பெரியநாயகி தல விருச்சம் : அரச மரம் தல தீர்த்தம் : அரச தீர்த்தம் ,வாமன தீர்த்தம் ஊர் : ஒழிந்தியாம்பட்டு , திருஅரசிலி மாவட்டம் : விழுப்புரம் தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இத்தலம் 264 வது தலமாகும் , தொண்டை நாடு தலங்களில் 31 வது தலமாகும் 108 ருத்திராட்ச மணிகள் கொண்ட பந்தலின் கீழ் சிறிய வடிவில் …

Read More Sri Arasaleeswarar Temple- Ozhindhiampattu

Sri Koorathazhwan Temple- kooram

Sri Koorathazhwan Temple- kooram

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் -கூரத்தாழ்வான் அவதார தலம்-கூரம் இறைவன் : ஆதிகேசவ பெருமாள் அம்பாள் : பங்கஜவல்லி தாயார் அவதார புருஷர் : ஸ்ரீ கூரத்தாழ்வான் அம்சம்: ஸ்ரீ வத்சம் மனைவி : ஆண்டாள் நட்சத்திரம் : ஹஸ்தம் மாதம் : தை மாதம் வருடம் : கி.பி 1010 ,தமிழ் வருடம் சௌம்யா வருடம் ஊர் : கூரம் மாவட்டம் : காஞ்சிபுரம் கூரத்தாழ்வான் ராமா பிரானின் அவதாரமாக இவ்ப்பூலோகத்தில் அவதரித்தார் அவருக்கு தமிழில் …

Read More Sri Koorathazhwan Temple- kooram

Sri Agneeswarar Temple_vanagaram

Sri Agneeswarar Temple_vanagaram

ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் – வானகரம் (சென்னை ) இறைவன் : ஸ்ரீ அக்னீஸ்வரர் அம்பாள் : ஒளஷாதாம்பிகை ஊர் : வானகரம் ,சென்னை பழமை : 1000 மேற்பட்ட கோயில் என்று கருதப்படுகிறது சென்னையில் உள்ள மிக பழமையான கோயில்கள் காலத்தின் மாற்றத்தினாலும் அந்நியரின் தாக்குதலாலும் பல இடங்களில் மறைந்து சிதைந்தும் போயிருந்தன . பல சிவனடியார்களாலும் பத்தர்களாலும் பல அன்பர்களாலும் நிறைய கோயில்களும் தெய்வ சிலைகள் மீட்டெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன …

Read More Sri Agneeswarar Temple_vanagaram

Sri Srinivasa Perumal Temple- Egmore

Sri Srinivasa Perumal Temple- Egmore

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் – எழும்பூர் இறைவன் : ஸ்ரீநிவாச பெருமாள் அம்பாள் : ஸ்ரீ பத்மாவதி தாயார் ஊர் : எழும்பூர் மாவட்டம் : சென்னை சுமார் 600 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயில் திருப்பதியில் உள்ள ஸ்வாமி மற்றும் அம்பாள் பெயரே இங்கேயும் அழைக்கப்படுகிறார்கள் . திருப்பதியில் ப்ரமோச்சவம் நடக்கும் அதே நாட்களில் இங்கேயும் மிக விமர்சையாக நடக்கிறது . ராமர் சன்னதி ,ஆஞ்சநேயர் சன்னதி ,ஆண்டாள் சன்னதிகள் உள்ளன . அமைவிடம் …

Read More Sri Srinivasa Perumal Temple- Egmore

Sri Vengeeswarar Temple -Vadapalani

Sri Vengeeswarar Temple -Vadapalani

ஸ்ரீ வேங்கீஸ்வரர் கோயில் – வடபழனி காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே -பட்டினத்தார் இறைவன் : வேங்கீஸ்வரர் அம்பாள் : சாந்தநாயகி ஊர் : வடபழனி ,சென்னை சென்னையில் உள்ள மிக முக்கியமான மற்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் கோயில்களில் இக்கோயிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது பண்டைய காலங்களில் தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு என்று வழங்கப்பட்டது . அதில் 24 கோட்டங்கள் இருந்தன அதில் ஒன்று கோடம்பாக்கம் என்று நாம் இப்போது அழைக்கும் புலியூர் …

Read More Sri Vengeeswarar Temple -Vadapalani

Sri Velveeswarar Temple- Valasaravakkam

Sri Velveeswarar Temple- Valasaravakkam

ஸ்ரீ வேள்வீஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் கோயில் – வளசரவாக்கம் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !! இறைவன் : வேள்வீஸ்வரர் ,அகதீஸ்வரர், பானுபுரிஸ்வரர் அம்பாள் : திரிபுரசுந்தரி சோழர்களால் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது . குலதுங்க சோழன் காலத்து கோயில் என்று கூறுகிறார்கள் . சென்னையில் உள்ள முக்கியமான பழமையான சிவன் கோயில்களில் ஒன்று . ராஜா கோபுரம் மற்றும் கொடி கம்பம் இல்லை ,ஆனால் மிக பெரிய இடவசதிகளும் மற்றும் எல்லா …

Read More Sri Velveeswarar Temple- Valasaravakkam

Sri Valeeswarar Temple- sevoor

Sri Valeeswarar Temple- sevoor

ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில் – சேவூர் மூலவர் : வாலீஸ்வரர் , கபாலீஸ்வரர் தாயார் : அறம்வளர்த்த நாயகி தீர்த்தம் : தெப்பம் புராணபெயர் : கபாலீஸ்வரம் ,ரிஷபகிரி ,மாட்டூர் தல விருச்சகம் : வன்னி மரம் தீர்த்தம் : வாலி தீர்த்தம் ஊர் : சேவூர் மாவட்டம் : கோயம்பத்தூர் வாலி பூஜை செய்து வணங்கிய கோயில்கள் அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது இது ஒரு தேவார வைப்பு தலமாகும் , சுந்தரர் இக்கோயிலை வைப்பு தலமாக …

Read More Sri Valeeswarar Temple- sevoor