Tag: mylapore velleeswarar temple

Sri Velleeswarar Temple- Mylapore,Chennai

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் – மயிலாப்பூர் இறைவன் : வெள்ளீஸ்வரர் இறைவி : காமாட்சியம்மன் தீர்த்தம் : சுக்ரதடாகம் தலவிருச்சம் : குருந்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி அமைந்துள்ள சப்த விடங்க சிவ தலங்களில் இக்கோயிலும் ஒன்று . கண் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தலமாக விளங்குகிறது .  ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் நம்மை  கம்பீரமாக வரவேற்கிறது. உள் நுழைவதற்கு முன் வலப்பக்கத்தில் அரசமரமும் , வேப்பமரமும் இணைந்த மரத்தின் அடியில் விநாயகரும் நகரும் உள்ளார்கள் …

Read More Sri Velleeswarar Temple- Mylapore,Chennai