Alwargal

ஆழ்வார்கள்

வைணவத்தின் முதன் தெய்வமான திருமாலை பற்றி தமிழில் பாடியவர்களை ஆழ்வார்கள் என்று போற்றப்படுகின்றனர். ஆழ்வார்கள் 12 பேராகவும் , இவர்கள் 5 -8 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் .

10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாத முனிகள் அவர்கள் இவர்கள் பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற நூலாக தொகுத்துள்ளார் .
இவர்கள் சுமார் 4000 பாடல்களை பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடல்களில் இருந்து 108 திவ்ய தேசங்களை முறைப்படுத்தியுள்ளார் .

ஆழ்வார்கள் :

1 . பொய்கையாழ்வார்

2 . பூதத்தாழ்வார்

3 . பேயாழ்வார்

4 . திருமிழிசையாழ்வார்

5 . நம்மாழ்வார்

6 . மதுரகவியாழ்வார்

7 . குலசேகராழ்வார்

8 . பெரியாழ்வார்

9 . ஆண்டாள்

10 . தொண்டரடிபொடியாழ்வார்

11 . திருப்பாணாழ்வார்

12 . திருமங்கையாழ்வார்

முதல் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று அழைப்பார்கள் இவர்கள் வாழ்ந்த காலம் 6 ஆம் நூற்றாண்டு ஆகும் .

ஆழ்வார்களின் வழி வந்தவர்களாக

1 . நாதமுனிகள்

2 . ஆளவந்தார்

3 . இராமானுஜர்

4 . பராசர பட்டர்

5 . மணவாள மாமுனிகள்

இவர்களின் வாழ்ந்த காலம் , அவதரித்த தலம் இவைகளை பற்றி இவ் இணையத்தளத்தில் வரும் காலங்களில் காணலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *