Homam types and benefits

யாகங்களின் வகைகளும் அதன் பலன்களும்

இறைவனுக்கு பல வகையான யாகங்கள் உள்ளன.ஒவ்வொரு கடவுளுக்கும் சில யாகங்களும் அதன் பலன்களும் வரையறுக்கப்பட்டுள்ளது ,நமது சாஸ்திரங்களில் அவைகள் என்ன என்பதை இப்போது காண்போம் .

கணபதி யாகம் – காரியங்கள் நலமாக தொடங்க

நவகிரஹ யாகம் – கிரகங்களின் தோஷம் விலக

அமிருத முருத்துயுஞ்சய யாகம் – ஆயுள் கூட

மகா லட்சுமி யாகம் – ஐஸ்வர்யம் , தனம் பெருக

ஆயுஷ்ய ஹோமம் – ஆரோக்கிய வாழ்விற்கு

சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் ஹோமம் – கல்வி மற்றும் அறிவில் சிறக்க

பிரத்யங்கரா மற்றும் சூலினி ஹோமம் – செய்வினை ,மாந்த்ரீக வினை தீர

மஹா சண்டி ஹோமம் – சகல காரியங்கள் வெற்றி பெற

சர்ப்ப சாந்தி யாகம் – நாக தோஷம் நீங்க

தில ஹோமம் – பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட

ஹரித்ரா கணபதி யாகம் திருமண தடை நீங்க

வாஞ்சா கல்ப  கணபதி யாகம் – ஆசைகள் பூர்த்தி அடைய

புத்ர காமேஷ்டி யாகம் புத்ர பாக்கியம் கிடைக்க

ஸ்ரீ ருத்ர  யாகம் – சகல தோஷம் நீங்கி நலமுடன் வாழ

ஸ்ரீ வித்யா யாகம் – அம்பிகை அருள் கிடைக்க

அஸ்திர ஹோமம் – ஆபத்து ,விபத்து ஏற்படாமல் இருக்க மேற்கொண்ட இந்த யாகங்களை நமக்கு தேவையானவற்றை நமது வீட்டிலேயே சரியான ஆச்சாரியர்களை கொண்டு செய்தால் நல்ல பலனை பெறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *