Sri Valeeswarar And Kala Bhairavar Temple – Ramagiri

ஸ்ரீ வாலீஸ்வரர் மற்றும் காலபைரவர் கோயில்- ராமகிரி இறைவன் – வாலீஸ்வரர் இறைவி – மரகதாம்பாள் தல தீர்த்தம் – நந்தி தீர்த்தம் ஊர் – ராமகிரி மாவட்டம் – சித்தூர், ஆந்திர பிரதேசம் இந்த கோயிலானது ஒரு தேவார வைப்புத் தலமாகும். இக்கோயில் ஆனது பல சிறப்புகளை கொண்டது. அவைகள் இத்தலத்தின் குளத்தில் உள்ள நந்திதேவரின் வாயில் என்றும் நீர் வந்து கொண்டே இருக்கும். கோவிலில் பிரதோஷ வழிபாடு நடப்பதில்லை. ஏனென்றால் எல்லா சிவன் கோயில்களிலும் …
Read More Sri Valeeswarar And Kala Bhairavar Temple – Ramagiri