Sri Janamejaya Eswaran Temple – Senji,Panambakkam

ஸ்ரீ ஜனமேஜெய ஈஸ்வரர் கோயில் – செஞ்சி, பாணம்பாக்கம் இறைவன் : ஜனமேஜெய ஈஸ்வரர் , ஜயமதீஸ்வரமுடைய மஹாதேவர் இறைவி : காமாட்சி தல தீர்த்தம் : பித்ரு தீர்த்தம் புராண பெயர் : ஜனமதீச்சுரம் ஊர் : செஞ்சி , பாணம்பாக்கம் மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு பழமையான புராதமான கோயில்களுக்கு செல்வது என்பது என் மனதுக்கு எப்போதும் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும் . எல்லோரும் ஏன் கோயில் கோயிலாக அலைகிறாய் என்று கேட்பார்கள் …
Read More Sri Janamejaya Eswaran Temple – Senji,Panambakkam