sarabeswarar

Lord Sarabeshwara

ஸ்ரீ சரபேஸ்வரர் சரபேஸ்வரர் சந்தோசம் நிலைத்திருக்க வரம் அருளும் தெய்வ மூர்த்தம் .இயற்கை சீற்றங்களாலும் ,பரிகாரங்கள் செய்ய முடியாத கஷ்டங்கள் ,வைத்தியர்களால் தீர்க்க முடியாத நோய்கள் ஆகியவைகள் அகலவும் ,தீவினைகள் ,விஷபயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் வழிபட வேண்டும்…