Sri Muktheeswarar & Adhi Vinayagar Temple – Sethalapathi, Thilatharpanapuri

ஸ்ரீ முக்தீஸ்வரர் மற்றும் ஆதி விநாயகர் கோயில் – சிதலப்பதி இறைவன் :முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர் இறைவி :பொற்கொடியம்மை, சொர்ணவல்லி தல விருட்சம்:மந்தாரை தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு ஊர்:சிதலப்பதி , திலதர்பணபுரி மாவட்டம்:திருவாரூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர் பொடிகள் பூசிப் பலதொண்டற் கூடிப் புலர்காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அவ்வழகன்னிடம் கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி அடி கொள்சோலை மலர்மணம் கமழும் மதிமுத்தமே. – திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற காவிரி …
Read More Sri Muktheeswarar & Adhi Vinayagar Temple – Sethalapathi, Thilatharpanapuri