Sri Thirunageswarar Temple-Thirunageswaram

ஸ்ரீ திருநாகேஸ்வர் திருக்கோயில் – திருநாகேஸ்வரம்

Sri Thirunageswarar Temple-Thirunageswaram
Entrance inside

இறைவன் :  நாகேஸ்வரர் ,நாகநாதர்

இறைவி :  கிரிகுஜாம்பிகை

தல விருச்சகம் : செண்பகம்

தீர்த்தம்  :  சூர்யதீர்த்தம்

ஊர் : திருநாகேஸ்வரம் , தஞ்சாவூர் மாவட்டம்

  • அப்பர்,சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர்
  • நவகிரக தலங்களில் இது ராகு தோஷ நிவர்த்தித்தலமாகும் . ராகு காலத்திலும் ஞாயிறு அன்று மலை 4 .30 -6 .௦௦ ராகு நேரத்தில் அபிஷேகம் நடைபெறும் .அபிஷேகம் செய்யும் பால் நீல நிறத்தில் மாறுவதை காணலாம் .
  • மூலவர் சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார் . பொதுவாக ராகு மனித தலை நாக உடம்புடன் காட்சிதருவர் ஆனால் இங்கே மனித வடிவில் காட்சிதருகிறார் இது மிக அபூர்வம் .
  • ராகு பகவான் தன் மனைவியர்கள் சிம்ஹி , சித்ரலேகாவுடன் சேர்ந்து இங்குள்ள இறைவனை வழிபட்டதால் இங்கு இவர் மங்கள ராகு வாக அருளுகிறார் .
  • நாகா தோஷம் உள்ளவர்கள் மற்றும் ராகு பெயர்ச்சியின் போது பக்தர்கள் இங்கே வந்து ராகு பூஜையில் கலந்துகொள்கின்றனர் .
Sri Tirunageswarar temple,thirunageswaram
Muperum deviyar

அம்பாள் கிரிகுஜாம்பிகை சன்னதி :
பிருங்கி முனிவரின் வேண்டுதலை ஏற்று இங்கு முப்பெரும் தேவியரும் ஒரே சன்னதியில் காட்சிதருகின்றார்கள் . மார்கழி மாதம் 45 நாட்கள் தேவியர்களுக்கு புனுகு சாற்றி மூடிவிடுவார்கள் அப்போது திரைசீலைக்கு பூஜைகள் நடைபெறும் . சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் அபிசேகம் கிடையாது .

கோயில் திறக்கும் நேரம் மற்றும் வழி
06 . 00 – 12 .45
04 .45 – 8 .45
கும்பகோணத்திலிருந்து 6 km தொலைவில் உள்ளது .

அருகில் உள்ள கோயில்கள்
உப்பிலியப்பன் கோயில் மற்றும் பரித்யங்கரா தேவி கோயில்

Location Map:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *