sarabeswarar

Lord Sarabeshwara

ஸ்ரீ சரபேஸ்வரர்

சரபேஸ்வரர் சந்தோசம் நிலைத்திருக்க வரம் அருளும் தெய்வ மூர்த்தம் .இயற்கை சீற்றங்களாலும் ,பரிகாரங்கள் செய்ய முடியாத கஷ்டங்கள் ,வைத்தியர்களால் தீர்க்க முடியாத நோய்கள் ஆகியவைகள் அகலவும் ,தீவினைகள் ,விஷபயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் வழிபட வேண்டும் என்று வியாசர் மகரிஷி அறிவுறுத்துகிறார் . நம்முடைய பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி ,சூனியம் ,ஏவல் போன்றவைகளில் இருந்து விடுபட இவரை வணங்கவேண்டும் .

இவருக்கு கும்பகோணம் அருகில் திருபுவனத்தில் உள்ள கம்பகரேஸ்வரர் கோயில் ,சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் ,தாம்பரம் அருகில் உள்ள மாடம்பாக்கம் தானுபுரீஸ்வரர் கோயில் முதலிய இடங்களில் அமைந்துள்ளது . ஞாயிற்று கிழமை ரக்து காலத்தில் (4 .30 pm – 6.00 pm ) நடக்கும் பூஜையில் கலந்துகொண்டு நாம் அவரை வணங்கினால் வாழ்வில் ஏற்படும் பல இன்னல்களில் இருந்து நாம் நம்மை காத்துக்கொள்ளலாம் .

Full Video

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply