Tag: map

Sri Somanatheeswarar Temple – Melpadi

Sri Somanatheeswarar Temple – Melpadi

ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில்- மேல்பாடி இந்த ஊரானது வரலாற்று புகழ் மிக்க ஊராகும் சென்னையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் ராஜேஸ்ரேயபுரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கார் ஹேட்ட பிளேட் மூலம் இங்கு கிபி 959 ராஷ்டிரகூட ராஜா கிருஷ்ணன்111 முகாம் விட்டதாக கூறப்படுகிறது. இவ்வூர் ஆனது இரு நாட்டின் எல்லையாக உள்ளதால் சோழர்கள் இந்த ஊரை எல்லை பாதுகாக்க அரணாக வைத்து இருந்தாக கூறப்படுகிறது. இங்குள்ள கருவறையில் தெற்குச் சுவரில் கல்வெட்டில் …

Read More Sri Somanatheeswarar Temple – Melpadi

Sri Kothandaramar Temple – West Mambalam,Chennai

Sri Kothandaramar Temple – West Mambalam,Chennai

ஸ்ரீ  கோதண்டராமர் கோயில் – மேற்கு மாம்பலம் , சென்னை மூலவர் : ஸ்ரீ   கோதண்டராமர் தாயார்  :  அரங்கநாயகி தாயார் ஊர் : மேற்கு மாம்பழம் , சென்னை இந்த திருத்தலத்தை தக்ஷிண பத்ராசலம் என்று அழைக்கிறார்கள் . பத்ராசலத்தில் திரு பக்தராமதாசர் திருக்கோயிலை கட்டினார் இங்கு அவருடைய வம்சாவழி வந்த ஆதிநாராயண தாஸர் இத்திருக்கோயிலை கட்டினார் .200 வருட பழமை வாய்ந்தது .  மூலவர் பட்டாபிராமன் அவருடைய இடப்பக்கம் சீதாபிராட்டியை அமரவைத்து வலது புறத்தில் …

Read More Sri Kothandaramar Temple – West Mambalam,Chennai

Sri kachapeswarar Temple- Kanchipuram

Sri kachapeswarar Temple- Kanchipuram

ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் இறைவன் : கச்சபேஸ்வரர் இறைவி : சௌந்தராம்பிகை தல தீர்த்தம் : இஷ்ட சித்தி தீர்த்தம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு இக்கோயில், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி ,பழம்பெருமை, கலைசிறப்பு ,பட்டு நெசவு ,கோயில்கள் என பல புகழ் கொண்ட கஞ்சி மாநகரத்தில் பிரதான சாலையான ராஜவீதியில் இத்தலம் அமைந்துள்ளது . ஆலய  சிறப்பு : திருமால் முதலிய தேவர்களும் ,முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் …

Read More Sri kachapeswarar Temple- Kanchipuram

Sri Parimala Ranganathar Temple- Thiru Indalur

ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் கோயில் – திருஇந்தளூர் இறைவன் : பரிமள ரெங்கநாதர் ,சுகந்தவன நாதர் தாயார் : பரிமள நாயகி தல தீர்த்தம் : சந்திர புஷிகர்ணி ஊர் : திருஇந்தளூர் மாவட்டம் : மயிலாடுதுறை மங்களாசனம் : திருமங்கையாழ்வார் பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 26 வது திவ்ய தேசமாகும் . சோழநாட்டு திவ்ய தேசமாகும் . சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும் . அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில் . …

Read More Sri Parimala Ranganathar Temple- Thiru Indalur